வலுவடையும் காற்றழுத்த தாழ்வு பகுதி! அடுத்த 2 மணி நேரம்.. சென்னை + 14 மாவட்டங்களில் மழை வெளுக்கும்!

October 19, 2026 Oneindia 0

சென்னை: தென் மேற்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் எனவும், தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் […]

சிலுவை விழுவதை முன்கூட்டியே கணித்தாரா பாதிரியார்? ஒருநாள் சாக போகிறோம்! பதறவைக்கும் 27 நிமிட வீடியோ

October 19, 2026 Oneindia 0

ஈக்வடார்: “நாம் எல்லாருமே ஒருநாள் சாக போகிறோம்” என்று தேவாலயத்தில் திருப்பலி நடத்திக்கொண்டிருந்த பாதிரியார் பேசினார்.. வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதையும் சர்ச்சில் விரிவாக எடுத்து சொல்லி கொண்டிருந்தார்.. அப்போதுதான் இந்த […]

கண்ணுக்குள் வளர்ந்த பல்.. உலகில் யாருக்கும் இல்லாத பாதிப்பு.. 16 வயது இந்திய சிறுவனுக்கு வினோதம்

October 19, 2026 Oneindia 0

டெல்லி: மருத்துவ உலகில் பல நேரங்களில் நாம் கனவிலும் யோசிக்காத சம்பவங்கள் நடக்கும். இப்படியெல்லாம் நடக்குமா என நாம் யோசித்து கூட இருக்க மாட்டோம். ஆனாலும் அதுபோன்ற வினோதமான பாதிப்புகள் எல்லாம் கூட ஏற்பட்டுள்ளன. […]

ரூ.300 கோடி மெத் கடத்தல்.. தவெக தலையின் Breaking BAD! விழி பிதுங்கி நிற்கும் விஜய்! மெளனம் ஏன்?

October 19, 2026 Oneindia 0

சென்னை: தேர்தல் பிரச்சாரக் களத்தில் நின்றபோது, “திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் புழக்கம் பெருகிவிட்டது.. இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்துவிட்டது” என்று மேடைதோறும் முழங்கியது தமிழக வெற்றிக் கழகம். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் […]

45 நிமிடங்கள் காத்திருந்து துப்பாக்கிச்சூடு; டைகர் ஷெராப்பை சுட்ட 3 பேர் ராஜஸ்தானில் கைது!

October 19, 2026 Vikatan 0

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது நேற்று இரவு இரண்டு பேர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இத்துப்பாக்கிச்சூட்டில் டைகர் ஷெராப் உயிர் தப்பியபோதிலும், அவரது கார் ஓட்டுநர் காயம் அடைந்தார். இது குறித்து போலீஸார் வழக்கு […]

த.வெ.க. அரசு விநியோகிக்கும் 30 ரூபாய் அரிசியில் பித்தலாட்டம் – மக்கள் கொந்தளிப்பு!

October 19, 2026 Nakkheeran 0

மக்களுக்கு 30 ரூபாய் விலையில் அரிசி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்திருக்கிறார்கள் தவெக அமைச்சர்கள். அப்படி வழங்கும் அரிசியில் பித்தலாட்டம் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தவெக ஆட்சி அமைந்தப்பிறகு மக்களின் அன்றாட தேவைகளுக்கான அனைத்து […]

நானும் ஒரு தாய்தான்.. நெடும்பாசேரி விபத்தில் குற்றம் சாட்டப்பட்டவரின் அம்மா உருக்கமான வீடியோ

October 19, 2026 Oneindia 0

கோவை: நெடும்பாசேரியில் மது போதையில் அதிவேகமாக வந்த வாகனம் மோதிய கோர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் கேரள மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக 19 வயதான சுஹைலை […]

சிவகங்கை அருகே பட்டப்பகலில் பயங்கரம்! மஞ்சுவிரட்டு பார்க்க வந்த பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக் கொலை!

October 19, 2026 Oneindia 0

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், ஒக்கூர் அருகே மேலமங்கலத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியைக் காண வந்த பிரபல ரவுடி சுள்ளான் மதன், மர்ம நபர்களால் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை […]

உத்தராகண்ட் கவர்னர் பதவியேற்பு; முதல்-மந்திரி தமி வாழ்த்து

October 19, 2026 DailyThanthi 0

டேராடூன் உத்தராகண்ட் கவர்னராக பதவியேற்ற பிசென்னுக்கு முதல்-மந்திரி தமி வாழ்த்து தெரிவித்து கொண்டார். உத்தராகண்ட் தலைநகர் டேராடூனில் உள்ள மக்கள் பவனில், தல் சிங் பிசென் இன்று முறைப்படி கவர்னராக பதவியேற்று கொண்டார். இந்த […]

ஸ்மார்ட் மீட்டர் திட்டம் ஒத்திவைப்பு – அமைச்சர் நிர்மல் குமார்

October 19, 2026 Maalaimalar 0

Summary மின் வாரியத்தில் ஊழியர் தட்டுப்பாடு பெருமளவில் உள்ளது. டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்ய அவகாசம் தேவைப்படுகிறது என்று அமைச்சர் நிர்மல் குமார் கூறினார். சென்னையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். […]

ஆபரேஷன் செய்துக்கிட்டா பெண்ணாகிட முடியுமா? BNS 69 சட்டப்பிரிவு தெரியுமா? ஹைகோர்ட் கொடுத்த விளக்கம்

October 19, 2026 Oneindia 0

சென்னை: திருமணம் செய்வதாக சொல்லி ரூ.5 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றியதாக திருநங்கை ஒருவர் புகார் கொடுத்தார்.. இந்த வழக்கில், பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட திருநங்கையை BNS சட்டப்படி பெண் […]

சென்னையில் கைமாறுகிறது MRTS சொத்து – 296 ஏக்கர் நிலம் தமிழக அரசுக்கு கிடைக்கிறது – chennai mrts turns to cmrl commutators will get hurdle free transport facility

October 19, 2026 Samayam Tamil 0

சென்னை பறக்கும் ரயில் சேவை எனப்படும் MRTS (Mass Rapid Transit System), சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் (CMRL) முழுமையாகக் கைமாற உள்ளது. 15 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த இந்த இணைப்புத் […]

கூட்டு குடிநீர் திட்டம் முதல் மகளிர் கல்லூரி வரை: தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்குப் புதிய மெகா திட்டங்கள்: விஜய் அறிவிப்பு

October 19, 2026 ietamil 0

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காகப் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்துள்ளார். இதற்கான அறிவிப்புகளைச் செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ளது தாராபுரம் தொகுதியில் குடிநீர் மற்றும் […]

விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் கூடாது.. மீறினால் ஆக்‌ஷன்! தனியார் பள்ளிகளுக்கு பறந்த வார்னிங்

October 19, 2026 Oneindia 0

சென்னை: அரசு பொது விடுமுறை மற்றும் அரசு அறிவிக்கும் விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு எந்த சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என தனியார் பள்ளிகள் இயக்குநரகம் அறுவுறுத்தியுள்ளது. நேரடியாகவோ, இணைய வழியிலோ சிறப்பு வகுப்புகள் நடத்தக் […]

டெல்லி செல்லும் தனுஷ்.. எல்லாமே பக்கா பிளான் தான் போல! யாரை சந்திக்கிறார்?

October 19, 2026 Oneindia 0

சென்னை: நடிகர் தனுஷ் திடீரென டெல்லிக்கு புறப்பட்டு சென்றிருப்பது இப்போது கோலிவுட் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே தனுஷ் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற பேச்சு கடந்த சில நாட்களாகவே பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த […]

ஆந்திராவுக்குப் போன ₹7,000 கோடி ஹையர் மெகா ஆலை! அமைச்சர் கீர்த்தனாவுக்கு அடுத்த சொதப்பல்!

October 19, 2026 Oneindia 0

சென்னை: தமிழ்நாட்டின் தொழில்துறைக்கு அடுத்தடுத்து தொடர் பின்னடைவுகள் ஏற்பட்டு வருகின்றன. தமிழகத்தை அடையாளமாகக் கொண்ட ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது புதிய ஆலையை ஆந்திராவுக்கும், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது பிரம்மாண்ட தலைமை அலுவலகப் […]

BKU: "எனக்கே நம்பிக்கை இல்லாத சூழலில், அவர் என் மீது வைத்த நம்பிக்கை!" – மமிதா பைஜூ

October 19, 2026 Vikatan 0

திரையரங்குகளில் வெளியாகி பெரும் வசூலைக் குவித்த ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ மல்லுவுட்டின் இண்டஸ்ட்ரி ஹிட்டாகியிருக்கிறது. இப்படத்தின் வெற்றி விழா நேற்றைய தினம் கேரளாவில் நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்றுப் பேசிய நாயகி மமிதா பைஜு, இப்பட […]

கிஃப்ட் ஆக கொடுத்த லாட்டரியில் விழுந்த ரூ.5 கோடி! கணவரின் செயலால் இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய மனைவி

October 19, 2026 Oneindia 0

வாஷிங்டன்: மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அமெரிக்காவை சேர்ந்த ஒருவர், அங்குள்ள லாட்டரியில் இரண்டு டிக்கெட்டுகளை வாங்கி கொடுத்துள்ளார். கணவரின் செயலை பார்த்து பணத்தை வீணடிக்கிறாரே என மனதில் நினைத்துக்கொண்டு லாட்டரியை சுரண்டி பார்த்த […]

சென்னை வெள்ளத்தடுப்பு குறித்து அமைக்கப்பட்ட திருப்புகழ் குழு அறிக்கையை தாமதமின்றி வெளியிடுக!- பெ.சண்முகம்

October 19, 2026 Maalaimalar 0

Summary சென்னையில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திருப்புகழ் குழு சமர்ப்பித்த அறிக்கையை உடனடியாக வெளியிட மாநில அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட இந்த அறிக்கையை தாமதமின்றி வெளியிட்டு, அதன்படி […]

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு புதிய திட்டம்! மரகதம் குமரவேலிடம் சொன்னதை செய்த விஜய்

October 19, 2026 Oneindia 0

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கான புதிய திட்டங்களை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த நிலையில் தற்போது அந்த நடத்தை விதிகள் […]