ஈரான் மீது மீண்டும் தாக்குதல்: அமெரிக்க அதிபர் மிரட்டல்

October 25, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யத் தவறினால், ‘எபிக் பியூரி’ என்ற பெயரில் ஈரான் மீதான மிகப் பெரிய ராணுவத் தாக்குதலை மீண்டும் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார். கடந்த பிப்ரவரி […]

எல் நினோ: முதன்முறையாக 30°C-ஐ எட்டிய பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை..!

October 25, 2026 Maalaimalar 0

வழக்கத்திற்கு மாறாக வலிமையடைந்து வரும் எல் நினோ (El Nino) நிகழ்வால், பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை இதுவரை இல்லாத வகையில் உயரத்தை எட்டியுள்ளது. இது இந்தியா உட்பட உலகம் முழுவதிலும் வானிலை அமைப்புகளில் ஏற்படுத்தக்கூடிய […]

இலங்கை கடல் பகுதியில் ரூ.500 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்

October 25, 2026 DailyThanthi 0

கொழும்பு, இலங்கை மாத்தறை தலல்ல கடற்கரை பகுதியில் சந்தேகப்படும்படியாக நிறுத்தி வைக்கப்பட்டி ருந்த அந்நாட்டு பிளாஸ்டிக் படகு ஒன்றை கடற்படையினர் சோதனை செய்தனர். அப்போது அந்த படகில் 21 பைகள் இருந்தன. அதில், 10 […]

அமெரிக்காவில் கனடா நாட்டு இறக்குமதி மீதான 50 சதவீத வரிக்கு விலக்கு: 30-ந்தேதி முதல் அமல்

October 25, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், அமெரிக்காவில் அடுத்த மாதம் 3-ந்தேதி இடைத்தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அங்குள்ள மக்கள் கடும் விலைவாசி உயர்வால் டிரம்ப் மீது அதிருப்தியில் உள்ளதாகக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, மெய்ன் மாகாணத்தில் குடியரசுக் கட்சி […]

பிலிப்பைன்சில் இரண்டு போர் விமானங்கள் நேருக்குநேர் மோதல்: 4 விமானிகள் உயிரிழப்பு

October 24, 2026 Maalaimalar 0

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவுக்கு தெற்கே கடற்கரை மாகாணமான படாங்கஸில் உள்ள லிபா நகரத்தில் அமைந்துள்ள பெர்னாண்டோ விமான தளம். இந்த தளத்தில் இருந்து விமானங்கள் மூலம் விமானிகள் போர் பயிற்சி மேற்கொண்டு வந்தனர். […]

அமெரிக்காவில் இந்திய மாணவி மாரடைப்பால் உயிரிழப்பு

October 24, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், அமெரிக்காவில் இந்திய மாணவி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் நல்லமலா ஆனந்த். இவரது மகள் அக்‌ஷிதா (வயது 25), மகன் அக்‌ஷய் ஆகிய […]

முஸ்லிம் உலகில் என்ன நடக்கிறது? அடுத்தடுத்த 2 பாதுகாப்பு ஒப்பந்தங்களால் எழும் கேள்விகள்

October 24, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, பாகிஸ்தான், துருக்கி, கத்தார், இந்தோனீசியா ஆகிய நான்கு நாடுகள் செய்து கொண்ட ஒப்பந்தம். முஸ்லிம் உலகில் என்ன நடக்கிறது? அடுத்தடுத்த 2 பாதுகாப்பு ஒப்பந்தங்களால் எழும் கேள்விகள் பிரசுரிக்கப்பட்டது 19 நிமிடங்களுக்கு […]

பிரேசில் அதிபர் தேர்தல் ; நாளை இறுதிச்சுற்று வாக்குப்பதிவு

October 24, 2026 DailyThanthi 0

பிரேசிலா, பிரேசில் நாட்டில் அதிபர் தேர்தலில் இறுதிச்சுற்று வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. பிரேசில் அதிபர் தேர்தல் தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பிரேசில். இந்நாட்டின் அதிபராக லுலா டி சில்வா செயல்பட்டு வருகிறார். […]

மெக்காவுக்கு குறிவைத்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்; சவுதியில் உச்சகட்ட பரபரப்பு

October 24, 2026 Dinamalar 0

ரியாத்: சவுதி அரேபியா மீது ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். சவுதியின் முக்கிய விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுவரையில் 2 இந்தியர்கள் உள்பட 14 […]

பல்வேறு சாதனைகளுக்கு கிடைத்த கவுரவம்; இந்திய இயற்பியலாளர் அசோக் சென்னுக்கு சர்வதேச விருது

October 24, 2026 Dinamalar 0

–நமது நிருபர்- மேற்கு வங்க மாநிலம் கொல்கட்டாவில் பிறந்தவர் இயற்பியலாளர் அசோக் சென், 70. தற்போது கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தின் சர்வதேச கோட்பாட்டு அறிவியல் மையத்தில் பேராசிரியராக […]

‘அட்லாண்டிக் பெருங்கடலுக்கு பெயர் மாற்ற பேசிய போது சுந்தர் பிச்சை மறுத்துவிட்டார்’ – டிரம்ப்

October 24, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, அட்லாண்டிக் பெருங்கடலுக்கு பெயர் மாற்ற பேசியபோது சுந்தர்பிச்சை அதனை மறுத்துவிட்டார் – டிரம்ப் ‘அட்லாண்டிக் கடலுக்கு பெயர் மாற்ற பேசிய போது சுந்தர் பிச்சை மறுத்துவிட்டார்’ – டிரம்ப் பிரசுரிக்கப்பட்டது 49 […]

சீனாவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு

October 24, 2026 DailyThanthi 0

பீஜிங், சீனாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. சீனாவில் நிலநடுக்கம் சீனாவின் கிங்ஹாய் மாகாணத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாகாணத்தின் சடோய் நகரில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று மாலை […]

பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ள முடியாது; ஜோர்டானில் சர்ச் மீதான தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்

October 24, 2026 Dinamalar 0

நமது நிருபர் ஜோர்டானில் சர்ச் ஒன்றில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். சர்ச் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள […]

டிரம்ப் மனைவியின் முயற்சியால் உக்ரைனில் போர் நிறுத்தம்; வெள்ளை மாளிகை தகவல்

October 24, 2026 Dinamalar 0

-நமது நிருபர்- ரஷ்யா – உக்ரைன் போர் நீடித்து வரும் நிலையில், போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கும், குடும்பங்களிலிருந்து பிரிந்த குழந்தைகளை மீண்டும் அவர்களது குடும்பத்தினருடன் சேர்ப்பதற்கும், அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலானியா […]

2026 உலகளாவிய பசி குறியீட்டில் 122 நாடுகளில் 100-வது இடத்தில் இந்தியா

October 24, 2026 Maalaimalar 0

2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பசி குறியீட்டில் மொத்தமுள்ள 122 நாடுகளில் இந்தியா 100 வது இடத்தை பெற்றுள்ளது.ஜெர்மனியின் ‘வெல்ட்ஹங்கர்ஹில்ப்’ (Welthungerhilfe) மற்றும் அயர்லாந்தின் ‘கன்சர்ன் வேர்ல்ட்வைட்’ (Concern Worldwide) ஆகிய அமைப்புகள் இணைந்து […]

ஹிட்லர் பயன்படுத்திய ஆல்ப்ஸ் மலைப்பகுதி ஓய்விடத்தில் திடீர் தீ – என்ன நடந்தது?

October 24, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சனிக்கிழமை அதிகாலையிலும் ‘ஈகிள்ஸ் நெஸ்ட்’ எரிந்து கொண்டிருந்தது.கட்டுரை தகவல்எழுதியவர், பேட்ரிக் ஜாக்சன் பிரசுரிக்கப்பட்டது 5 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் ஜெர்மனியின் தெற்குப் பகுதியில் […]

டிரம்பை சிறையில் அடைத்தது போன்று காட்சிப்படுத்திய ஈரான்; பொதுமக்கள் பார்க்க ஏற்பாடு

October 24, 2026 DailyThanthi 0

தெக்ரான், தெஹ்ரானில் டிரம்பை சிறையில் அடைத்தது போன்று ஈரான் காட்சிபடுத்ட சம்பவம் பரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய கிழக்கு போரில் ஈரான் மீது அமெரிக்கா கடும் தாக்குதலை நடத்தியது.இதற்கு பதிலடியாக வளை குடா நாடுகளில் […]

தென் பசிபிக் பெருங்கடலில் இரட்டை நிலநடுக்கம்- 7.2 மற்றும் 6.9 ரிக்டர் அளவுகளாக பதிவு

October 24, 2026 Maalaimalar 0

தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள வனுவாட்டு தீவுகள் பகுதியில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. புவி அறிவியலுக்கான ஜெர்மன் ஆராய்ச்சி மையம், ஆரம்பத்தில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவித்தது. தென் […]

இந்தியா – அஜர்பைஜான் கலாசார தொடர்பை விவரிக்கும் அடேஷ்கா அக்னி கோயிலின் வரலாறு

October 24, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், @DrSJaishankar படக்குறிப்பு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அஜர்பைஜானின் அதேஷ்கா அக்னி கோயிலுக்குச் சென்றார். பிரசுரிக்கப்பட்டது 3 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் இந்திய வெளியுறவுத் துறை […]

ராணுவ விமானங்கள் மோதி விபத்து; பிலிப்பைன்ஸில் விமானிகள் 4 பேர் பலி

October 24, 2026 Dinamalar 0

நமது நிருபர் பிலிப்பைன்ஸ் விமானப்படையைச் சேர்ந்த இரண்டு எஸ்எப்-260 ரக விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்டன. அவை அந்நாட்டின் படங்காஸ் மாகாணத்தில் உள்ள பெர்னாண்டோ விமானப்படைத் தளத்தில் மோதி விபத்து சிக்கின. பயிற்சியின் போது விபத்து […]