சென்னையில் இன்று மற்றும் நாளை ரத்து செய்யப்படும் மின்சார ரயில்கள் – தெற்கு ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு – major electric trains cancelled in chennai important announcement from railways

July 26, 2026 Samayam Tamil 0

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில், பயணிகளின் பாதுகாப்பான மற்றும் சீரான ரயில் போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் சீரமைப்புப் பணிகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சென்னை சென்ட்ரல் – கூடூர் […]

பழனி மற்றும் முருகனை சுற்றி நடந்த சர்ச்சைகள் என்ன? ஒரு தொகுப்பு

July 26, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், HRCE கட்டுரை தகவல் பிரசுரிக்கப்பட்டது 18 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள் பழனியில் தண்டாயுதபாணி சுவாமி மடத்துக்குச் சொந்தமான சுமார் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை முறைகேடாகப் […]

இந்தியாவில் உடல் பருமனால் 4.1 கோடி குழந்தைகள் அவதி: ஐசிஎம்ஆர் எச்சரிக்கை

July 26, 2026 TheHindu 0

புதுடெல்லி: இந்​தி​யா​வில் 4.1 கோடி குழந்​தைகள் அதிக எடையுடனோ அல்​லது உடல் பரு​மனுடனோ அவதிப்​படு​கின்​றனர் என்று உலக உடல் பரு​மன் அறிக்கை 2026 வெளி​யிட்ட தகவலில் கூறப்​பட்​டுள்​ளது. இந்த நிலை​யைத் தடுப்​ப​தற்​கான வழி​காட்டு அறிக்​கையை […]

மதுரையில் பிரமாண்ட அச்சு-பேக்கேஜிங் எக்ஸ்போ! 180+ ஸ்டால்களில் உலகளாவிய பிராண்ட் இயந்திரங்கள் சங்கமம்

July 26, 2026 Vikatan 0

மதுரை மாவட்ட சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கம் (Madurai District Tiny & Small Scale Industries Association – MADITSSIA) நடத்தும் 11ஆவது தி பிரிண்ட் என் பேக் 2026 ( […]

உலக ஜூனியர் ஸ்குவாஷ்: முதல் முறை சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த அனாஹத் சிங்

July 26, 2026 Maalaimalar 0

க​ன​டா​வின் ஆன்​டாரியோ நகரில் உலக ஸ்கு​வாஷ் ஜூனியர் தனி​நபர் சாம்​பியன்​ஷிப் நடை​பெற்றது. இதில் பெண்கள் பிரிவு இறுதிச்சுற்​றில் உலகத் தரவரிசை​யில் 20-வது இடத்​தில் உள்ள இந்​தி​யா​வின் அனாஹத் சிங், எகிப்​தின் ருகையா சலேம் உடன் […]

பா.ம.க 2.0: அரசியல் பயணத்திற்கு முற்றுப் புள்ளி வைத்த ராமதாஸ்… சாதி அடையாளத்தைத் தாண்டி; புதிய பாதையை உருவாக்குவாரா அன்புமணி?

July 26, 2026 ietamil 0

எழுதியவர் : அருண் ஜனார்தனன் திண்​டிவனம் அடுத்த கோனேரிக்​குப்​பத்​தில் உள்ள கல்வி நிலை​யத்​தில் தனது 88-வது பிறந்த நாளை ராம​தாஸ் நேற்று கொண்​டாடி​னார். ராம​தாஸும், அன்​புமணி​யும் ஓராண்​டுக்கு பிறகு ஓரே மேடை​யில் அமர்ந்​திருந்​தனர். மரக்​கன்​றுகளை […]

அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் முன்னாள் பொதுச்செயலாளர் சம்பத்ராய் குற்றமற்றவர்: ஆர்எஸ்எஸ், விஎச்பி, சாதுக்கள் கூட்டத்தில் அறிவிப்பு

July 26, 2026 TheHindu 0

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயி​லில் காணிக்கை மற்றும் நன்கொடை பணம் திருட்டு புகார் தொடர்பாக எஸ்​ஐடி விசாரணை நடை​பெற்று வரு​கிறது. இந்​நிலை​யில், ஆர்​எஸ்​எஸ், விஎச்​பி, மடா​திப​தி​கள், உள்​ளூர் சாதுக்​களின் முதல் கூட்​டம் நடை​பெற்​றது. இதில், […]

கணவன்- மனைவி தகராறுக்கு பழிவாங்க குடும்பத்தினர் மீது வழக்கு போடுவது குறித்து சுப்ரீம் கோர்ட்டு கவலை

July 26, 2026 Maalaimalar 0

கணவன்- மனைவி இடையேயான தகராறுகளுக்கு பழிவாங்க குடும்பத்தினர் மீது வழக்கு போடுவது குறித்து சுப்ரீம் கோர்ட்டு கவலை தெரிவித்து உள்ளது. விவாகரத்து பெற்ற தம்பதி மராட்டிய மாநிலம் புனேயை சேர்ந்த ஒரு தம்பதியர் கடந்த […]

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் : மீண்டும் நிராகரித்த மத்திய அரசு!

July 26, 2026 Nakkheeran 0

20 லட்சம் மக்கள் தொகை இல்லாமல் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்க முடியாது எனக் கூறி கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான தமிழ்நாடு அரசின் திட்ட அறிக்கையை மத்திய அரசு கடந்த […]

மாதம் 295 கோடியே 70 லட்சம் யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் ரயில்வே

July 26, 2026 TheHindu 0

புதுடெல்லி: ரயில் போக்​கு​வரத்​துக்​காக, மாதந்​தோறும் எவ்​வளவு மின்​சா​ரம் பயன்​படுத்​தப்படுகிறது என்ற கேள்விக்கு மாநிலங்களவை​யில் ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் எழுத்​துப்​பூர்​வ​மாகத் தாக்​கல் செய்த பதிலில் கூறிய​தாவது: மின்​மய​மாக்​கலில் இந்​திய ரயில்​வே​யின் முன்​னேற்​றம் உலகளவில் மிக […]

கால் இறுதியில் ராதிகா தோல்வி

July 26, 2026 TheHindu 0

சிங்கப்பூர்: பிஎஸ்ஏ சிங்​கப்​பூர் சாலஞ்​சர் ஸ்கு​வாஷ் போட்​டி​யில் ஆடவர் பிரிவு கால் இறுதி சுற்​றில் இந்​தி​யா​வின் ஓம் செம்​வால், இங்​கிலாந்​தின் ஜேம்ஸ் பீச்​சுடன் மோதி​னார். இதில் ஜேம்ஸ் பீச் 7-11, 11-6, 7-11, 11-9, […]

கன்னட அமைப்பு ஆர்ப்பாட்டம்: ஓசூர் எல்லையில் தமிழக பேருந்துகள் நிறுத்தம்

July 26, 2026 DailyThanthi 0

ஓசூர், மேகதாது அணை கர்நாடகம்-தமிழ்நாடு இடையே நீண்ட காலமாக காவிரி நதி நீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக பிரச்சினை நீடித்து வருகிறது. இதற்கிடையில், காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிதாக அணை கட்டுவதற்கு […]

லால் பகதூர் முதல் தர்மேந்திர பிரதான் வரை: இந்தியாவில் மத்திய அமைச்சர் பதவி விலகல்களின் வரலாறு!

July 26, 2026 Dinamalar 0

நமது சிறப்பு நிருபர் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக நாடு தழுவிய அளவில் நடந்த போராட்டத்தால் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று (ஜூலை 25) ராஜினாமா செய்தார். இந்தியாவில் கடந்த காலங்களில் […]

சபரிமலையில் புதிய தந்திரியாக கண்டரரு பிரம்ம தத்தன் தேர்வு

July 26, 2026 Maalaimalar 0

சபரிமலை அய்யப்பன் கோவிலில் தற்போது தந்திரியாக கண்டரரு மகேஷ் மோகனரு உள்ளார். இவரது பணிக்காலம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 17-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து செங்கன்னூர் தாளமண் குடும்பத்தை சேர்ந்த ஒருவரை புதிய தந்திரியாக தேர்வு […]

ரயிலில் ரூ.75 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் திருட்டு

July 26, 2026 TheHindu 0

தாம்பரம்: வேப்பேரியைச் சேர்ந்த தீபக் சேன்ஷெட்டி (47), தனியார் நகை நிறுவனத்தின் சென்னை கிளையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். வாடிக்கையாளர்களுக்கு மாதிரி நகைகளை காட்டி ஆர்டர்கள் பெறுவதற்காக, ரூ.75 லட்சம் மதிப்புள்ள வைர மூக்குத்தி, […]

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் மீண்டும் நிராகரிப்பு: BRTS தான் சரி- மத்திய அரசு கறார் – union govt rejected coimbatore madurai metro rail project again in july 2026

July 26, 2026 Samayam Tamil 0

சென்னையை அடுத்து இரண்டாம் கட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையை செயல்படுத்த திட்டமிடப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் மத்திய அரசு கிடுக்குப்பிடி காட்டி வருகிறது. குறிப்பாக கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடர்பான […]

பா.ம.க நிறுவனர் ராமதாஸூக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

July 26, 2026 Maalaimalar 0

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளையும் நல்வாழ்த்துச் செய்தியையும் தெரிவித்துள்ளார். இன்று தனது 88வது பிறந்தநாளைக் கொண்டாடும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கு, […]

பெங்களூரு: அரசுப் பேருந்தில் பெண்ணை சீண்டிய நபருக்கு ஓட்டுநர், சக பயணிகள் தர்ம அடி – வைரல் வீடியோ

July 26, 2026 Maalaimalar 0

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அரசுப் பேருந்தில் பெண் பயணி ஒருவரிடம் தகாத முறையில் நடக்க முயன்ற நபரை பேருந்து ஓட்டுநரும் சக பயணிகளும் சரமாரியாக தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. அத்துமீறல் ஐடி காரிடார் பகுதியில் […]

No Image

கதர் பார்ட்டிகளை கலவரப்படுத்த சூரிய கட்சியில் ‘சிக்னல்’ | உள்குத்து உளவாளி

July 26, 2026 TheHindu 0

விசில் பார்ட்டி அதிகாரத்துக்கு வருவதைத் தடுக்க இலைப் பார்ட்டிக்கு நாம் ஆதரவு கொடுத்தால் என்ன என்ற கேள்வி சூரியக் குடும்பத்தில் எழுந்தபோது அதை பிடிவாதமாக மறுத்தவர் சூரியக் கட்சித் தலைவர் மட்டும்தான் என்பார்கள். அவர் […]

வார ராசிபலன் | 26.7.26 முதல் 1.8.26 வரை | இந்த வாரம் யாருக்கு யோகம்? | ஜோதிடர் பாரதி ஸ்ரீதர்

July 26, 2026 Vikatan 0

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர் July 26 th to August 1st 2026, vaara rasipalan. this video offers […]