ஏரல் சேர்மன் அருணாச்சலசாமி கோவில் ஆடி அமாவாசை திருவிழா ஆக. 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

July 26, 2026 DailyThanthi 0

ஏரல், ஏரலில் உள்ள சேர்மன் அருணாச்சலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடியேற்றம் ஏரலில் சேர்மன் அருணாச்சலசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா […]

பிரான்ஸ், ஸ்பெயினை வாட்டும் காட்டுத் தீ.. 2.20 லட்சம் மக்கள் பாதிப்பு

July 26, 2026 Maalaimalar 0

ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் கடும் வெயில் காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் பிரான்ஸின் Bordeaux பகுதியில் பரவிய காட்டுத்தீயால் இதுவரை 19,000 ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பு பாதித்துள்ளது. தீ பரவலின் வேகம் […]

ஆற்காடு ரோட்டில் நெருக்கும் டிராபிக்: பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் வரும் செப்டம்பரில் தான் – poonamallee to vadapalani metro rail delay with 6 stations on sept pushes commuters to arcot road

July 26, 2026 Samayam Tamil 0

பூந்தமல்லி பைபாஸ் மெட்ரோ பணிகள் தாமதம் இந்த சேவையானது சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட விரிவாக்க திட்டத்தின் கீழ் வருகிறது. இதனை மஞ்சள் வழித்தடம் (Yellow Line) என்று அழைக்கின்றனர். கலங்கரை விளக்கம் […]

Chennai News Live Updates: சில அரசியல் கட்சிகள் மாணவர்கள் போராட்டத்தில் புகுந்து புகழைத் திருடுகிறது

July 26, 2026 ietamil 0

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி எரிவாயு விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது; அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.76-க்கும், டீசல் ஒரு […]

ஜந்தர் மந்தரை விட்டு வெளியேற வேண்டும்: டெல்லி போலீஸார் அறிவிப்பு

July 26, 2026 TheHindu 0

புதுடெல்லி: ஜந்தர் மந்தர் மைதானத்தை விட்டு மாணவர்கள் உடனடி யாக வெளியேற வேண்டும் என்று டெல்லி போலீஸார் ஒலிபெருக்கியில் அறிவித்தனர். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மாணவர்கள், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் […]

துப்பாக்கிச் சூட்டால் உயிருக்குப் போராடும் 4 வயது குழந்தை; காஃபி தோட்ட உரிமையாளரின் கொடூரச் செயல்

July 26, 2026 Vikatan 0

கூலி சம்பந்தமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் காஃபி தோட்ட உரிமையாளர் தொழிலாளர்களை நோக்கிச் சுட்டதில், 4 வயது குழந்தையின் தலையில் குண்டு பாய்ந்த சம்பவம் சிக்கமகளூரு பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஃபி தோட்டம் கர்நாடக மாநிலம் […]

தமிழகத்தில் வறண்ட 3,488 ஏரிகள் – நீர்வளத்துறை தகவல்

July 26, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில், 90 அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் உள்ளன. இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு 224 டி.எம்.சி. ஆகும். இதில் மேட்டூர், பவானிசாகர், பெரி யாறு உள்ளிட்ட 15 முக்கிய அணைகளின் கொள்ளளவு […]

பிரதமரின் வழிகாட்டுதலுடன் சிறப்பாக செயல்படுவேன்; புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி உறுதி

July 26, 2026 Dinamalar 0

புதுடில்லி: பிரதமரின் வழிகாட்டுதலுடன் சிறப்பாக செயல்படுவேன் என புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி உறுதி அளித்துள்ளார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை தொடர்ந்து, மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் […]

அண்ணா பல்கலை. மாணவர் சேர்க்கைக்கு லஞ்சம்: அமலாக்கத்துறை வழக்கில் 2 பேரின் சிறை தண்டனை ரத்து

July 26, 2026 TheHindu 0

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்காக ரூ.13 லட்சம் லஞ்சம் கொடுத்தவர் மற்றும் தரகராக செயல்பட்டவர் மீது அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]

மாணவர் இயக்கத்தின் வலிமையை பிரதிபலிக்கிறது: பிரியங்கா காந்தி கருத்து

July 26, 2026 TheHindu 0

வயநாடு: மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பதவி வில​கியது, நாட்​டின் இளைஞர்​களுக்கு கிடைத்த வெற்றி என்று காங்​கிரஸ் எம்​.பி. பிரி​யங்கா காந்தி கூறி​னார். கேரள மாநிலம் வயநாட்​டில் பிரி​யங்கா காந்தி நேற்று செய்​தி​யாளர்​களிடம் […]

இன்னும் 1 வருஷம் தான் டைம்… மொத்த யு.எஸ்- ஸும் க்ளோஸ்; அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா?

July 26, 2026 ietamil 0

அமெரிக்காவில் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழும் ‘கார்பஸ் கிறிஸ்டி’ (Corpus Christi) எனும் கடற்கரை நகரம், நவீன அமெரிக்க வரலாற்றிலேயே தண்ணீரே இல்லாத நிலைக்குத் தள்ளப்படும் முதல் நகரமாக மாறும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. […]

அடுத்த கேபினட் செயலர் பதவி: தமிழக அதிகாரிக்கு வாய்ப்பு

July 26, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லி அதிகாரிகள் வட்டாரங்களில், ஒரு விஷயம் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. அது, ‘அடுத்த கேபினட் செயலர் யார்?’ என்பதே. கேபினட் செயலர் என்பவர், நாட்டிலுள்ள அனைத்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கும் தலைவர். இந்திய அரசில் என்ன […]

இளம் வயதில் பெரிய சாதனை: அபிஜித் பற்றி தாய் அனிதா கருத்து

July 26, 2026 TheHindu 0

புதுடெல்லி: என் மகன் இளம் வயதில் மிகப்​பெரிய சாதனையைச் செய்​துள்​ளார் என்று கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி நிறு​வனர் அபிஜித் திப்​கே​யின் தாய் அனிதா பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளார். கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நிறு​வனர் அபிஜித்​தின் […]

தருமபுரி: கொரில்லா வேடமிட்டு ஹெல்மெட் விழிப்புணர்வு; போலீஸாரின் நூதனப் பிரசாரம் | Photo Album

July 26, 2026 Vikatan 0

தருமபுரியில் ஹெல்மெட் விழிப்புணர்வு தருமபுரியில் ஹெல்மெட் விழிப்புணர்வு தருமபுரியில் ஹெல்மெட் விழிப்புணர்வு தருமபுரியில் ஹெல்மெட் விழிப்புணர்வு தருமபுரியில் ஹெல்மெட் விழிப்புணர்வு தருமபுரியில் ஹெல்மெட் விழிப்புணர்வு தருமபுரியில் ஹெல்மெட் விழிப்புணர்வு தருமபுரியில் ஹெல்மெட் விழிப்புணர்வு தருமபுரியில் […]

'கரப்பான்பூச்சிகள்' என அழைத்த தலைமை நீதிபதி சூர்யகாந்திற்கு நன்றி தெரிவித்த அபிஜித் தீப்கே!

July 26, 2026 Maalaimalar 0

டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் மத்தியில் உரையாற்றிய CJP நிறுவனர் அபிஜித் தீப்கே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்தை குறிப்பிட்டுப் பேசிய கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தீப்கே பேசுகையில், “தலைமை நீதிபதி […]

நாட்டின் ஒற்றுமை பேணப்பட வேண்டும்: ராஜினாமா பற்றி தர்மேந்திர பிரதான் விளக்கம்

July 26, 2026 TheHindu 0

புதுடெல்லி: தற்​போதைய சூழ்​நிலையை தேச விரோத சக்​தி​கள் தங்​களுக்​குச் சாதக​மாகப் பயன்​படுத்​திக் கொள்​ளக் கூடாது. நமது இளைஞர்​கள் தீய சுழலில் சிக்​கிக் கொள்​ளக் கூடாது என்​பதை கருத்​தில் கொண்டு அமைச்​சர் பதவியை ராஜி​னாமா செய்​தேன் […]

ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவர்-மாணவி பலி: கடலில் குளித்து 'ரீல்ஸ்' எடுத்தபோது சோகம்

July 26, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை எண்ணூர் அருகே கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்-மாணவி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் சென்னை அருகே உள்ள திருமுல்லைவாயல் வைஷ்ணவி […]

ஜந்தர் மந்தரில் கல் வீச்சு: 3 போலீஸ் அதிகாரிகள் காயம்; தடியடி-கண்ணீர் புகை குண்டு வீச்சு

July 26, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய தொடர் போராட்டத்தை அடுத்து நேற்று மத்திய கல்விமந்திரி தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான […]

எங்களை கரப்பான்பூச்சி என்று அழைத்த தலைமை நீதிபதி சூர்யகாந்துக்கு நன்றி: அபிஜித் திப்கே தகவல்

July 26, 2026 TheHindu 0

புதுடெல்லி: எங்​களை கரப்​பான் பூச்​சிகள் என்று அழைத்த தலைமை நீதிபதி சூர்​ய​காந்​துக்கு நன்றி என்று அபிஜித் திப்கே தெரி​வித்​துள்​ளார். சிஜேபி நிறு​வனர் அபிஜித் திப்கே நேற்று கூறும்​போது, “உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்ய […]

தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள்… இன்றைய ராசிபலன் – 26.07.2026

July 26, 2026 DailyThanthi 0

இன்றைய பஞ்சாங்கம்:- கிழமை : ஞாயிற்றுக்கிழமை தமிழ் வருடம் : பராபவ தமிழ் மாதம் : ஆடி மாதம் நாள் : 10 ஆங்கில தேதி : 26 மாதம் : ஜூலை வருடம் […]