உயர்கல்வித் துறை செயலாளர் மாற்றம்.. மாணவர்கள் போராட்டத்தால் மத்திய அரசு நடவடிக்கை

July 24, 2026 Maalaimalar 0

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும்படி, மாணவர்கள் போராடி வரும் சூழலில், உயர்கல்வித் துறை செயலாளர் வினீத் ஜோஷியை பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்திற்கு இடமாற்றம் […]

இந்த ஒரு பழக்கத்தால் வாஷிங் மெஷினுக்கும் பாதிப்பு… துணிகளும் சரியாக சுத்தமாகாது!

July 24, 2026 1newsnation 0

இன்றைய காலத்தில் பெரும்பாலான வீடுகளில் வாஷிங் மெஷின் அத்தியாவசிய மின் சாதனமாக உள்ளது. இது துணி துவைக்கும் வேலையை மிகவும் எளிதாக்குகிறது. ஆனால், பலரும் செய்யும் ஒரு பொதுவான தவறு என்னவென்றால், ஒரே நேரத்தில் […]

ஒருநாள் தொடரில் பங்கேற்க அடுத்த ஆண்டு இங்கிலாந்து செல்லும் பாகிஸ்தான் அணி

July 24, 2026 Maalaimalar 0

பாகிஸ்தான் அணி தற்போது வெஸ்ட் இண்டீசில் பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து செல்லும் பாகிஸ்தான் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் […]

வங்க தேசத்துக்கு பெரிய ஆஃபர்… இந்தியா நிலைமை ரொம்ப மோசம்; டிரம்ப் அரசின் புதிய வரி விதிப்பு

July 24, 2026 ietamil 0

எழுதியவர் : ரவி தத்தா மிஸ்ரா அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்து இந்தியா உட்பட பல நாடுகள் மீது பல்வேறு வரிகளை விதித்து வருகிறார். கட்டாய உழைப்பு மூலம் தயாரிக்கப்படும் பொருட்களின் […]

Parag Parikh Flexi Cap,ஐந்தே ஆண்டுகளில் 10 லட்சத்தை 25 லட்சமாக மாற்றிய சூப்பர் ஹிட் மியூச்சுவல் ஃபண்ட் – 10 lakh investment turned into 25 lakh rupees in 5 years with parag parikh mutual fund

July 24, 2026 Samayam Tamil 0

முதலீட்டாளர்களுக்கு ஒரு மியூச்சுவல் ஃபண்ட் 14 சதவீதத்துக்கும் அதிகமான வருவாயை ஈட்டித் தந்துள்ளது. அதாவது, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் இதில் ரூ. 10 லட்சத்தை முதலீடு செய்திருந்தால், அதன் மதிப்பு இன்று ரூ. […]

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு கிடையாது: அரசு உறுதியளித்துள்ளது-சோனம் வாங்சுக்

July 24, 2026 DailyThanthi 0

புதுடெல்லி நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உயர்கல்வித் துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தி கடந்த 26 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், நள்ளிரவு தனது போராட்டத்தை அதிகாரபூர்வமாக முடித்துக் […]

கல்விப்பணியில் தினமலர் நாளிதழ் ; மாணவர்களுக்கு உதவி

July 24, 2026 Dinamalar 0

நாசிக்: ஒவ்வொரு வருடமும் நாசிக்கில் உள்ள கங்கமுலுங்கி என்ற இடத்தில் அமைந்துள்ள ஜில்லா பரிஷத் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களும் கல்வி உபகரணங்களும் கடந்த 6 (வருடம் 2020 முதல்) வருடங்களாக தொடர்ந்து வழங்கி […]

ஜூலை 20-ந்தேதி போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குகள் கிடையாது: மத்திய அரசின் உத்தரவாதத்தை பகிர்ந்த வாங்சுக்

July 24, 2026 Maalaimalar 0

பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னை நேரில் சந்தித்தோ அல்லது கடிதங்கள் மூலமாகவோ உண்ணாவிரதத்தை கைவிடுமாறு வலியுறுத்தியதாக வாங்சுக் தெரிவித்தார். கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் மாணவர்கள் மற்றும் […]

தென்பாகம் காவல் நிலையச் சம்பவம் : “நடந்தது என்ன?”

July 24, 2026 Nakkheeran 0

தூத்துக்குடி மாவட்டம் தென்பாகம் காவல் நிலைய சம்பவம் குறித்து மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடந்த 17.07.2026 அன்று, தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில், தூத்துக்குடி அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த […]

சென்னையில் ரஷ்ய கல்வி கண்காட்சி: எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட உயர்கல்விக்கு நேரடி சேர்க்கை வாய்ப்பு

July 24, 2026 ietamil 0

ரஷ்யாவில் மருத்துவம் மற்றும் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு சிறந்த வாய்ப்பாக, 2026-27-ம் ஆண்டுக்கான அகில இந்திய ரஷ்ய கல்வி கண்காட்சியின் இரண்டாவது பதிப்பு ஜூலை 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சென்னை […]

“காதலர்கள் உல்லாசமாக இருப்பதை பார்க்கத்தான் அப்படி செய்தேன் சார்…” நடுராத்திரியில் வாலிபர் செய்த காரியம்..

July 24, 2026 1newsnation 0

பொதுவாக பூங்காக்கள் என்பது குழந்தைகள் விளையாடி மகிழவும், குடும்பத்தினர் ஓய்வாக நேரம் செலவிடவும் உருவாக்கப்பட்ட பொது இடங்களாகும். ஆனால் காலப்போக்கில் சில இடங்களில் அதன் நோக்கமே மாறி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக, […]

டெல்லி சிஜேபி போராட்டம் பற்றி பாகிஸ்தான், வங்கதேச ஊடகங்கள் கூறுவது என்ன? ஒரு தொகுப்பு

July 24, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Sanchit Khanna/Hindustan Times via Getty Images படக்குறிப்பு, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.கட்டுரை தகவல்எழுதியவர், பிபிசி மானிடரிங் பிரசுரிக்கப்பட்டது […]

நகை பிரியர்களுக்கு நிம்மதி செய்தி; சவரனுக்கு ரூ.2,160 வரை குறைந்த தங்கம் விலை

July 24, 2026 ietamil 0

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, இன்று அதிரடிச் சரிவைச் சந்தித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு வரை இறங்குமுகத்தில் இருந்த தங்கம் விலை, இந்த வாரத்தின் தொடக்கத்திலிருந்து ஏறுமுகத்தைக் காணத் […]

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவின் பேரில் கோவில் ஊழியர்கள் இருவர் சஸ்பெண்ட்

July 24, 2026 DailyThanthi 0

திருச்சி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் உத்தரவின்பேரில் சமயபுரம் கோவில் அலுவலர், வடபழனி கோவில் இளநிலை உதவியாளர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக ரமேஷ் பொறுப்பேற்றதில் இருந்து தமிழ்நாட்டில் […]

கோவிலின் ஒரு அங்குல நிலம் கூட அபகரிக்க அனுமதிக்கப்படாது; அமைச்சர் ரமேஷ் திட்டவட்டம்

July 24, 2026 Dinamalar 0

சென்னை: கோவிலின் ஒரு அங்குல நிலம் கூட அபகரிக்க அனுமதிக்கப்படாது என ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உறுதி அளித்துள்ளார். இது குறித்து அமைச்சர் ரமேஷ் கூறியதாவது: பழநி மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி […]

நிலைமை கைமீறி செல்கிறது; அமெரிக்கா – ஈரான் போர் குறித்து ஐநா கவலை

July 24, 2026 Dinamalar 0

நியூயார்க்: அமெரிக்கா – ஈரான் போரால் மேற்காசிய பிராந்தியம் மற்றும் உலகளவிலும் பேரழிவு தரும் விளைவுகள் காணப்படுவதாக ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். போர்களை நிறுத்துவது தொடர்பாக நியூயார்க்கில் நடந்த ஐநா பாதுகாப்பு […]

No Image

GOLD PRICE TODAY: தங்கம் விலை அதிரடி வீழ்ச்சி – இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

July 24, 2026 Maalaimalar 0

சர்வதேச பொருளாதார சூழல், போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. கடந்த 18-ந் தேதியில் இருந்து விலை உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்திருந்தது. […]

உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்… மத்திய அரசு அளி…

July 24, 2026 kumudam 0

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கடந்த ஜூன் 20 ஆம் தேதி முதல் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். நீட் வினாத்தாள் கசிவு மற்றும் […]

எஸ்400-க்கு இணையாக உள்நாட்டில்​ தயாரிக்கப்பட்ட குஷா ஏவுகணை சோதனை வெற்றி

July 24, 2026 TheHindu 0

புதுடெல்​லி: ரஷ்​யா​விடம்​ இருந்​து எஸ்​400 ஏவுகணை​களை இந்​தி​யா ​வாங்​கி உள்​ளது. கடந்​த ஆண்​டு மே ​மாதம்​ இந்​தி​யா, ​பாகிஸ்​தான்​ இடையே நடை​பெற்​ற 4 ​நாட்​கள்​ ​போரின்​போது இந்​த ஏவுகணை​கள்​ இந்​தி​யா​வின்​ வெற்​றிக்​கு ​முக்​கிய பங்​கு […]

பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு நூதன போராட்டம்!

July 24, 2026 Nakkheeran 0

சென்னை சிவானந்த சாலையில், 2024-ஆம் ஆண்டு நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு நடத்தும் உரிமை மீட்பு உண்ணாவிரத கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதில், 13 ஆண்டுகளாக காத்திருக்கும் 2024-ஆம் […]