இது நமக்கு ஒத்து வராது..! இடைத்தேர்தலை புறக்கணிக்கும் திமுக..? வெளியான ஷாக்கிங் காரணம்..! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 8, 2026 1newsnation 0

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளில் நீதிமன்ற வழக்குகள் ஏதுமின்றி இருக்கும் மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய இரு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் […]

இனி நிலவும் அமெரிக்காவுக்கு தான் சொந்தம்: புதிய குண்டை தூக்கி போட்ட அதிபர் டிரம்ப்..!!

September 8, 2026 kalkionline 0

அமெரிக்கா உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டுள்ள 1967 விண்வெளி ஒப்பந்தத்தின்படி (Outer Space Treaty), நிலவு அல்லது விண்வெளியில் உள்ள எந்தவொரு கோளையும் எந்தவொரு நாடும் தனது சொந்தterritory-ஆக உரிமை கொண்டாட முடியாது. […]

சட்டசபையில் ஏன் பேசுவது இல்லை? விஜய் விளக்கம்

September 8, 2026 DailyThanthi 0

சென்னை, சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் பதிலுரையில் பேசியதாவது:- என்னை பொறுத்தவரைக்கும், சட்டமன்றத்தில் ஒவ்வொரு உறுப்பினரோட கேள்விக்கும் எல்லா நேரத்திலும் இடைமறித்து பேசுவது ஒரு தலைமைக்கு அழகல்ல. எந்தவித முன் தயாரிப்பும் இல்லாமல், பொறுப்பற்ற முறையில் […]

முதலமைச்சர் விஜய்யுடன் எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் சந்திப்பு!

September 8, 2026 Maalaimalar 0

பெண்களின் கண்ணியத்தையும், பொதுமக்களின் மரியாதையையும் பாதுகாக்கும் வகையில், அவதூறாகவும் இழிவாகவும், பேசுபவர்களுக்கு எதிராக எந்தச் சூழலிலும் சமரசம் செய்ய முடியாது என முதலமைச்சர் விஜய் இன்று சட்டப்பேரவையில் தெரிவித்த உறுதியான கருத்துக்கு, சட்டமன்ற உறுப்பினர் […]

விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டிலேயே வழிபடுவது எப்படி..? என்னென்ன படைத்து பூஜை செய்யலாம்..? | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 8, 2026 1newsnation 0

இந்துக்களின் முழுமுதற் கடவுளான விநாயகர் பெருமானின் அவதார திருநாளான விநாயகர் சதுர்த்தி விழா, 2026-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி திங்கட்கிழமை நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. தடைகளை தகர்த்து புதிய […]

ஸ்மார்ட்போன் வாங்கும் திட்டம் இருக்கா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! ஸ்மார்ட்போன் விலை குறைய போகுது?

September 8, 2026 kalkionline 0

இதற்கு முக்கிய காரணம் போன் விலை ஏற்றம். ஸ்மார்ட் போன் உற்பத்திக்கான உபகரணங்கள் விலை உயர்ந்துள்ளதால் போன்களின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக சிப்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதன் காரணமாக ஸ்மார்ட் போன்களின் உற்பத்தி செலவு […]

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு சம்பவம்: தமிழக சட்டசபையில் இன்று விசாரணை கமிஷன் அறிக்கை தாக்கல்

September 8, 2026 DailyThanthi 0

சென்னை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 19 மற்றும் 20-ந்தேதிகளில் கள்ளச்சாராயம் குடித்ததால் பலர் உயிரிழந்தனர். சட்டவிரோத மாக மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்ததால் பலரும் உயிரிழக்க நேரிட்டதாக அப்போதய தி.மு.க. […]

தினமலர் நாளிதழ் நிறுவனர் டி.வி.ஆருக்கு மதுரையில் சிலை: தவெக – எம்எல்ஏ கோரிக்கை

September 8, 2026 Dinamalar 0

சென்னை: ”தினமலர் நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையருக்கு, மதுரையில் வெண்கல திருவுருவ சிலை அமைக்க வேண்டும்,” என, மதுரை கிழக்கு த.வெ.க., – எம்.எல்.ஏ., கார்த்திகேயன் கோரிக்கை விடுத்தார். சட்டசபையில், நேற்று அவர் பேசியதாவது: மதுரையில் […]

ரூ.1.10 லட்சம் கோடி தளவாடங்கள் வாங்க அரசு ஒப்புதல்

September 8, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லியில் நேற்று, பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் தலைமையில், ராணுவ தளவாட கொள்முதல் கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில், நம் முப்படைகளின் போர்த்திறனை வலுப்படுத்த, 1.10 லட்சம் கோடி […]

அபிஷன் ஜீவிந்த், சிவராஜ்குமார் நடிக்கும் 'பிக்காசோ'!

September 8, 2026 Maalaimalar 0

அறிமுக இயக்குநர் கௌதம் சிவராமன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த், சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் படத்திற்கு ‘பிக்காசோ’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடித்துள்ள யோகலட்சுமி, சிவானி நாகராம், கானா […]

கே.எல். ராகுல் வெளியேறுகிறாரா? டெல்லி கேப்பிட்டல்ஸ் உரிமையாளர் அளித்த பதில்..!

September 8, 2026 Maalaimalar 0

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான கே.எல். ராகுல் விளையாடி வருகிறார். இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு Trade செய்யப்பட இருப்பதாக செய்தி வெளியானது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரகானே தலைமையில் […]

இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் பழநி முருகன் கோயில் முன்மாதிரியாக உயர்த்தப்படும்: அமைச்சர் ரமேஷ்

September 8, 2026 TheHindu 0

சென்னை: இந்​தி​யாவே திரும்​பிப் பார்க்​கும் வகை​யில் பழநி முரு​கன் கோயில் முன்​மா​திரி கோயி​லாக உயர்த்​தப்​படும் என சட்​டப்​பேர​வை​யில் இந்​து சமய அறநிலை​யத்​துறை அமைச்​சர் எஸ்​.ரமேஷ் தெரி​வித்​தார். தமிழக சட்​டப்​பேர​வை​யில் நேற்று வணி​கவரி மற்​றும் பதிவுத்​துறை, […]

ஈரான் சண்டை "போர் அல்ல" எனக்கூறி உயிரிழந்த விமானிக்கு இழப்பீடு வழங்க மறுத்த அமெரிக்கா

September 8, 2026 Maalaimalar 0

Summary ஈரானுக்கு எதிராக நடந்த போரின்போது, அமெரிக்க விமானத்திற்கு எரிபொருள் நிரப்ப சென்ற விமானம் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழந்த அமெரிக்க விமானிக்கு போரில் இறந்ததற்கான ஊதியம் வழங்கப்பட மாட்டாது என அமெரிக்கா […]

போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு டாஸ்மாக் நோட்டீஸ்

September 8, 2026 TheHindu 0

சென்னை: ​போ​ராட்​டத்​தில் ஈடு​பட்ட பணி​யாளர்​களுக்கு நோட்​டீஸ் வழங்​கி​யும், பணி​யிட​மாற்​றம் செய்​தும் டாஸ்​மாக் நிர்​வாகம் நடவடிக்கை எடுத்​துள்​ளது. டாஸ்​மாக் கடைகளில் விற்​பனை செய்​யப்​படும் மது​பானங்​களுக்கு நிர்​ண​யிக்​கப்​பட்ட அதி​கபட்ச சில்​லறை விற்​பனை விலை​யை​விட, கூடு​தலாக வசூலிக்​கப்​படு​வ​தாக நீண்​ட​கால​மாக […]

ரூ.260 கோடி வசூலித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ்… ஓடிடி வெளியீடு எப்போது?

September 8, 2026 Maalaimalar 0

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ஆக.14ம் தேதி திரையரங்குகளில் வெளியானப் படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் […]

திமுக உறவு அறுந்துவிட்டது என்ற பேச்சுக்கே அரசியலில் இடமில்லை: வைகோ கருத்து

September 8, 2026 TheHindu 0

காரைக்குடி: ​தி​முக​வுடன் உறவு அறுந்​து​விட்​டது; முடிவுக்கு வந்​து​விட்​டது என்ற பேச்​சுக்கே அரசி​யலில் இடம் இல்​லை. அரசி​யல் கட்​சிகள் காலத்​துக்கு ஏற்ப தங்​களது அரசி​யல் நிலைப்​பாட்டை மாற்​று​வது வழக்​கம்​தான் என மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ […]

‘முதல்வர் விஜய்யின் பதிலுரையில்’ எந்த பதிலும் இடம் பெறவில்லை’-பெ.சண்முகம் குற்றச்சாட்டு

September 8, 2026 Nakkheeran 0

‘முதல்வர் விஜய் வழங்கிய பதிலுரையில்’ எந்த பதிலும் இடம் பெறவில்லை’ என்ற விமர்சனத்தை  சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் வைத்துள்ளார். எக்ஸ் வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று காவல்துறை மானிய […]

முதல்-அமைச்சர் விஜய் பழைய கதைகளை சட்டமனறத்தில் பேசியிருக்கிறார் – கனிமொழி எம்.பி. பேட்டி

September 7, 2026 DailyThanthi 0

சென்னை, சட்டம் ஒழுங்கை மக்களே பார்த்துக்கொள்ள வேண்டும் என்றால் அரசாங்கம் எதற்கு? என கனிமொழி கருணாநிதி எம்.பி கேள்வி எழுப்பி உள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், […]

என்ஐஏ சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க தமிழகத்துக்கு சுப்ரீம்கோர்ட் 2 வாரம் கெடு

September 7, 2026 Dinamalar 0

– சிறப்பு நிருபர் – என்ஐஏ எனப்படும், தேசிய புலனாய்வு முகமை சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளை விரைந்து விசாரிக்க, தனி சிறப்பு நீதிமன்றங்களை உடனடியாக அமைத்து அறிவிப்பாணை வெளியிட வேண்டும் என், மாநில […]

திமுகவை துாக்கி விட்ட தவெக; அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு

September 7, 2026 Dinamalar 0

சென்னை: ”நாங்க கூட முதல்வர் பேசும் போது, உட்கார்ந்து தான் கேட்டோம். அவர் மீது கொண்ட பக்தி காரணமாக, நின்று கொண்டே மரியாதையாக கேட்ட, தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுக்கு நன்றி,” என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் […]