துலீப் டிராபி பைனலில் 270 ரன்கள் குவித்த இஷான் கிஷன்: அதிகபட்ச ஸ்கோர் எவ்வளவு தெரியுமா?
Summary துலீப் டிராபி இறுதிப் போட்டியில் இஷான் கிஷன் மற்றும் குஷக்ராவின் அபார ஆட்டத்தால் கிழக்கு மண்டலம் முதல் இன்னிங்சில் 708 ரன்கள் குவித்தது. சென்னையில் நடைபெற்று வரும் துலீப் டிராபி இறுதிப் போட்டியில் […]
