"பிரபாகரன் வெளியே வருவதற்கான சர்வதேச சூழ்நிலை இல்லை" – என்ன சொல்கிறார் பழ.நெடுமாறன்?
தஞ்சாவூரில் உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் வரும் 26-ந்தேதி இந்தியாவிலேயே மொழிக்காக நிறுவப்பட்ட முதல் பல்கலைக்கழகமான தமிழ் பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தராகப் பொறுப்பேற்ற […]
