“ரைட்ல கை.. லெஃப்ட்ல இண்டிகேட்டர்.. ஸ்ட்ரைட்டா கிளம்பிய இடதுசாரிகள்”.. இடைத்தேர்தலில் 5 முனை போட்டி!
சென்னை: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 2 தொகுதிகளிலும் 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இடதுசாரிகள் எந்தக் கூட்டணிக்கும் ஆதரவளிக்காமல் தனித்துப் போட்டி என அறிவித்துள்ளதால் இடைத்தேர்தல் களத்தில் 5 முனை […]
