அண்ணன் சீர் திட்டம்! 8 கிராம் தங்கம்+ பட்டுப்புடவை! யாருக்கெல்லாம் கிடைக்கும்? என்ன ஆவணங்கள் தேவை?
சென்னை: தமிழக அரசின் அண்ணன் சீர் திட்டத்தில் பயனடைய என்னென்ன தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்பது குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழர் மரபில் திருமணத்தின் போது அண்ணன் […]
