இனி வினாத்தாள் கசிவு இருக்கக் கூடாது: புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு மாணவர்கள் கோரிக்கை!

July 26, 2026 Maalaimalar 0

தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு புகார்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து, மத்திய […]

ஜந்தர் மந்தரில் அமைதி திரும்பியது: குப்பைகளை அகற்றிய கரப்பான் பூச்சி கட்சியினர்

July 26, 2026 Maalaimalar 0

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது. ஜூன் மாதத் தொடக்கத்தில் அபிஜீத் தீப்கே, டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்களைத் திரட்டி போராட்டத்தை முன்னெடுத்தார். சிஜேபி கட்சி ஜூன் […]

சில மாதம் விளையாடப் போவதாக ஜாம்பவான் மெஸ்ஸி அறிவிப்பு

July 26, 2026 NewsTamil.tv 0

உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் பிரிவு உபச்சார போட்டி-மெஸ்ஸி  அர்ஜெண்டினா  கால்பந்து நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸி, சில மாதம் அணிக்காக விளையாடப்போவதாக அறிவித்துள்ளார். உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் பிரிவு உபச்சார போட்டியில் விளையாட விரும்புவதாக விருப்பம் […]

உலக ஜூனியர் ஸ்கு​வாஷ் சாம்பியன்​ பட்டம் வென்ற முதல் இந்தியர்: அனஹத் சிங் சாதனை

July 26, 2026 TheHindu 0

ஆன்டாரியோ: உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார் இந்தியாவின் அனஹத் சிங். க​ன​டா​வின் ஆன்​டாரியோ​வில் உலக ஜூனியர் ஸ்கு​வாஷ் தனி​நபர் சாம்​பியன்​ஷிப் போட்டி நடை​பெற்றது. இதில் […]

தர்மேந்திர பிரதான் ராஜினாமா: 48 மணி நேரத்தில் மாறிய சூழல்; நாடாளுமன்ற முடக்கம், தீவிரமடைந்த போராட்டமே காரணமா?

July 26, 2026 ietamil 0

Written by:Jatin Anand, Shubhangi Khapre, Ritika Chopra தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு வெறும் 48 மணி நேரத்திற்கு முன்பு வரை, அவரது ராஜினாமா குறித்து அரசாங்கம் யோசிக்கவே இல்லை என்று பா.ஜ.க […]

நடைபயிற்சி சென்றவரை கல்லால் தாக்கி செல்போன் பறிப்பு: வாலிபர் கைது

July 26, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவகளை பகுதியில் கல்லால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டு செல்போனை பறித்து சென்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். நடைபயிற்சி சென்றவரிடம் செல்போன் பறிப்பு தூத்துக்குடி […]

ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் தோல்விதான் இளைஞர்களின் போராட்டம்: ஜனநாயகத்திற்கான ஆக்சிஜன்- உத்தவ் தாக்கரே

July 26, 2026 Maalaimalar 0

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு ஏற்படும் போதெல்லாம் அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவிப்பார்கள். பின்னர் அந்த பிரச்சினை அப்படியே அடங்கிவிடும். 2026-2027-ம் ஆண்டுக்கான UG மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு கடந்த ஜூன் […]

நெருங்கும் காலக்கெடு! மத்திய அரசின் PM E-DRIVE திட்டம்

July 26, 2026 NewsTamil.tv 0

PM E-DRIVE திட்டம் மத்திய அரசின் PM E-DRIVE திட்டத்தின் கீழ் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரை வழங்கப்பட்டு வரும் மானிய திட்டத்திற்கான காலக்கெடு வரும் ஜூலை 31-ம் தேதியுடன் முடிவடைகிறது ஏற்கனவே […]

மேகேதாட்டு விவகாரம்: எல்லையில் கன்னட அமைப்புகள் போராட்டம் – தமிழக பேருந்துகள் ஓசூரில் நிறுத்தம்

July 26, 2026 TheHindu 0

ஓசூர்: மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநில எல்லையில் கன்னட அமைப்பினர் மறியல் போராட்டம் அறிவித்துள்ளதால் தமிழக பேருந்துகள் ஓசூரில் நிறுத்தப்பட்டுள்ளன. காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் உடனடியாக அணை கட்ட கர்நாடக அரசை வலியுறுத்தியும், […]

தஞ்சாவூர்: ”குடும்பபே சின்னாபின்னமாகிடும்” – புகார் அளித்தவரை மிரட்டிய மருத்துவமனை உரிமையாளர் கைது

July 26, 2026 Vikatan 0

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் பகுதி அருகே உள்ள நீலகிரி ஊராட்சியின், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வள்ளியம்மை. இவரது கணவர் ஆர்.எம்.பாஸ்கரன். அதிமுக பிரமுகரான இவர் கடந்த திமுக ஆட்சியின்போது திமுகவில் சேர்ந்தவர் […]

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம்; மீண்டும் நிராகரித்த மத்திய அரசு

July 26, 2026 Vikatan 0

கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மீண்டும் நிராகரித்திருக்கிறது மத்திய அரசு. சென்னையைத் தொடர்ந்து, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சென்னை மெட்ரோ […]

பிறந்து 16 நாட்களே ஆன குழந்தையை ஆஸ்பத்திரியிலேயே போட்டுச்சென்ற இளம்பெண்

July 26, 2026 DailyThanthi 0

திருவனந்தபுரம், கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கல்பெட்டா பகுதியை சேர்ந்தவர் ஷாகினா (வயது 28). இவர் 16 நாட்களுக்கு முன் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். பின்னர் ஆஸ்பத்திரியில் இருந்த […]

ஸ்டாலின் ஆக்கப்பூர்வ விமர்சனங்கள் வைத்தால் கருத்தில் கொள்ள தயார்; அமைச்சர் ஆதவ்

July 26, 2026 Dinamalar 0

சென்னை: ”குறுகிய அரசியல் நோக்கம் எங்களுக்குக் கிடையாது. முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மட்டுமல்ல. வேறு யாரிடம் இருந்தும், ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் வந்தால், அவற்றை கருத்தில் கொள்வதற்கு தயார்” என அமைச்சர் ஆதவ் தெரிவித்தார். இது […]

“இதனை மு.க. ஸ்டாலின் புரிந்துகொள்ள வேண்டும்”

July 26, 2026 Nakkheeran 0

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமல்ல வேறு யாரிடம் இருந்தும் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் வந்தால், அவற்றை கருத்தில் கொள்வதற்கும், கவனப்படுத்துவதற்கும், ஏற்றுக் கொள்வதற்கும் நாங்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறோம் என த.வெ.க.வின் தேர்தல் பிரச்சார மேலாண்மை […]

கோனியம்மன் கோவில் உண்டியல் திருட்டு: அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட 8 பேர் சஸ்பெண்ட்

July 26, 2026 ietamil 0

கோவை கோனியம்மன் கோவில் வளாகத்தில் 9 இடங்களில் நிரந்தர உண்டியல் இருக்கிறது.  திருப்பணிக்கு பக்தர்களிடம் நன்கொடை வசூலிக்கும் விதமாக 1 உண்டியல் உள்ளது.  தேர்த்திருவிழாவை ஒட்டி, 6 இடங்களில் தற்காலிக உண்டியல் வைக்கப்பட்டது. மொத்தமுள்ள […]

ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் முதல் வெற்றி

July 26, 2026 NewsTamil.tv 0

முதல் முறையாக டி20 தொடரை வென்று அசத்தல்  ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி முதல்முறையாக டி20 தொடரை வென்று அசத்தியுள்ளது. முன்னதாக இந்திய அணியின் டி20 கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்பேற்ற பிறகு […]

தர்மேந்திர பிரதான் ராஜிநாமா ஏன்? 5 முக்கிய விஷயங்கள்

July 26, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் புகைப்படம் ஜூலை 24 அன்று கொல்கத்தாவில் எடுக்கப்பட்டது.கட்டுரை தகவல் இந்தியாவில் நீட் வினாத்தாள் […]

மலை கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு – தேனியில் கடையடைப்பு போராட்டம்

July 26, 2026 DailyThanthi 0

தேனி, தேனி மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து, 3 தலைமுறைகளாக வசித்து வரும் மலை கிராம மக்களை அவர்களின் கிராமங்களில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் […]

அதிமுகவில் சசிகலா இணைந்தால் 2031 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சி அமைப்போம்- கே.சி.பழனிசாமி – sasikala inclusion to aiadmk strengthen 2031 tamil nadu assembly election victory says kc palanisamy

July 26, 2026 Samayam Tamil 0

தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில், அதிமுகவின் நிலை குறித்த கேள்விகள் அதிகரித்து வருகின்றன. ஏனெனில் அக்கட்சியில் இருந்து பலரும் தவெகவில் இணைந்து வருகின்றனர். இது கட்சியின் கட்டமைப்பை சிதைத்து, அதன் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குமா? […]

த.வெ.க -வின் அடுத்த அதிரடி: டாஸ்மாக் பார் டெண்டருக்கு புது ரூல்ஸ்; இதுதான் மெயின்

July 26, 2026 ietamil 0

தமிழகத்தில் தற்போது சுமார் 4,000 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் அரசுக்குத் தினந்தோறும் ரூ.100 முதல் ரூ.150 கோடி வரை வருவாய் கிடைத்து வருகிறது. பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற பண்டிகைக் […]