சிவகாசி பேருந்து நிலையம் – ரயில் நிலையம் இடையே புதிய பேருந்து சேவை தொடக்கம்: பொதுமக்கள் மகிழ்ச்சி! – launch of new bus service in sivakasi public satisfaction
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்கும் வகையில், சிவகாசி பேருந்து நிலையத்திலிருந்து சிவகாசி ரயில் நிலையத்திற்குப் புதிய அரசு நகரப் பேருந்து சேவைகள் முறைப்படி தொடங்கப்பட்டுள்ளன. இன்று நடைபெற்ற சிறப்பு […]
