‘நீட்’ பிரச்சினை: திருப்பரங்குன்றத்தில் ரயிலை மறித்து போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பினர் கைது
மதுரை: டெல்லியில் போராடிய மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து திருப்பரங்குன்றத்தில் ரயிலை மறித்துப் போராடிய நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் […]
