கோவை கோனியம்மன் கோவில் ஊழியர்கள், அதிகாரிகள் என 8 பேர் சஸ்பெண்ட் – அமைச்சர் ரமேஷ் உத்தரவு
கோவை, கோவில் உண்டியலை திருடிய 4 ஊழியர்கள் மற்றும் அதை கண்டுபிடிக்காத 4 அதிகாரிகளையும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். கோவை கோனியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின் […]
