2வது டி20: ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை வென்ற இந்திய அணி

July 25, 2026 DailyThanthi 0

ஹராரே, ஜிம்பாப்வேக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஹராரேயில் நடந்த முதலாவது ஆட்டத் தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று […]

அரசுத் தேர்வுகளில் முறைகேடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது; தவெக அரசுக்கு அண்ணாமலை அட்வைஸ்

July 25, 2026 Dinamalar 0

சென்னை: கடந்தாண்டு நடந்த சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ள சூழலில், பணி நியமன ஆணை வழங்குவது, நேர்மையாகத் தேர்வு எழுதிய இளைஞர்களுக்குச் செய்யும் துரோகம் என்று ‘வீ தி லிடர்ஸ்’ அமைப்பின் […]

பார்லிமென்ட் முடக்கம்; வீணாகும் மக்கள் வரிப்பணம் பல ஆயிரம் கோடி!

July 25, 2026 Dinamalar 0

-நமது சிறப்பு நிருபர்- பார்லிமென்ட்டில் ஆக்கப்பூர்வமான அலுவல் பணிகளை நடத்தவிடாமல் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால், ஒவ்வொரு மணி நேரமும் கோடிக்கணக்கான ரூபாய் வீணாகி வருகிறது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் […]

ஸ்பெயின், பிரான்சில் தொடரும் காட்டுத்தீயின் கோரத்தாண்டவம்; 2 லட்சம் பேர் வெளியேற்றம்

July 25, 2026 Dinamalar 0

நமது நிருபர் ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், பிரான்சில் காட்டுத்தீயின் கோரத்தாண்டவத்திற்கு, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பு தீயில் கருகிய நிலையில், இரண்டு லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஐரோப்பிய கண்டத்தில் கடந்த மே மாதம் முதல் வரலாறு […]

“பாஜக பின்னடைவின் துவக்கமே தர்மேந்திர பிரதான் பதவி விலகல்” – பெ.சண்முகம் உறுதி

July 25, 2026 TheHindu 0

சென்னை: ‘இளைஞர்கள் களத்தில் காட்டியுள்ள உறுதியே ஆட்சியாளர்களை அசையவைத்து தர்மேந்திர பிரதானை பதவி விலக வைத்துள்ளது. கரப்பான் பூச்சி இளைஞர்கள் நடத்திய போராட்டம் நீட் கேள்வித்தாள் கசிவோடு சுருங்கி விடக் கூடியதல்ல. பாஜகவின் பின்னடைவின் […]

எங்கள் போராட்டம் தொடரும்: பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்; ராகுல் காந்தி திட்டவட்டம்

July 25, 2026 ietamil 0

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நாடு முழுவதும் வெடித்த தீவிரப் போராட்டங்களை அடுத்து, மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சனிக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து, நாட்டின் கல்வி முறையில் மாற்றத்தைக் […]

Jana Nayagan: "கொசுக்கடி இல்லாம தூங்கணும்னு நினைச்சவர், இப்போ முதல்வர்கூட…" – இரா.சரவணன் பேட்டி

July 25, 2026 Vikatan 0

விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகியிருக்கிறது. எச். வினோத் இயக்கியிருக்கும் இந்தப் படம் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த ‘பகவந்த கேசரி’ படத்தின் ரீமேக். அப்படத்திலிருந்து அடிப்படை கதையை மட்டும் […]

ஸ்பெயின், பிரான்சில் வேகமாக பரவும் காட்டுத்தீ; 2.70 லட்சம் பேர் பாதிப்பு

July 25, 2026 DailyThanthi 0

பாரிஸ், ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின் மற்றும் பிரான்சில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட், அவிலா, குவாதலஹாரா உள்ளிட்ட நகரங்களில் காட்டுத்தீ பரவி வருகிறது. அதேபோல், பிரான்சில் கேப் பிரெட், பிஸ்காரொஸ், […]

அபிஷேக் , பிரின்ஷ் அசத்தல் பவுலிங்; 90 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

July 25, 2026 Dinamalar 0

ஹராரே : ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 90 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், கேப்டன் ஸ்ரேயாஷ் தலைமையில் இந்திய அணி முதல் டி20 தொடரை கைப்பற்றியுள்ளது. […]

இஷான் கிஷன், திலக் வர்மா அதிரடி: ஜிம்பாப்வேவுக்கு 220 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

July 25, 2026 Maalaimalar 0

இந்தியா- ஜிம்பாப்வே இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரேயில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அபிஷேக் சர்மா […]

‘தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு 3வது இடம்’

July 25, 2026 Nakkheeran 0

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 33வது பட்டமளிப்பு விழா வரும் ஜூலை 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவில் தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பங்கேற்று, மாணவர்களுக்கு […]

சென்னை மாநகராட்சி பள்ளி பாலின மன்ற ஆசிரியர்களுக்கு உளவியல் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

July 25, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரனின் உத்தரவுவின்படியும், இணை ஆணையாளர் (கல்வி) க.கற்பகமின் வழிகாட்டுதலின்படியும் பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகம் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சிப் […]

47 ஆண்டுகள், 96,000 கிராமங்கள்… – ‘அரசியல் துறவறம்’ பூண்ட ராமதாஸின் பயணம் எத்தகையது?

July 25, 2026 TheHindu 0

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கீழ்சிவிரி கிராமத்தில் சஞ்சீவராயக் கவுண்டர் – நவநீத அம்மாள் தம்பதிக்கு 25-07-1939-ல் மகனாக பிறந்தவர் ச.ராமதாஸ். மருத்துவம் படித்த இவர், வன்னியர் அமைப்புகளை ஒருங்கிணைத்து, வன்னியர் சங்கத்தை கடந்த […]

மத்திய அரசுடன் உடன்பாடு: டெல்லி போராட்டத்தை முடித்து கொள்வதாக சி.ஜே.பி அறிவிப்பு

July 25, 2026 ietamil 0

நீட் தேர்வு குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துள்ள நிலையிலும், தங்களின் பிற முதன்மைக் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதை அடுத்து, ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (சி.ஜே.பி) தனது […]

"போராடி வெற்றியை சாத்தியமாக்கிய இளைஞர்களுக்கு வாழ்த்துகள்! ­மு.க.ஸ்டாலின்

July 25, 2026 DailyThanthi 0

சென்னை, நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 20ம் தேதி முதல் போரட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டம் 36வது நாளை எட்டிய நிலையில், […]

யாருக்கும் செவிசாய்க்காத டெல்லியை நீங்கள் செவிசாய்க்க வைத்துள்ளீர்கள்!-சென்னையில் அமைச்சர் ராஜ்மோகன் புகழாரம்!

July 25, 2026 Maalaimalar 0

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் “கரப்பான்பூச்சி ஜனதா கட்சி” அமைப்பின் கீழ் Gen Z இளைஞர்கள் நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சென்னை […]

NEET Paper Leak 2026: நாடு தழுவிய மாணவர் கொந்தளிப்புக்கு பணிந்தது மத்திய அரசு! போராட்டம் வாபஸ் – neet protest ends cockroach janta party withdraws delhi agitation after centre agrees to all demands

July 25, 2026 Samayam Tamil 0

இந்தியாவின் மருத்துவக் கல்வி வரலாற்றில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ள நீட் (NEET-UG 2026) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு விவகாரம், தற்போது மத்திய அமைச்சரவையில் மிகப்பெரிய அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து […]

உத்தரகோசமங்கை கோயிலைப் பார்த்து வியந்த பல்கலைக் கழக மாணவர்கள்!

July 25, 2026 Nakkheeran 0

கடற்கரைப் பாறைகளில் குடைவரைக் கோயில் போல நேர்த்தியாக கட்டப்பட்டுள்ள உத்தரகோசமங்கை கோயிலின் கட்டடக்கலை அமைப்பைப் பார்த்து பல்கலைக் கழக மாணவர்கள் வியந்தனர்.திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக தொல்லியல் துறை மாணவர்கள், துறைத் தலைவர் […]

சென்னையில் மழைக்கு வாய்ப்பு…

July 25, 2026 Maalaimalar 0

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். மிதமான மழை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கடலோரப்பகுதிகளில் […]

“தர்மேந்திர பிரதான் பதவி விலக இளைஞர்களின் எழுச்சியே காரணம்” – மாணிக்கம் தாகூர்

July 25, 2026 TheHindu 0

சென்னை: ‘இந்திய இளைஞர்களின் எழுச்சியும், போராட்டமும்தான் திறமையற்ற, ஊழல் கறைபடிந்த, பொறுப்பற்ற மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகச் செய்துள்ளது’ என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். […]