Today Panchangam,இன்றைய பஞ்சாங்கம் ஜூலை 26, 2026: இன்று பிரதோஷம் – today panchangam 26 july month 2026 pradosha vratham

July 25, 2026 Samayam Tamil 0

திதி இன்று மாலை 3.51 மணி வரை துவாதசி பின்பு திரியோதசி நட்சத்திரம் இன்று காலை 10.01 மணி வரை கேட்டை பின்பு மூலம் யோகம் இன்று காலை 10.01 மணி வரை மரண […]

சென்னையில் 105 இடங்களிலிருந்து 36.64 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் அகற்றம்!

July 25, 2026 DailyThanthi 0

சென்னை, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் இன்று (25.07.2026) 105 இடங்களிலிருந்து 36.64 மெட்ரிக் டன் பழைய சோபாக்கள், மெத்தைகள் உள்ளிட்ட பழைய பொருட்கள் பெறப்பட்டு, கொடுங்கையூர் எரியூட்டும் நிலையத்திற்கு கொண்டு சென்று விஞ்ஞான […]

வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு; அரசு பதில் அளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

July 25, 2026 Dinamalar 0

புதுடில்லி: தெற்கு டில்லி, சத்தர்பூரில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுவது மற்றும் வனப்பகுதி ஆக்கிரமிக்கப்படுவது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, டில்லி அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. டில்லி, சத்தர்பூர் அம்பேத்கர் காலனியில், […]

மேகதாது பேச்சுவார்த்தை எனும் சதி வலையில் சிக்காதீர்: விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

July 25, 2026 ietamil 0

காவிரி நீருக்காக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் முதலமைச்சர் சிக்க வேண்டாம் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், காவிரி நீர்ப்பங்கீட்டில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட […]

பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக மத்திய கல்வி அமைச்சர் பதவி

July 25, 2026 TheHindu 0

புதுடெல்லி: மத்திய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை வழங்கப்பட்டுள்ளது. சிஜேபி போராட்டத்தின் எதிரொலியாக, மத்திய கல்வி அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தர்மேந்திர பிரதான் இன்று (சனிக்கிழமை) […]

தர்மேந்திர பிரதான் பதவிவிலகல்: இளம் தலைமுறையினர் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி – சி.பி.ஐ.

July 25, 2026 DailyThanthi 0

சென்னை, அறவழியில் போராடிய இளம் போராளிகளுக்கு கிடைத்த வரலாற்று சிறப்பு மிக்க மாபெரும் வெற்றியாகும் இது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். உயர் கல்விக் கனவுகள் இதுதொடர்பாக அவர் […]

புதிய கல்வி மந்திரி: பிரகலாத் ஜோஷி நியமனம்

July 25, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, நீட் தேர்வு வினாத்தாள் கசிவுகள் காரணமாக நாடு தழுவிய அளவில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வந்த நிலையில், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். 2014-ஆம் […]

ஆண்டுக்கு ரூ.5.75 கோடிக்கு பணி; டெண்டர் இன்றி ஊழல்

July 25, 2026 Dinamalar 0

கோவை: கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறை பராமரிப்புக்கு டெண்டரே விடாமல், ஆண்டுக்கு, 5.75 கோடி ரூபாய் என, மூன்று ஆண்டுகளாக பணி ஒதுக்கி, முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது. கோவை மாநகராட்சியில், வரி வசூல், திடக்கழிவு […]

346 புகார்கள் மீது சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை நடவடிக்கை; 14 குழந்தைகள் மீட்பு

July 25, 2026 Dinamalar 0

சென்னை: சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசாரால், 14 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். இது குறித்து, தமிழக காவல் துறை வெளியிட்ட அறிக்கை: தமிழக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி […]

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத விலைவாசி உயர்வு: வாங்கும் முறையை மாற்றிக்கொண்ட அமெரிக்கர்கள்

July 25, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மளிகைப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் தங்களின் வாங்கும் முறைகளை முழுதுமாக மாற்றிக்கொண்டுள்ளனர். கடந்த 2019ம் ஆண்டின் தொடக்கத்துடன் ஒப்பிடும்போது, […]

பிரபல நடிகர் சூர்யா பாடிய 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியீடு!

July 25, 2026 Maalaimalar 0

வெங்கி அட்லூரி இயக்கத்தில், சூர்யா மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ‘தி வெடிங் சாங்’ லிரிக் வீடியோ இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. […]

‘மெரினா.. மெரினா’… நீட் போராட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜ்மோகனுக்கு எதிராக இளைஞர்கள் கோஷம்

July 25, 2026 ietamil 0

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் “கரப்பான்பூச்சி ஜனதா கட்சி” (CJP) அமைப்பின் கீழ் ஜென் Z இளைஞர்கள் நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, […]

யு.பி.ஐ. பரிவர்த்தனை செய்தால் வருமான வரி நோட்டீஸ் வருமா? ஆடிட்டர் விளக்கம்

July 25, 2026 ietamil 0

இன்றைய காலக் கட்டத்தில் யு.பி.ஐ., என்.இ.எஃப்.டி., ஆர்.டி.ஜி.எஸ்., ஐ.எம்.பி.எஸ். (UPI, NEFT, RTGS, IMPS) போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஆனால், இந்த வழிகளில் அதிகளவில் பணம் அனுப்பினாலோ அல்லது பெற்றாலோ […]

ஜெர்மனி: வீட்டின் மீது சிறிய ரக விமானம் மோதி விபத்து – விமானி பலி

July 25, 2026 DailyThanthi 0

பெர்லின், ஜெர்மனியின் ஓல்டன்பர்க் நகரில் இருந்து இன்று சிறிய ரக விமானம் புறப்பட்டது. விமானத்தில் 2 பேர் பயணம் செய்தனர். விமான விபத்து விமானம் நடுவானில் கிராண்டர்கிசெ நகரின் லோயர் சக்சொனி பகுதியில் பறந்துகொண்டிருந்தது. […]

விஷாலின் “மகுடம்” படத்தின் 3வது பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு

July 25, 2026 DailyThanthi 0

சென்னை, ‘மகுடம்’ படத்தின் 3வது பாடல் வரும் 27ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால், தற்போது ‘மகுடம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் […]

தமிழக முதல்வர் அலுவலகம் இடம் மாறுகிறது; பணிகள் தொடக்கம்

July 25, 2026 Dinamalar 0

சென்னை: நாமக்கல் கவிஞர் மாளிகையின், 10வது தளத்திற்கு, முதல்வர் அலுவலகத்தை இடமாற்றம் செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன. சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில், பழையமான கட்டடத்தின் முதல் தளத்தில், முதல்வர் அலுவலகம் அமைந்துள்ளது. இதுவரை […]

தர்மேந்திர பிரதான் பதவி விலகியதை டெல்லி ஜந்தர் மந்தரில் கொண்டாடும் இளைஞர்கள்

July 25, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, காணொளி: தர்மேந்திர பிரதான் ராஜிநாமா- ஜந்தர் மந்தரில் கொண்டாட்டம் காணொளி: தர்மேந்திர பிரதான் பதவி விலகியதை ஜந்தர் மந்தரில் கொண்டாடும் இளைஞர்கள் பிரசுரிக்கப்பட்டது 9 நிமிடங்களுக்கு முன்னர் மத்திய கல்வி அமைச்சர் […]

பதவி விலகிய தர்மேந்திர பிரதான் – பாஜக மூத்த தலைவகள் எக்ஸ் தளத்தில் உருக்கம்

July 25, 2026 Maalaimalar 0

நீட் தேர்வு வினத்தாள் கசிவு காரணமாக மத்திய கல்வித்துறை அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி, காக்ரோச் ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து தர்மேந்திர பிரதான், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக பிரதமர் […]

“அஞ்சாமை கொண்ட இளைஞர்களே…” – சிஜேபிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

July 25, 2026 TheHindu 0

சென்னை: “விழிப்புணர்வும் அஞ்சாமையும் கொண்ட இளைஞர்களே எந்த ஜனநாயகத்துக்கும் வலிமையான அடித்தளம்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினமா […]

IND vs ZIM 2nd T20 – இந்திய அணி அபார வெற்றி: பந்துவீச்சில் மாஸ் காட்டிய அபிஷேக் சர்மா: ஸ்கோர் விபரம் – india team beat zimbabwe team by 90 runs in 2nd t20

July 25, 2026 Samayam Tamil 0

ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில், இந்திய அணி 13.2 ஓவர்களிலேயே வெற்றியைப் பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி, அதே […]