சபரிமலை தங்கம் மாயமான வழக்கு: தேவஸ்வம் போர்டு முன்னாள் தலைவர் கைது

July 24, 2026 TheHindu 0

திரு​வனந்​த​புரம்: சபரிமலை கோயி​லில் தங்​கம் காணா​மல் போன வழக்கு தொடர்​பாக திரு​வி​தாங்​கூர் தேவஸ்​வம் போர்​டின் முன்​னாள் தலை​வர் பி.எஸ்​.பிர​சாந்த் நேற்று கைது செய்​யப்​பட்​டார். கடந்த 2019-ல் சபரிமலை கோ​யில் கரு​வறை கதவு நிலைகள் மற்​றும் […]

krishna about Mahalakshmi blessing secret மகாலட்சுமி கடாட்சம் யாருக்குக் கிடைக்கும்? ஸ்ரீ கிருஷ்ணர் சொன்ன ரகசியம்

July 24, 2026 Samayam Tamil 0

செல்வம் எல்லோருக்கும் கிடைக்கலாம். ஆனால் மகாலட்சுமியின் கடாட்சம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. ஏன் சிலரிடம் பணம் வந்தாலும் நிலைத்து நிற்பதில்லை? யாருக்கு மகாலட்சுமியின் அருட்கடாட்சம் முழுவதுமாக கிடைக்கும், அதற்கு ஒரு மனிதனின் மனம் எப்படிப்பட்டதாக இருக்க […]

Quote of the day: 'நம் திறமை மற்றவர்களின் விமர்சனத்தில் இல்லை!' – எலினோர் ரூஸ்வெல்ட் வாசகம்

July 24, 2026 Vikatan 0

வாழ்க்கைப் பயணத்தில் நாம் தினமும் பலவிதமான மனிதர்களைச் சந்திக்கிறோம். அதில் சிலர் நம்மை உற்சாகப்படுத்துவார்கள், சிலர் தேவையில்லாமல் விமர்சிப்பார்கள். இதை முன் வைத்து அமெரிக்க முன்னாள் அதிபர் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட்டின் மனைவி எலினோர் […]

நீட் தேர்வு: "நள்ளிரவில் வீடியோ வெளியிட்டு மாணவர்களை அவமானப்படுத்த வேண்டாம்" – மோடியைச் சாடிய ராகுல்

July 24, 2026 Vikatan 0

நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி கரப்பான் பூச்சி கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு (ஜூலை. 23)பிரதமர் […]

பிரேத பரிசோதனை நிறைவு: தூத்துக்குடி வாலிபரின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

July 24, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி, பிரேத பரிசோதனை தூத்துக்குடியில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த வாலிபர் அருணாசலத்தின் உடலுக்கு இன்று பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் விஜய ராஜசேகர் முன்னிலையில், காலை 7.10 […]

வீடியோ வெளியிட்டு அவமதிப்பதா? – தர்மேந்திர பிரதானை முதலில் நீக்குங்கள்: மோடிக்கு ராகுல் வலியுறுத்தல்

July 24, 2026 Maalaimalar 0

தர்மேந்திர பிரதானை பதவியிலிருந்து நீக்குங்கள். மாணவர்களை தாக்கியவர்களை தண்டியுங்கள் என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாட்டில் பெரும் […]

தொடர்ந்து 13-வது இரவாக ஈரான் மீது தாக்குதல்: அமெரிக்க ராணுவம் தகவல்

July 24, 2026 TheHindu 0

புளோரிடா: ஈரான் மீது தொடர்ந்து 13-வது இரவாக அமெரிக்க ராணுவம் தாக்குதல் மேற்கொண்டதாக அந்நாட்டு ராணுவ மத்திய போர் கட்டளையகம் கூறியுள்ளது. மேற்காசியாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் […]

முதல்வர் விஜய்க்கு ஆதரவாக பேசிய அர்ஜுன் சம்பத்.. கருத்துரிமைக்கும் எல்லை உண்டு- திமுகவுக்கு பதிலடி – arjun sampath support of cm vijay regarding criticism from dmk mla starting limits to freedom of expression

July 24, 2026 Samayam Tamil 0

திமுகவின் கலாச்சாரமே மரியாதையின்றி பேசுவதுதான். எனவே திமுகவினரின் பேச்சை பொறுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு கிடையாது என அர்ஜுன் சம்பத் ஆதரவாக பேசியுள்ளார். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இந்து […]

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருக்கு மத்திய அரசு அழைப்பு!

July 24, 2026 Nakkheeran 0

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறையில் நிலவும் முறைகேடுகளைக் கண்டித்துக் கரப்பான் பூச்சி மக்கள் கட்சியினர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வந்த நிலையில் கடந்த […]

உங்கள் அழகிற்கான காரணம் என்ன? ராஷ்மிகாவின் எதிர் பாராத பதில்

July 24, 2026 Nakkheeran 0

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக அறியப்படுபவர் ராஷ்மிகா மந்தனா. தனது தனித்துவமான நடிப்பு மற்றும் அனைவரையும் கவரும் பேச்சுக்களால் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படுபவர். பல்வேறு மொழிப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே, சமீபத்தில் […]

ஆதிதிராவிடருக்கு 2 நாள், பழங்குடியினருக்கு ஒரு வாரம்; சாதி சான்றிதழ் வழங்குவது குறித்து சமூக நலத்துறை முக்கிய உத்தரவு

July 24, 2026 ietamil 0

ஆதிதிராவிடர்களுக்கு 2 நாளில் சாதி சான்றிதழ். பழங்குடியினருக்கு ஒரு வாரத்தில் சாதி சான்றிதழ். எஸ்.சி./எஸ்.டி மக்களுக்கு காலம் தாழ்த்தாமல் சாதிச்சான்று வழங்க வேண்டும். காலதாமதம் செய்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமூக […]

திமுக எம்.பி.க்கள் தனியாக கோஷம்

July 24, 2026 TheHindu 0

நாடாளுமன்றத்துக்கு வெளியே தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் எதிர் எதிராக நின்று கோஷமிட்டனர். வினாத்தாள் கசிவு விவகாரத்தை அரசியலாக்குவதாக குற்றம் சாட்டிய ஆளும் கட்சி எம்.பி.க்கள் ‘‘வெட்கக் கேடு, வெட்கக்கேடு’’ […]

`நாங்கள் சேர்ந்துதான் வாழ்வோம், பிரிக்க முடியாது' – ஒரே வாலிபரை திருமணம்செய்து கொண்ட 3 சகோதரிகள்

July 24, 2026 Vikatan 0

ஒன்றாக இரட்டையர்களாக பிறந்த இரண்டு சகோதரிகள் ஒரு வாலிபரை திருமணம் செய்துகொள்வதை கேள்விப்பட்டு இருக்கிறோம். ஒன்றுக்கு மேற்பட்டவரை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொள்ள சட்டம் அனுமதிக்காவிட்டாலும், இது போன்ற திருமணங்கள் சட்டவிரோதமாக நடந்து […]

"நாய்கள் மனுவை விசாரிக்க நேரம் இருக்கு; ஆனால்.."- மாணவர்கள் போராட்டத்திற்கு தாக்கரே சகோதரர்கள் ஆதரவு

July 24, 2026 Vikatan 0

டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்தி வரும் போராட்டம் நாடு தழுவிய போராட்டமாக மாறி இருக்கிறது. இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இதற்காக பல ஆயிரம் மாணவர்கள் டெல்லியில் குவிந்துள்ளனர். அவர்களுடன் மத்திய அரசு […]

இந்தியாவுக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா; இறக்குமதி பொருட்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி

July 24, 2026 DailyThanthi 0

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கட்டாயத் தொழிலாளர் முறையில் தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதியை போதுமான அளவில் தடுக்கத் தவறியதாகக் கூறி, இந்தியா, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட அமெரிக்காவின் குறைந்தது 60 வர்த்தகக் கூட்டாளி நாடுகள் […]

7 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய அளவிலான நீச்சல் போட்டியில் தங்கம்… அசத்திய தமிழ்நாட்டு வீரர்

July 24, 2026 DailyThanthi 0

சென்னை, 7 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய வயது பிரிவு நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது. அப்துல் ஹபீஸ் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வரும் 12-வது ஆசிய வயது பிரிவு நீச்சல் […]

தங்கம் விலை அதிரடி சரிவு: பவுனுக்கு ரூ.2,160 குறைவு

July 24, 2026 TheHindu 0

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று (ஜூலை 24) பவுனுக்கு ரூ.2,160 என்று குறைந்துள்ளது. இதே போல வெள்ளி விலையும் இன்று கிலோவுக்கு ரூ.5,000 குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார மற்றும் […]

யார் இந்த அரசகுமார்? தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி- வடபழனி, போரூரில் போட்ட மாஸ்டர் பிளான் – tamil nadu private schools association arasakumar cheating rs 100 crore case for recognition upgradation dtcp rte

July 24, 2026 Samayam Tamil 0

தனியார் பள்ளிகளிடம் பல்வேறு விதமான அனுமதிகளை பெற்று தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் அரசகுமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பான விசாரணையில் பலர் சிக்கி வருகிறார்கள். இதன் […]

பிரபாகரன் உயிரோடு தான் இருக்கிறார்… உரிய நேரத்தில் பொதுவெளிக்கு வருவார்; பழ.நெடு​மாறன் உறுதி

July 24, 2026 ietamil 0

விடுதலைப் புலிகள் அமைப்​பின் தலை​வர் பிர​பாகரன் உரிய நேரத்​தில் பொது​வெளிக்கு வரு​வார் என உலகத் தமிழர் பேரமைப்​பின் தலை​வர் பழ.நெடு​மாறன் தெரிவித்துள்ளார். தஞ்​சாவூர் முள்​ளி​வாய்க்​கால் முற்​றத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் தெரி​வித்​த​தாவது,  தஞ்​சாவூர் முள்​ளி​வாய்க்​கால் நினைவு முற்​றத்​தில் […]

`பிரதமர் மோடியின் நள்ளிரவு வீடியோ முதல் சோனம் வாங்சுக் உண்ணாவிரத முடிவு வரை' – என்ன நடந்தது?

July 24, 2026 Vikatan 0

உண்ணா விரதப் போராட்டம்! நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், ஜந்தர் மந்தரில் மாணவர்கள் நடத்திய போராட்டத்துடன் இணைந்து ஜூன் 28 அன்று சோனம் வாங்சுக் தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். ‘காக்ரோச் […]