சென்னை: திடக்கழிவு மேலாண்மை விதிகளை பின்பற்றாதவர்களுக்கு ரூ.5.10 லட்சம் அபராதம் விதிப்பு
சென்னை, சென்னை மாநகராட்சியில் பெருமளவு திடக்கழிவுகள் உருவாக்குபவர்கள் திடக்கழிவுகளை உருவாகும் இடத்திலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதாரக் கழிவுகள் மற்றும் அபாயகரமானக் கழிவுகள் என முறையாக தரம்பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கிட வேண்டும். […]
