ஜனநாயகன் ட்விட்டர் விமர்சனம்: விஜய்யின் ஒன்மேன் ஷோ, டைட்டில் கார்டு செம சம்பவம், பக்கா மாஸ் – cm joseph vijay starrer jananayagan twitter review and rating
முதல்வர் விஜய், நடிகர் விஜய்யாக இருந்தபோது நடித்த கடைசி படமான ஜனநாயகன் இன்று திரைக்கு வந்திருக்கிறது. சென்சார் போர்டிடம் இருந்து ஏ சான்றிதழ் கிடைத்ததால் குட்டீஸ்கள் யாரும் தியேட்டர்களுக்கு வரவில்லை. ஆனால் விஜய்ணாவை கடைசியாக […]
