கோவில் முன்பு ஈவெரா சிலை: கோர்ட் உத்தரவில் கலெக்டர் ஆய்வு

September 6, 2026 Dinamalar 0

தஞ்சாவூர்: கோவிலுக்கு சொந்தமான இடத்தில், ஈவெரா சிலை உள்ள பகுதியை, தஞ்சாவூர் கலெக்டர் ரேவதி ஆய்வு செய்தார். தஞ்சாவூர் மாவட்டம், கண்டியூர் பிரம்மசிரகண்டீஸ்வரர் கோவில் முன் பகுதியில், கோவிலுக்கு சொந்தமான இடத்தில், அறநிலையத்துறை அனுமதியின்றி, […]

“அடையாறு காவல் துணை ஆணையர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்”

September 6, 2026 Nakkheeran 0

சென்னை பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகி கண்ணன் (வயது 46) வண்ணாந்துறை பகுதியில் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலையையும் […]

கிராமசபை கூட்டத்திற்கு 7 நாட்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியிட வேண்டும் – முதலமைச்சர் விஜய்க்கு கமல்ஹாசன் கடிதம்!

September 6, 2026 Maalaimalar 0

கிராம சபைக் கூட்டங்களை வலுப்படுத்துவது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது; “தமிழ்நாடு மக்கள் உங்கள் […]

"சட்டப்பேரவையில் முதல்வர் விஜய், அமைச்சர்களின் சாயம் வெளுத்துவிட்டது” – டிடிவி தினகரன்

September 6, 2026 TheHindu 0

மதுரை: “தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய், அமைச்சர்களின் சாயம் வெளுத்துவிட்டது” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் விமர்சனம் செய்துள்ளார். மூக்கையாதேவரின் 47-வது நினைவு தினத்தை யொட்டி, மதுரை உசிலம்பட்டி பசும்பொன் தேவர் கல்லூரி […]

“பெரும்பான்மை முட்டாள்தனத்தினாலேயே உருவாக்கப்பட்டிருக்கும்” – விசிக பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன்!

September 6, 2026 Maalaimalar 0

தமிழ்நாடு 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்று வெற்றிப்பெற்ற விசிக, தேர்தலுக்கு பின்னர் தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்து தற்போது அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளது. விசிக சார்பாக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர் வன்னியரசு திமுகவை விமர்சிக்கும் […]

காவலர் தினத்தை முன்னிட்டு பெசன்ட் நகர் கடற்கரையில் தூய்மைப் பணி: 1,000 பேர் பங்கேற்பு

September 6, 2026 TheHindu 0

சென்னை: காவலர் தினத்தை முன்னிட்டு பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்ற தூய்மைப் பணியை சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் இன்று காலை தொடங்கி வைத்து, கடற்கரையில் கிடந்த குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தினார். இதில், ஆயிரத்துக்கும் […]

பூம்புகார் கடலில் 3ம் கட்ட அகழாய்வு துவக்கம்; அமைச்சர் ராஜ்மோகன் கடலில் மூழ்கி ஆய்வை தொடங்கி வைத்தார்

September 6, 2026 Dinamalar 0

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் ‘பூம்புகாரில்’ பழந்தமிழ் நாகரிகத்தின் தொன்மையை கண்டுணர்ந்து ஆராய, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தமிழ்நாடு தொல்லியல் துறை 2025 மற்றும் 2026ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இரண்டு கட்ட அகழ்வாய்வை […]

சம்பா சாகுபடிக்கு முழுமையாக நீர் வழங்க முடியுமா? – அரசுக்கு அன்புமணி கேள்வி

September 6, 2026 TheHindu 0

சென்னை: ‘சம்பா மற்றும் தாளடிக்கு தடையின்றி காவிரியில் தண்ணீர் வழங்குவதற்கு ஏதேனும் திட்டம் உள்ளதா?. அதை நம்பி விவசாயிகள் சம்பா மற்றும் தாளடி சாகுபடிக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளலாமா?’ என தமிழக அரசுக்கு பாமக […]

தமிழகத்தில் 12-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

September 6, 2026 TheHindu 0

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் செப்.12-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு […]

‘இஸ்ரோவை தனியாருக்கு தாரைவார்த்து அழிக்க விடமாட்டோம்’ – மாணிக்கம் தாகூர்

September 6, 2026 TheHindu 0

சென்னை: ‘விளம்பர அரசியலுக்காக விஞ்ஞானிகளைப் பகடைக் காயாக்கும் பாஜகவின் துரோகத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இஸ்ரோவை தனியாருக்குத் தாரைவார்த்து அழிக்க விடமாட்டோம்’ என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் […]

மாறிய அரசியல் களம்: எவ்வித சிறப்பு சலுகையும் இன்றி பொது வீதியில் காத்திருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்! – power shift in tamil nadu excm mk stalin spotted waiting in normal chennai traffic jam

September 6, 2026 Samayam Tamil 0

தமிழக அரசியல் வரலாற்றில் அண்மையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, விஐபி (VIP) கலாச்சாரம் எவ்வாறு மாறியுள்ளது என்பதை உணர்த்தும் வகையிலான ஒரு முக்கியக் காட்சி சென்னை நகரின் பொது வீதியில் அரங்கேறியுள்ளது. திமுக […]

அழகருக்கு திருவிடையாட்டம் வழங்கப்பட்ட கல்வெட்டு கண்டெடுப்பு!

September 6, 2026 Nakkheeran 0

சிவகங்கையை அடுத்துள்ள சோழபுரத்தில் 195 ஆண்டுகள் பழமையான சிவகங்கையின் ஜமீன்தார் இரண்டாவது முத்துவடுக நாதர் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கையை அடுத்த சோழபுரத்தில் சித்தட்டிக்கண்மாய்க்கரையில் நீளமான கல் ஒன்று கிடப்பதாக அவ்வூரைச் சார்ந்த பொன்.பாலசுந்தரம் சிவகங்கை […]

‘கிராம சபைகளை வலுப்படுத்த வேண்டும்’ – முதல்வர் விஜய்க்கு கமல்ஹாசன் கடிதம்

September 6, 2026 TheHindu 0

சென்னை: ‘கிராம சபைகளை மேலும் வலுப்படுத்தி, அதிக மக்கள் பங்கேற்பு கொண்டதாகவும், தன்னாட்சி பெற்றதாகவும் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தமிழக முதல்வர் விஜய்க்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் […]

ஊழல் செய்த யாரும் தப்பிக்க முடியாது; அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி

September 6, 2026 Dinamalar 0

மதுரை: ஊழல் செய்த யாரும் தப்பிக்க முடியாது; யார் மீதும் பொய் வழக்கு போட வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். அவரது பேட்டி: யார் மீதும் எந்த பழிவாங்கல் நடவடிக்கையும் […]

‘மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஓபிசி சாதிகளின் பட்டியல் இடம்பெற வேண்டும்’ – ஸ்டாலின்

September 6, 2026 TheHindu 0

சென்னை: ‘குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஓபிசி மக்களின் உரிமையைக் காப்பாற்றச் சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்ற வேண்டும்’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் […]

முதல்வர் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்ற ரூ.6.17 கோடி: ஆர்டிஐ மூலம் வெளியான தகவல்? – rs 6 point 17 crore allocated to shift cm vijay office to namakkal kavignar maligai rti reveals

September 6, 2026 Samayam Tamil 0

தமிழக முதல்வர் விஜய்யின் அலுவலகம் தற்போது தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் இயங்கி வரும் முதல்வர் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றுவதற்காக எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என […]

Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் – 6 செப். 2026…

September 6, 2026 Maalaimalar 0

டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 3000 ரன்கள்: ஷபாலி வர்மா சாதனை * பாகிஸ்தான் அணி 18.1 ஓவரில் 55 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. * மகளிர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3,000 ரன்களை கடந்த 16-வது […]

உடன்குடி அனல் மின் நிலையத்தில் வணிக ரீதியான உற்பத்தி தொடக்கம்

September 6, 2026 TheHindu 0

சென்னை: உடன்குடி அனல் மின்நிலையம் வணிக ரீதியான 660 மெகாவட் முழு மின் உற்பத்தியை தொடங்கியது என மின் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மின் வாரியம் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் ரூ.13,076 […]

“அறந்தாங்கியை காங்கிரஸுக்கு ஏன் கொடுத்தீர்கள்?” திமுக கூட்டத்தில் உதயம் சண்முகம் கேள்வி.. ரகுபதி கொடுத்த பதிலடி – why was aranthangi given to congress udayam shanmugam questions at dmk meeting raghupathi hits back

September 6, 2026 Samayam Tamil 0

2026 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவில் பல்வேறு கட்டமைப்பு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, கட்சிக்குள் நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்கள் இடையே அதிருப்தி நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது. இதன் வெளிப்பாடாக, புதுக்கோட்டையில் […]

நவம்பர் மாதம் முதல் கோயம்பேடு-நந்தம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

September 6, 2026 TheHindu 0

சென்னை: கோயம்பேடு – நந்தம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம், நவம்பர் மாதத்தில் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் இரண்டாம் கட்டமாக 116.1 கி.மீ. தூரத்துக்கு மாதவரம் – சிறுசேரி சிப்காட், […]