தாயகம் திரும்ப ஆப்கானியர்கள் கவலை ஏன்?

September 7, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, தாயகம் திரும்ப நிர்பந்தம் – ஆப்கானியர்கள் கவலை காணொளி: தாயகம் திரும்ப ஆப்கானியர்கள் கவலை ஏன்? பிரசுரிக்கப்பட்டது 18 நிமிடங்களுக்கு முன்னர் இதுதான் தற்போது உலகில் எந்தவொரு பகுதியிலும் மிகப்பெரிய அளவில் […]

7 குழந்தைகளின் தாயான எழுத்தாளர்: ஜப்பான் பெண்களுக்கு சொன்னது என்ன?

September 7, 2026 DailyThanthi 0

டோக்கியோ, ஜப்பானைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும், முன்னாள் அரசியல் வேட்பாளருமான கோட்டோய் ஹாஷிமோட்டோ தனக்கு 7-வது குழந்தை பிறந்துள்ளதாக சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார். அத்துடன், ஜப்பானின் மக்கள் தொகை சரிவைத் தடுக்க மற்ற […]

14 மடங்கு பெரிய ஆப்பிரிக்கா, கிரீன்லாந்துக்குச் சமமானதா? – Equal Earth Map Explained

September 7, 2026 Vikatan 0

பல நூற்றாண்டுகளாக நாம் பார்த்துப் பழகிப்போன உலக வரைபடம் ஒரு பெரும் பிழையைச் சுமந்து நிற்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்தப் பிழை, வெறும் தொழில்நுட்பப் பிழை அல்ல; அது ஒரு உளவியல் ஆயுதம், […]

பக்கத்து வீட்டு ரகசியங்களை விற்று 2 வீடுகள் வாங்கிய கொலம்பிய பெண்

September 7, 2026 TheHindu 0

அர்மேனியா (கொலம்பியா): கொலம்​பி​யா​வின் குயின்​டியோ மாகாணம், அர்மேனியா​வைச் சேர்ந்த 67 வயது மிரி​யம், பக்​கத்து வீடு​களில் நடக்​கும் ரகசிய தகவலைச் சேகரித்து விற்​பதை ஒரு தொழிலாகவே செய்து வரு​கிறார். இந்த வரு​மானத்​தைக் கொண்டு அவர் […]

"ஈரான் போர் முடிய 3 Optionsதான் இருக்கு; அவற்றில் ஒன்றை ட்ரம்ப் செய்யமாட்டார்" – அமெரிக்க அதிகாரி

September 7, 2026 Vikatan 0

ஈரான் போர் முடிவு இல்லாமல் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வருகிற நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடக்கவிருக்கும் மிட் டேர்ம் தேர்தலுக்காக எல்லாம் போரைச் சீக்கிரம் முடிக்க முடியாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிவிட்டார். […]

மியாமி விமான நிலையத்தில் பயங்கர விபத்து… அமேசான் சரக்கு விமானம் தீப்பிடித்து 5 பேர் பலி

September 7, 2026 DailyThanthi 0

மியாமி, அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசான் நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று வாகனங்கள் மீது மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஓடுபாதையை விட்டு விலகிய […]

அமெரிக்காவில் அமேசான் சரக்கு விமானம் ஓடுபாதையைத் தாண்டி சென்று விபத்து – 5 பேர் உயிரிழப்பு

September 7, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், EPA கட்டுரை தகவல் அமேசான் ஏர் சரக்கு விமானம் ஒன்று மயாமி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது ஓடுபாதையைத் தாண்டிச் சென்று விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்ததுடன், மேலும் ஐந்து […]

அமெரிக்காவின் 9/11 விமானக் கடத்தல்காரர்கள் தங்கிய வீடு – செளதி உளவாளி எனக் குற்றம்சாட்டப்படும் நபரின் தொடர்பை வெளிப்படுத்தும் பெண்

September 7, 2026 BbcTamil 0

படக்குறிப்பு, ஹோலி ராட்ச்ஃபோர்ட் முதன்முறையாகப் பகிரங்கமாகப் பேச முடிவு செய்துள்ளார்.கட்டுரை தகவல்எழுதியவர், ஜேன் மெக்முல்லென்பதவி, பிபிசி பனோரமா & பிபிசி ரேடியோ 4 பிரசுரிக்கப்பட்டது 37 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 11 நிமிடங்கள் […]

ஈரான் கப்பல் மீதான தாக்குதல் – வீடியோ வெளியிட்ட அமெரிக்க ராணுவம்

September 7, 2026 TheHindu 0

டெஹ்ரான்: ஈரான் எண்ணெய் கப்பல் மீதான தாக்​குதல் வீடியோவை அமெரிக்க ராணுவம் நேற்று வெளி​யிட்​டது. கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி முதல் அமெரிக்கா, ஈரான் இடையே மீண்​டும் போர் தீவிரமடைந்து உள்​ளது. இந்த சூழலில் […]

அமெரிக்கா அச்சுறுத்தலை நிறுத்தினால் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்; ஈரான் நிபந்தனை

September 7, 2026 Dinamalar 0

டெஹ்ரான்: அமெரிக்கா அச்சுறுத்தல், தாக்குதல் நடத்துவதை நிறுத்தினால் ஹார்முஸ் ஜலசந்தி திறந்து வைக்கப்படும் என ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாய் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான மோதல்களால் சேதமடைந்த […]

உலக அழகி போட்டி: மலேசிய தமிழ்ப் பெண் தனுசியாவுக்கு 3-ம் இடம்

September 7, 2026 TheHindu 0

நியா ட்ராங்: டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹேரி மோலா (24), ‘மிஸ் வேர்ல்டு’ பட்​டத்தை வென்​றார். ஸ்பெ​யினைச் சேர்ந்த எலிசபெத் 2-ம் இடத்​தை​யும், மலேசியாவை சேர்ந்த தமிழ்ப் பெண் தனுசியா செட்டி 3-ம் இடத்​தை​யும் […]

இந்தோனேசியாவின் கிரகடாவ் எரிமலை வெடிப்பு: 6 விமான நிலையங்கள் மூடல்

September 7, 2026 TheHindu 0

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் அனக் கிரகடாவ் எரிமலை வெடித்​துச் சிதறியதையடுத்து 6 விமான நிலை​யங்​கள் மூடப்பட்டுள்​ளதுடன் 300-க்​கும் மேற்​பட்ட விமானங்​களின் சேவை பாதிக்​கப்​பட்​டுள்​ளது. அந்​நாட்​டின் தலைநகர் ஜகார்த்தா உள்​ளிட்ட 6 விமான நிலையங்களின் செயல்​பாடு​கள் நேற்று […]

வருங்கால சந்ததியினர் மீது எனக்கு அதிக நம்பிக்கை; லண்டனில் மோகன் பாகவத் பேச்சு

September 7, 2026 Dinamalar 0

லண்டன்: வருங்கால சந்ததியினர் மீது எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது; பாரதம் முன்னேறும்போது அது எந்த சர்வாதிகாரியையும், உருவாக்குவதில்லை; போர்களைத் துவங்குவதில்லை; அமைதியை உருவாக்கும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். லண்டனில் […]

இந்தோனேசியாவை அதிரவைத்த எரிமலை வெடிப்பு.. விமான சேவைகள் ரத்து

September 7, 2026 Maalaimalar 0

Summary இந்தோனேசியாவில் ‘அனக் கிரகடாவ்’ எரிமலை வெடித்துச் சிதறியுள்ளது. இந்தோனேசியாவில் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையே உள்ள சுண்டா ஜலசந்தி பகுதியில் ‘அனக் கிரகடாவ்’ என்ற எரிமலை அமைந்துள்ளது. எரிமலை வெடிப்பு நேற்று […]

2026-ம் ஆண்டிற்கான உலக அழகி பட்டம் வென்றார் டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா

September 7, 2026 Maalaimalar 0

Summary 2026-ம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹெய்ரி மோலா டொமிங்கஸ் வென்றுள்ளார். 73-வது உலக அழகிப் போட்டியின் இறுதிச்சுற்று வியட்நாமின் நஹா ட்ராங் நகரில் நடந்தது. உலக அழகிப் […]

இஸ்ரேல் மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்?

September 7, 2026 Dinamalar 0

ஜெருசலேம்: தங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் அமைப்புகளை ஒருங்கிணைத்து, இஸ்ரேல் மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேற்காசிய நாடான ஈரான், லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லா, ஏமனில் உள்ள […]

100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலியான ஈரான் பள்ளி போர் நினைவிடமானது

September 7, 2026 DailyThanthi 0

மினாப், ஈரானில் அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல் தொடங்கிய பிப்ரவரி 28-ந் தேதியே மினாப் ஷஜரே தாய்பெஹ் பள்ளி மீதும் தாக்குதல் நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்டனர். அதுமுதல் அந்த பள்ளி மூடப்பட்டு கிடந்தது. […]

போதைப்பொருள் வழக்கு: எகிப்தில் டி.வி. பெண் தொகுப்பாளருக்கு மரண தண்டனை

September 7, 2026 DailyThanthi 0

கெய்ரோ, எகிப்தை சேர்ந்தவர் சாரா கலீபா (வயது 39). அந்த நாட்டின் பிரபல செய்தி தொலைக்காட்சி தொகுப்பாளராக உள் ளார். முக்கியமான நிகழ்வுகளை தொகுத்து வழங்கி வந்த இவர் மாடல் அழகியாகவும், விளம்பரங்களில் நடித்தும் […]

எகிப்தில் டிவி பெண் தொகுப்பாளர் உள்பட 12 பேருக்கு தூக்கு தண்டன; நீதிமன்றம் தீர்ப்பு

September 6, 2026 Dinamalar 0

கெய்ரோ: போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய டிவி பெண் தொகுப்பாளர் சாரா கலீபா உள்பட 12 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து எகிப்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. போதைப்பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை பிற நாடுகளில் இருந்து […]

கேப் வெர்டேவில் பஸ் கவிழ்ந்ததில் குழந்தைகள் உள்பட 25 பேர் பலி

September 6, 2026 Dinamalar 0

கேப் வெர்டே : ப்ரிக்காவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான கேப் வெர்டே தீவில் பஸ் கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 25 பேர் பலியான சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. கேப் வெர்டேயின் […]