'உன் மச்சங்களை பார்க்க வேண்டும்'-பாலிவுட் நடிகர் அனுப்பிய மெசேஜை அம்பலப்படுத்திய ஜான்வி கபூர்!
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து, தற்போது தென்னிந்திய திரைப்படங்களிலும் தீவிரமாக கவனம் செலுத்தி வருபவர் நடிகை ஜான்வி கபூர். சமீபத்தில் தனது சகோதரி குஷி கபூருடன் சேர்ந்து, கரண் ஜோஹர் தொகுத்து […]
