இரட்டை கோபுர தாக்குதலுக்கு முன்பு இந்தியாவை தாக்க திட்டமிட்ட பின்லேடன்: சிஐஏ ஆவணங்களில் அம்பலம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு முன்பே, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் தாக்குதல் நடத்த அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் திட்டமிட்டிருந்ததாக அமெரிக்க உளவு அமைப்பான […]
