வலுக்கும் எரிபொருள் தட்டுப்பாடு – பிலிப்பைன்ஸில் தேசிய அவரச நிலை பிரகடனம்! – worsening fuel shortage national emergency declared in the philippines

July 24, 2026 Samayam Tamil 0

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி கிட்டத்தட்ட ஒரு மாதங்கள் ஆகப்போகிறது. கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உட்பட2000 -க்கும் மேற்பட்ட இலக்குகளை குறிவைத்து இஸ்ரேலும் அமெரிக்காவும் […]

ரீல் ஹீரோ, ரியல் ஹீரோ ஆக சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்

July 24, 2026 DailyThanthi 0

கடலூர், தமிழகத்தில் ஒரு மாற்றமும் பார்க்க முடியவில்லை; அதே கண்துடைப்பு தான் நிகழ்கிறது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:- அரிசி விலை அதிகரித்துள்ளது; […]

நீட் விவகாரம்: தீவிரமடைந்த மாணவர்கள் போராட்டம்: 47 அதிகாரிகளை பணி நீக்கம் செய்த என்.டி.ஏ. – தகவல்

July 24, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, ‘நீட்’ வினாத்தாள் கசிந்த விவகாரம் நாடு முழுதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. நீட் வினாத்தாள் கசிவு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 3-ம் தேதி நடந்தது. வினாத்தாள் […]

சண்முக பாண்டியனின் “வாணவேடிக்கை” படத்தில் இணைந்த சிவானி ராஜசேகர்

July 24, 2026 DailyThanthi 0

சண்முக பாண்டியனின் ‘வாணவேடிக்கை’ படத்தில் நடிகை சிவானி ராஜசேகர் இணைந்துள்ளார். மறைந்த நடிகர், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் திரைப்படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் முதல் படமாக […]

இந்தியாவுக்கு எதிராக டி20 தொடரில் விளையாடும் ஆப்கானிஸ்தான்

July 24, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளது. இந்தத் தொடரின் அனைத்து போட்டிகளும் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி […]

கர்நாடகா – ஆந்திராவை இணைக்கும் 2 புதிய ரயில் பாதைகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

July 24, 2026 ietamil 0

கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களை இணைக்கும் பல்லாரி – குண்டக்கல் இடையிலான ரயில் பாதையில் 3 மற்றும் 4-வது கூடுதல் பாதைகளை அமைப்பதற்காக ரூ.1,264 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய […]

இந்தியாவில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்காளதேசத்தினர் 3 பேர் கைது

July 24, 2026 DailyThanthi 0

ஜெய்ப்பூர், வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் ஆயிரக்கணக்கானோர் சட்டவிரோதமாக நுழைந்து பல்வேறு மாநிலங்களில் வசித்து வருகின்றனர். இதையடுத்து, இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து பல்வேறு மாநிலங்களில் வசித்து வரும் வங்காளத்தினரை கைது செய்யும் நடவடிக்கையில் மத்திய மாநில […]

வினாத்தாள் கசிவு விவகாரம்: தேசிய தேர்வு முகமையின் 47 அதிகாரிகள் பணி நீக்கம்

July 24, 2026 Dinamalar 0

புதுடில்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தேசிய தேர்வு முகமையின் 47 அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மே மாதம் நடந்த நீட் தேர்வு வினாத்தாள் […]

மேகதாது விவகாரம்: கர்நாடக முதல்வர் அழைப்பை விஜய் நிராகரிக்க வேண்டும்

July 24, 2026 ietamil 0

கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மேகதாது குறித்து தமிழகம் முதல்வரிடம் பேச அழைப்பது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என விவசாயிகள் சங்க தலைவர் பிஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் […]

"நான் முதலிலிருந்தே மாணவர்களுடன் தான் நிற்கிறேன்" – மம்தா பானர்ஜி

July 24, 2026 Vikatan 0

haடெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தும் மாணவர்கள் குறித்து மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்… “நான் முதலிலிருந்தே மாணவர்களுடனும் அவர்களின் போராட்டத்துடனும் உறுதியாக நின்றிருக்கிறேன். அவர்களின் […]

யோகி பாபுவின் “காகங்கள்” படப்பிடிப்பு நிறைவு; கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்

July 24, 2026 DailyThanthi 0

யோகிபாபு நடிப்பில் உருவாகி வரும் ‘காகங்கள்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ‘காக்கா முட்டை’ மற்றும் ‘குற்றமே தண்டனை’ ஆகிய படங்களுக்கு எழுத்தாளராக பணியாற்றிய ஆனந்த் அண்ணாமலை, எழுதி இயக்கியுள்ள படம் ‘காகங்கள்’. இப்படத்தில், யோகிபாபு, […]

துதி பாடும் கலாசாரம் முற்றிலும் அழிய வேண்டும்; அண்ணாமலை

July 24, 2026 Dinamalar 0

பொள்ளாச்சி : “தலைமை பண்புகளை, மாணவர்கள் வளர்த்துக்கொண்டு, தலைவர்களாக உருவாக வேண்டும்,” என, ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் உள்ள ஒரு கல்லுாரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், […]

ஜந்தர் மந்தர் போராட்டம்: டெல்லி காவல்துறை தடியடிக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!

July 24, 2026 Maalaimalar 0

டெல்லி போராட்டத்தில் மாணவர்கள்மீது கண்மூடித்தனமான தடியடி தாக்குதல் நடத்திய காவல்துறைக்கு எதிரான மனுவை திங்கள்கிழமையன்று (ஜூலை.27) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில், “மாணவர்கள் போராட்டங்கள் தொடர்பாக நாங்கள் ஒரு மனுவைத் தாக்கல் […]

Jananayagan Movie: நாளை படக்குழுவினருடன் ஜனநாயகன் படம் பார்க்கிறார் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் – tamil nadu chief minister joseph vijay to watch jananayagan with the film’s cast and crew tomorrow

July 24, 2026 Samayam Tamil 0

நாளை வடபழனியில் படக்குழுவினருடன் ‘ஜனநாயகன்’ படத்தை முதல்வர் ஜோசப் விஜய் பார்க்க உள்ளதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள், நாளை வடபழனியில் உள்ள பிரபல கியூப் (Qube) திரையரங்கில் […]

சோனம் வாங்சுக், காக்ரோச் இயக்கம் இடையே முரண்பாடு தெரிவது ஏன்? கேள்விகள் எழுவதன் முழு பின்னணி

July 24, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சிஜேபி அமைப்பின் நிறுவனர் அபிஜித் தீப்கேவுடன் சோனம் வாங்சுக் இருக்கும் இந்தப் படம், ஜந்தர் மந்தரில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின்போது எடுக்கப்பட்டது. பிரசுரிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர் […]

தேவையான எண்ணிக்கையில் நீதிபதிகள் இல்லை; வினாத்தாள் கசிவு விசாரிக்க விரைவு நீதிமன்றம்? – சிதம்பரம்

July 24, 2026 Vikatan 0

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளதாக இந்திய பிரதமர் மோடி கூறியிருக்கிறார். இது குறித்து காங்கிரஸ் சீனியர் தலைவர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்… “போட்டித் தேர்வுகளில் […]

வாகனம் சென்று கொண்டிருந்தபோது சரிந்து விழுந்த பாறை: 13 பேர் உயிரிழந்த சோகம்

July 24, 2026 DailyThanthi 0

சிம்லா, இமாச்சலப் பிரதேசத்தின் லாஹால் மற்றும் ஸ்பிதி மாவட்டத்தில் உள்ள உதய்பூர்-பாங்கி சாலையில், சென்றுகொண்டிருந்த வாடகை வாகனத்தின் (டாக்ஸி) மீது அருகிலுள்ள மலையிலிருந்து ராட்சதப் பாறைகள் திடீரென விழுந்ததில், ஆறு மாதக் குழந்தை உட்பட […]

3வது நாளாக மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்; நடந்தே அலுவலகம் செல்லும் பணியாளர்கள்

July 24, 2026 Dinamalar 0

புதுடில்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தை ஒட்டி, இன்று மூன்றாவது நாளாகவும் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டதால், பொதுமக்கள் மற்றும் பயணியர் கடும் அவதியடைந்தனர். பெரும்பாலானோர், நடந்தே தங்களின் அலுவலகம், பணியிடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு […]

மாணவர்களுக்கு சம வாய்ப்பைப் பறிக்கும் நீட் தேர்வு: பிளஸ் 2 தேர்வே போதும் -பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி – pmk mla sowmiya anbumani criticized neet deprived students of equal opportunities; plus-2 exams are sufficient

July 24, 2026 Samayam Tamil 0

கிராமபுற ஏழை மாணவர்களுக்கு எதிரான, நீட் தேர்வு முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் பாமகவின் கருத்து என சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார். பசுமைத்தாயகம் நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் […]

சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு அரசு பேருந்து இயக்கம்; பயணிகள் மகிழ்ச்சி!

July 24, 2026 Nakkheeran 0

சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு அரசு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளதை ரயில் பயணிகள் வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். சிதம்பரம் ரயில் நிலையம் வழியாக பகல் மற்றும் இரவு நேரங்களில் செல்லும் ரயில்கள் மூலம்  தினமும் 1000-த்திற்கும் […]