பாஜகவில் இணைந்த ராஷ்டிரிய ஜனதா தளம் முன்னாள் செய்தித்தொடர்பாளர்
பாட்னா, பீகார் மாநிலத்தில் முக்கிய அரசியல் கட்சியாக ராஷ்டிரிய ஜனதா தளம் திகழ்கிறது. லாலு பிரசாத் தொடங்கிய இக்கட்சியை தற்போது அவரது மகன் தேஜஸ்வி தலைமை தாங்கி நடத்தி வருகிறார். இதனிடையே, ராஷ்டிரிய ஜனதா […]
