காவிரி அணைகளை கையாளும் அதிகாரத்துடன் புதிய மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்!- அன்புமணி

July 23, 2026 Maalaimalar 0

பெங்களூரு மாநகரத்தின் குடிநீர் தேவைக்காக 5 டிஎம்சி நீரை வைத்துக் கொண்டாலும் மீதமுள்ள 32 டி.எம்.சி நீரை தமிழ்நாட்டுக்கு திறக்க முடியும். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், துரோகம் காவிரி பாசன […]

“இந்த ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?”

July 23, 2026 Nakkheeran 0

தூத்துக்குடி மாவட்டம் அமுதா நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகன் அருணாச்சலம் (வயது 26) என்ற இளைஞர் தூத்துக்குடி மூன்றாவது மைல் பகுதியில் உள்ள ஒரு அரசு மதுபான கடை பாரில் வேலை […]

அமெரிக்கா – செளதி இடையே திடீர் அணுசக்தி ஒப்பந்தம் ஏன்? இஸ்ரேல் கவலை ஏன்?

July 23, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல்எழுதியவர், ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜெரால்ட் மற்றும் மேக்ஸ் மாட்ஸா பிரசுரிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் அமெரிக்காவும் சௌதி அரேபியாவும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் […]

டீ லவ்வர்னா இப்படி இருக்கணும்: ரூ.25 கோடில தேநீர் பாட்; ஆனா ஒருத்தருக்கு கூட டீ கொடுத்தது இல்ல… ஏன் தெரியுமா?

July 23, 2026 ietamil 0

சொகுசு கார்களை விட பல மடங்கு அதிக விலை கொண்ட ஒரு ‘டீபாட்’ (Teapot) பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பல நூற்றாண்டுகால பாரம்பரியம், கலைநயம் மற்றும் கைவினைத்திறனின் உச்சமாக உருவாக்கப்பட்ட இந்த டீபாட்டில் ஒருமுறை கூட […]

"ஆயிரம் பிரச்னை இங்க இருக்கு அதை..!"- டெல்லி போராட்டம் குறித்த கேள்விக்கு அமைச்சர் பதில் என்ன?

July 23, 2026 Vikatan 0

போக்குவரத்துத்துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் சங்ககிரியில் இன்று (ஜூலை.23) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது அவரிடம் டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இங்கு இருக்கும் […]

Idhayam Murali Review: நம் இதயத்துக்கு நெருக்கமாகின்றனவா இந்த இதயாவின் ஒரு தலை ராகங்கள்?!

July 23, 2026 Vikatan 0

பெற்றோர் அரவணைப்பின்றி வளரும் இதயாவுக்கு (அதர்வா), அவனுடைய மாமாவும் நண்பர்களும்தான் எல்லாம்! பள்ளிப் பருவத்தில் இதயா, டியூஷன், டென்னிஸ் பயிற்சி எனச் சுற்றி, சமந்தாவை (ப்ரீத்தி முகுந்தன்) ஒருதலையாகக் காதலிக்கிறார். இதயா தன் காதலை […]

காவிரி அணைகளை கையாளும் அதிகாரத்துடன் புதிய மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் – அன்புமணி

July 23, 2026 DailyThanthi 0

சென்னை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் குறுவைப் பயிர்களைக் காப்பாற்ற காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு ஆணையிட வேண்டும் என்ற தமிழக […]

நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்த தமிழ் திரையுலக இயக்குநர்கள்

July 23, 2026 DailyThanthi 0

நீட் தேர்வுக்கு எதிராக இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர் தலைமையில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் இன்று மாலை 3 மணிக்கு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் பெரும் […]

காமன்வெல்த் விளையாட்டு: இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை உறுதி செய்த லவ்லினா

July 23, 2026 DailyThanthi 0

கிளாஸ்கோ, 23-வது காமன்வெல்த் விளையாட்டு திருவிழா ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் இன்று தொடங்கி ஆகஸ்டு 2-ந்தேதி வரை நடக்கிறது. இதில் காமன்வெல்த் கூட்டமைப்பில் உள்ள 74 நாடுகளில் இருந்து ஏறக்குறைய 3 ஆயிரம் […]

ஒரே வாரத்தில் 2வது முறையாக முடங்கிய இன்ஸ்டாகிராம் – என்ன காரணம்?

July 23, 2026 Maalaimalar 0

மெட்டா நிறுவனத்தின் முன்னணி சமூக வலைதங்களான இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் மெசஞ்சர் செயலிகள் தீடீரென நேற்று இரவு முடங்கின. இதனால் உலகமெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான பயனர்கள் நேரடியாக செய்திகளை அனுப்ப முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகினர். […]

போராடும் இளைஞர்கள் கைது? துணை நிலை ஆளுநர் உத்தரவு

July 23, 2026 Nakkheeran 0

கடந்த ஒரு மாதமாக டெல்லியில் போராட்டம் நீடித்து வரும் நிலையில், கடந்த 4 நாட்களாக இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாகத் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, மகாராஷ்டிரா, பீகார், பஞ்சாப் […]

மாமல்லபுரம்- பழவேற்காட்டில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை: 2 நாட்கள் நடக்கிறது

July 23, 2026 Maalaimalar 0

இன்று காலை 8 மணிக்கு துவங்கிய இந்த சாகர் கவாச் ஒத்திகையானது நாளை இரவு 8மணி வரை நடைபெறுகிறது. மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். சாகர் கவாச் மும்பையில் கடந்த 2008-ஆம் […]

கணவரின் தம்பிக்கு ஜோடி, கடும் காய்ச்சலுடன் மழையில் ஆடிய ஸ்ரீதேவி; அந்த பாட்டு ரொம்ப ஃபேமஸ்

July 23, 2026 ietamil 0

இந்திய சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரீதேவி தற்போது இல்லை என்றாலும் அவரைப்பற்றிய தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றனர், அந்த வகையில், தனது 27 […]

தூத்துக்குடி: மீண்டும் ஒரு காவல் மரணம்?- விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு வீடு திரும்பியவர் இறப்பு

July 23, 2026 Vikatan 0

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்றதாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட டாஸ்மாக் பார் ஊழியர் தலையில் காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி அமுதா நகர் […]

கேரளத்தில் மாணவர்கள் போராட்டம் தீவிரம் – தண்ணீர் பீய்ச்சி அடித்து கலைப்பு!

July 23, 2026 DailyThanthi 0

திருவனந்தபுரம், நீட் தேர்வில் நடைபெற்றதாகக் கூறப்படும் குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, கடந்த ஜூன்28 முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி […]

கைதி அருணாச்சலத்தின் உயிரிழப்பு குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும் – அன்புமணி

July 23, 2026 Maalaimalar 0

பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், இளைஞர் உயிரிழப்பு தூத்துக்குடி நகரம் தென்பாகம் காவல்நிலையக் காவலர்களால், சட்டவிரோதமாக மது வணிகம் செய்ததாக கைது செய்யப்பட்ட தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த அருணாச்சலம் என்ற இளைஞர் […]

ஒரு வாக்கில் தோல்வி.. திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கு வாபஸ்: பின்னணி என்ன? – dmk periyakaruppan withdraws postal vote recount case against tvk srinivasa sethupathi mla

July 23, 2026 Samayam Tamil 0

தொகுதி மாறி அனுப்பப்பட்ட தபால் வாக்கை மீட்டு, மறு எண்ணிக்கை கோரி தாக்கல் செய்திருந்த வழக்கை, திருப்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் பெரியகருப்பன் திரும்பப் பெற்றார் .இது குறித்து விரிவாக பார்க்கலாம். தமிழ்நாட்டில் நடந்து […]

“நீட் விவகாரத்தில் விவாதிக்க தயார்; நாடாளுமன்றத்தை முடக்காதீர்” – எதிர்க்கட்சிகளுக்கு கிரண் ரிஜிஜு கோரிக்கை

July 23, 2026 TheHindu 0

புது டெல்லி: “நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது. எனவே, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகள் முடக்க வேண்டாம்” என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத் […]

நீட் போராட்டம்: மாணவர்களுக்கு ஆதரவாக ஆலியா பட்!

July 23, 2026 kumudam 0

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்றும், மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் நடைபெறும் முறைகேடுகளுக்கு […]

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி இடையே தென்காசி, காரைக்குடி வழியாக சிறப்பு ரெயில்

July 23, 2026 DailyThanthi 0

சென்னை, வேளாங்கண்ணி திருவிழாவையொட்டி, கேரள மாநிலம் எர்ணாகுளம் – வேளாங்கண்ணி இடையே தென்காசி, காரைக்குடி வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. சிறப்பு ரெயில் இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- […]