'மிசா' கொடுமையை விஜய் அரை மணி நேரம் தாங்குவாரா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி

September 9, 2026 Dinamalar 0

சட்டசபையில் பேசிய, முதல்வர் விஜயின் உடல்மொழி, பொறுப்பு வாய்ந்த முதல்வருக்கு பொருத்தமானதாக இல்லை. ஊழல் குற்றச்சாட்டு இருந்தால் சட்டசபையில், கூறுவதால் என்ன பயன்? வழக்கு போடுங்கள். விசாரணை நடத்தி தண்டனை கொடுங்கள். அமலாக்கத்துறை வழக்கு […]

மத்திய அமைச்சருடன் அமைச்சர் ராஜிவ் சந்திப்பு

September 9, 2026 Dinamalar 0

சென்னை : மத்திய எரிசக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்கை, சென்னையில் நேற்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜிவ், மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, […]

மரணத்திலும் இணை பிரியாத மன்னர் கல்லுாரி கவுரவ தலைவர், மனைவி

September 9, 2026 Dinamalar 0

திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி கவுரவ தலைவர் ராஜகோபால் 88, மனைவி வனிதா 77, ஒரே நாளில் காலமானார்கள். மரணத்திலும் பிரியாத தம்பதிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. மதுரை மன்னர் கல்லூரியில் […]

சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய சுபாஷ் சந்திர கபூரை ஜெர்மனிக்கு திருப்பி அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

September 9, 2026 TheHindu 0

மதுரை: சிலை கடத்​தல் வழக்​கில் கைதான சுபாஷ் சந்​திர கபூரை ஜெர்​மனிக்கு அனுப்ப உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. அரியலுார் மாவட்​டம் உடை​யார்​பாளை​யம் அருகே சுத்தமல்லி வரத​ராஜப் பெரு​மாள் கோயி​லில் தொன்​மை​யான சிலைகள் திருட்டு மற்​றும் […]

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,148 கனஅடியாக சரிவு

September 9, 2026 TheHindu 0

மேட்டூர்/ தருமபுரி: மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து விநாடிக்கு 6,148 கனஅடி​யாக சரிந்​தது. கர்​நாடக அணை​களில் இருந்து காவிரி ஆற்​றில் தொடர்ந்து தண்​ணீர் திறக்​கப்​பட்டு வரும் நிலை​யில், மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் மாலை விநாடிக்கு […]

வரலாறு காணாத உச்சத்தில் தாமிரம் 'ரிஸ்க் அதிகரித்தாலும் நீண்டகால முதலீடுக்கு சாதகம்'

September 9, 2026 Dinamalar 0

நேற்று சர்வதேச சந்தையில் தாமிரம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. இதன் எதிரொலியாக, ‘ஹிந்துஸ்தான் காப்பர்’ பங்கு விலையும் 5 சதவீதம் உயர்ந்தது. நடப்பு 2026ம் ஆண்டில், இதுவரை தாமிரம் விலை 17 […]

ரூ.3 கோடி நகை கொள்ளை; ராஜஸ்தானில் மூவர் சிக்கினர்

September 9, 2026 Dinamalar 0

விருத்தாசலம்: அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில், 3 கோடி ரூபாய் மதிப்பு தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், தலைமறைவான மேலும் மூவரை, ரயில்வே போலீசார் கைது செய்தனர். சென்னை, வேப்பேரியை சேர்ந்த நகை வியாபாரி […]

தமிழகத் தேர்தலில் வாக்களித்த இலங்கை நபரின் மனு தள்ளுபடி

September 9, 2026 TheHindu 0

மதுரை: தமிழகத் தேர்​தலில் வாக்​களித்த இலங்கை குடி​யுரிமை பெற்​றவர் இலங்​கைக்​குச் செல்ல அனு​மதி கோரி தாக்​கல் செய்த மனுவை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​தது. தமிழக சட்​டப் பேர​வைத் தேர்​தலில் வாக்​களித்த இலங்கை குடி​யுரிமை […]

தோட்ட தொழிலாளர் குடும்பத்தை சேர்ந்த இரு பெண்கள் பாதிரியார்களாக நியமனம்

September 9, 2026 Dinamalar 0

கம்பம்: கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் முதன் முறையாக தோட்ட தொழிலாளர் குடும்பத்தை சேர்ந்த இரு பெண்கள், பாதிரியார்களாக நியமிக்கப்பட்டனர். இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே கண்ணன் தேவன் தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் கருப்பசாமியின் மகள் […]

ஓபிசி பிரிவினரை சாதி பெயர்கள் அடிப்படையில் கணக்கெடுக்க வேண்டும்: பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்

September 9, 2026 TheHindu 0

சென்னை: மக்​கள்​தொகை கணக்​கெடுப்​பில் ஓபிசி பிரி​வினரை மத்​திய, மாநில அரசுகளால் வெளி​யிடப்​பட்ட பட்​டியலில் உள்ள சாதி பெயர்​கள் அடிப்​படை​யில் கணக்​கெடுக்க வேண்​டும் என்று மத்​திய அரசை வலி​யுறுத்தி தமிழக சட்​டப்​பேர​வை​யில் நேற்று ஒரு​மன​தாக தீர்​மானம் […]

மானிய கோரிக்கை மீதான முதல்வர் பதிலுரை ஏமாற்றம்; சீர்திருத்தம் இல்லாததால் போலீசார் அதிருப்தி

September 9, 2026 Dinamalar 0

திண்டுக்கல்: சட்டசபையில் போலீஸ் துறை மானியக் கோரிக்கைகள் மீது முதல்வர் விஜய் அளித்த பதிலுரையில் சீர்திருத்தம், சம்பள உயர்வு குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக போலீசார் அதிருப்தி தெரிவித்தனர். நேற்று முன்தினம் […]

திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தடை நீட்டிப்பு

September 9, 2026 TheHindu 0

சென்னை: திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர், அம்பாசமுத்திரம், பெருந்துறை ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை செப்.28-ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த […]

தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் குண்டுகட்டாக வெளியேற்றம்!

September 9, 2026 Dinamalar 0

சென்னை: சர்க்காரியா கமிஷன், மிசா கைது, அமலாக்கத்துறை அறிக்கை பற்றி, முதல்வர் விஜய் பேசியதை சபை குறிப்பில் நீக்கக்கோரி, சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். சட்டசபை நேற்று காலை […]

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிறைவு : முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட சபாநாயகர்!

September 8, 2026 Nakkheeran 0

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 1 மாத காலமாக நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் (08.09.2026) நிறைவடைந்தது. அதே சமயம் ஒவ்வொரு ஆண்டும் சட்டப்பேரவையில் பல்வேறு குழுக்களுக்கு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் […]

அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்; வாரியத்திற்கு ரூ.9,576 கோடி கூடுதல் செலவு

September 8, 2026 Dinamalar 0

சென்னை : ‘தனியார் மின் உற்பத்தியாளர்களிடம் இருந்து, அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதால், 9,576 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டது’ என, மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் […]

உள்ளாட்சி தேர்தலுக்குள் திமுகவின் 'இமேஜை' உடைக்க தவெக தொடங்கிய அதிரடி திட்டம்!

September 8, 2026 Dinamalar 0

– நமது நிருபர் – ‘உள்ளாட்சி தேர்தலுக்குள் திமுகவின் மொத்த செல்வாக்கையும் உடைக்க வேண்டும்’ என இலக்கு நிர்ணயித்து, தவெக செயல்படத் துவங்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய பின், திமுக எதிர்ப்பை மட்டுமே […]

பருவ மழை துவங்கும் முன் சாலை பணிகளை முடிக்க முதல்வர் விஜய் உத்தரவு

September 8, 2026 Dinamalar 0

சென்னை : ‘வடகிழக்கு பருவ மழைக்கு முன், குடிநீர், கழிவுநீர் கால்வாய்கள், சாலை பணிகளை முடிக்க வேண்டும்’ என அதிகாரிகளுக்கு, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில், வடகிழக்கு […]

“மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள் இடமாற்றம்”

September 8, 2026 Nakkheeran 0

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலரை இடமாற்றம் செய்தும், அவர்களுக்கான புதிய பணியிடங்களை ஒதுக்கியும் தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் இன்று (08.09.2026) உத்தரவிட்டுள்ளார். அதன்படி சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்த […]

சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானத்தை திமுக புறக்கணித்தது வேதனை அளிக்கிறது: காங்கிரஸ்

September 8, 2026 TheHindu 0

சென்னை: “சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான அரசினர் தனித்தீர்மானத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்த திமுகவின் செயல் மிகுந்த வேதனை அளிக்கிறது” என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் […]

தமிழகத்தில் 14 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்; விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமன்ம்

September 8, 2026 Dinamalar 0

சென்னை; தமிழகத்தில் 3 மாவட்ட கலெக்டர்கள் உள்பட பல்வேறு துறைகளின் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி மாற்றப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் அவர்களின் புதிய பணியிடம் விவரம் வருமாறு; மோகன் […]