தடை செய்யப்பட்ட குர்திஷ் குழுவை சேர்ந்த 4 பேர் கொன்றுகுவித்த ஈரான்
ஈராக் அருகிலுள்ள நாட்டின் மேற்கு பகுதியில், தடைசெய்யப்பட்ட குர்திஷ் குழுவை சேர்ந்த நான்கு பேரை ஈரானிய பாதுகாப்பு படைகள் கொன்றதாக அரசு தொலைக்காட்சி தெரிவித்தது. “துணிச்சலான எல்லை காவலர்களுக்கும் இந்த ஆக்கிரமிப்பு சக்திகளுக்கும் இடையே […]
