திரைப்படத்தை பார்த்து கண்ணீர் வடித்து கொண்டிருக்கும் ஆட்சியின் பதில் என்ன?
காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் கடும் நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காப்பதால், காவல் மரணங்கள் தொடர்ந்து கொண்டிருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி குற்றம் சாட்டி உள்ளார். திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள், […]
