புதிய கூட்டணிக்குப் பெயர்?; தவெக தலைமையில் தோழமைக் கட்சிகளின் கூட்டம்!
த.வெ.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் 2வது ஆலோசனைக் கூட்டம் இன்று (09.09.2026) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இதனையொட்டி விசிக, சிபிஐ, ஐயூஎம்எல், சிபிஎம், மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களை தவெக அமைச்சர்கள் […]
