கன்னியாகுமரி: பெண் தற்கொலை வழக்கில் த.வெ.க. பிரமுகர் கைது

July 23, 2026 DailyThanthi 0

கன்னியாகுமரி, கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த வழக்கில் தொடர்புடைய த.வெ.க. பிரமுகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெண் தூக்குப்போட்டு தற்கொலை கன்னியாகுமரி மாவட்டம், மூலைப்பாகம் பகுதியைச் சேர்ந்த மகேஷ், […]

அன்று எம்ஜிஆர்: இன்று விஜய்… முதல்வரே நாயகனாக நடித்த படம் ரிலீஸ்: 50 ஆண்டுகளில் இதுவே முதல் முறை

July 23, 2026 Dinamalar 0

சென்னை: பதவியில் இருக்கும் முதல்வர் ஒருவர் நாயகனாக நடித்த படம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது. முதலில் இந்த ஆண்டு ஜனவரியில் வெளியாகும் எனத் திட்டமிடப்பட்டிருந்த ‘ஜன நாயகன்’ திரைப்படம் சென்சார் […]

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்திற்கு டெண்டர் கோரியது நகராட்சி நிர்வாக துறை

July 23, 2026 Maalaimalar 0

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் என்று தமிழக அரசு பெயர் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. […]

திருச்சியில் 24 மணி நேரக் குடிநீர் விநியோகத் திட்டம்: ஜூலை 31-க்குள் சில பகுதிகளில் பயன்பாட்டிற்கு வரத் தயார்! – uninterrupted 24 hour water supply scheme new features in tiruchirappalli by july 31

July 23, 2026 Samayam Tamil 0

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தடையற்ற குடிநீர் வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்ட 24 மணி நேரக் குடிநீர் விநியோகத் திட்டம், ஜூலை இறுதிக்குள் கருமண்டபம் மற்றும் ஜெய நகர் ஆகிய பகுதிகளில் பகுதிஅளவில் […]

நந்தனம் மெட்ரோ மேஜிக்: நீங்க பயணிக்கும் பாதைக்கு கீழே 100 அடி ஆழத்தில் இன்னொரு பாதை போடுறாங்க

July 23, 2026 ietamil 0

இன்னும் ஓரிரு நாட்களில், சென்னை மெட்ரோ ரயிலில் நந்தனம் வழியாகப் பயணிக்கும் பயணிகளுக்குத் தெரியாமலேயே, அவர்கள் பயணிக்கும் சுரங்கப்பாதைக்குக் கீழே மற்றொரு புதிய சுரங்கப்பாதையை உருவாக்கும் பணியில் பிரம்மாண்டமான சுரங்கத் துளையிடும் இயந்திரம் (Tunnel […]

குவான்ட் பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: பிரான்ஸின் அலிரேசா ஃபிரோஜா சாம்பியன்

July 23, 2026 TheHindu 0

சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி​யின் 4-வது பதிப்பு வேளச்​சேரி​யில் நடை​பெற்​றது. இதன் கடைசி மற்​றும் 7-வது சுற்று நேற்று நடை​பெற்​றது. உலக சாம்​பிய​னான இந்​தி​யா​வின் டி.கு​கேஷ், அமெரிக்க கிராண்ட் மாஸ்​ட​ரான ஹான்ஸ் […]

நீட் தேர்வை எதிர்த்து காங்கிரஸ் போராடுவது அரசியல் கேலிக்கூத்து – டிடிவி தினகரன்

July 23, 2026 DailyThanthi 0

சென்னை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; “நீட் தேர்வு என்ற சொல்லையே நாட்டிற்கு அறிமுகப்படுத்திய காங்கிரஸ் இன்று அதை எதிர்த்து போராடுவது அரசியல் கேலிக்கூத்து – தமிழகத்தில் […]

இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்கள் தப்ப முடியாது: பிரதமர் மோடி உறுதி

July 23, 2026 DailyThanthi 0

‘நீட்’ முறைகேடு தொடர்பாக மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் […]

துறவிகள் அமைப்பின் தலைவராக பாஜக பெண் நிர்வாகி நியமனம்

July 23, 2026 TheHindu 0

புதுடெல்லி: ​பாஜக பெண் தலை​வர் முனை​வர் உதிதா தியாகி, கட்​சி​யின் மகளிர் பிரி​விலும் ‘மகா காளி வாஹினி’​யின் தேசிய ஒருங்​கிணைப்​பாள​ராக​வும் உள்​ளார். இந்​நிலை​யில், துறவி​கள் அமைப்​பான ‘ஜுனா அஹா​ரா’ இவரை மகா மண்​டலேஸ்​வ​ராக நியமித்​துள்​ளது. […]

நேத்து நைட்டே ‘ஜனநாயகன்’ பார்த்த முதலமைச்சர் விஜய்: கூட யாரெல்லாம் இருந்தாங்க தெரியுமா? – cm vijay watches jananayagan before release with top officials

July 23, 2026 Samayam Tamil 0

இன்று வெளியாகும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியை, நேற்று இரவே சென்னை அடையாறு NFDC தாகூர் மையத்தில் முதலமைச்சர் விஜய் அரசு உயர் அதிகாரிகள், பெற்றோர் மற்றும் படக்குழுவினருடன் இணைந்து கண்டுகளித்தார். பல்வேறு தடைகளைத் […]

3 ஆண்டுகளில் 1500 போலி வெடிகுண்டு மிரட்டல்கள்; அமெரிக்காவில் பணியாற்றும் சாப்ட்வேர் இன்ஜினியர் சென்னையில் கைது

July 23, 2026 ietamil 0

கடந்த 2023 முதல் 2025 வரை சுமார் மூன்று ஆண்டுகளாக நாடு முழுவதும் விமான நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் முக்கிய நபர்களுக்கு அனுப்பப்பட்ட ஒவ்வொரு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலும் பாதுகாப்பு அமைப்புகளை கடும் […]

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

July 23, 2026 TheHindu 0

இந்தியாவின் தெற்கு எல்லையான கன்னியாகுமரியில் கன்னிகையாக வீற்றிருக்கிறாள் பகவதியம்மன். ‘ஒரு கன்னிப் பெண்ணைத் தவிர யாராலும் தனக்கு மரணம் ஏற்படக் கூடாது’ என்று பிரம்மதேவரிடம் வரம் பெற்றான் பாணாசூரன். இதைத் தொடர்ந்து தேவர்களும், முனிவர்களும் […]

அமலாக்கத்துறை அபராதம் ரத்து: 16 ஆண்டுகளுக்கு பின் இந்தியா திரும்ப முடிவெடுத்த லலித் மோடி

July 23, 2026 DailyThanthi 0

பண மோசடி வழக்கில் சிக்கியதைத் தொடர்ந்து, கடந்த 2010-ம் ஆண்டு இங்கிலாந்தின் லண்டனுக்கு சென்ற இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) தொடரின் நிறுவனரும் முன்னாள் தலைவருமான லலித் மோடி, 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா […]

ஜம்மு காஷ்மீர்: பரபரப்பான சந்தையில் காவலரை சுட்டுக் கொன்ற பயங்கரவாதி – அதிர்ச்சி சிசிடிவி காட்சி

July 23, 2026 Maalaimalar 0

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக்கில் லால் சௌக் என்ற பரபரப்பான சந்தையில் பணியில் இருந்த காவலர் பயங்கரவாதியால் சுட்டுக்கொல்லப்பட்டதன சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. சம்பவம் நேற்று மதியம் 12:30 மணியளவில் அனந்த்நாக் […]

காமராஜர் காலை உணவு திட்டம்: தன்னார்வ அமைப்புகளுக்கு டெண்டர் அழைப்பு -தமிழக அரசு – tamilnadu govt announced kamarajar breakfast scheme food supplier tender

July 23, 2026 Samayam Tamil 0

தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், நகர்ப்புற வாழ்வாதாரக் குழுக்கள், சமூக சேவை அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒப்பந்தப்புள்ளி ஆவணங்களை ஜூலை 27-ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து […]

30 வருஷம் வாழ்ந்த வீடு… டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் வரலாற்று இல்லம் புதுப்பிக்க கிரீன் சிக்னல்

July 23, 2026 ietamil 0

இந்தியாவின் முதல் பெண் மருத்துவப் பட்டதாரி, முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் பெண்கள் கல்வி, சுகாதாரம், சமூக நலன் ஆகிய துறைகளில் அழியாத தடம் பதித்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் […]

ஜிம்பாப்வே அணியுடன் டி20-ல் இன்று மோதல்: ஸ்ரேயஸ் ஐயருக்கு முதல் வெற்றி கிடைக்குமா?

July 23, 2026 TheHindu 0

ஹராரே: ஸ்யேரஸ் ஐயர் தலை​மையி​லான இந்திய அணி 3 டி20 கிரிக்​கெட் ஆட்​டங்​கள் கொண்ட தொடரில் விளை​யாடு​வதற்​காக ஜிம்பாப்வே சென்​றுள்​ளது. இந்​தத் தொடரின் முதல் ஆட்​டம் இன்று மாலை 4.30 மணிக்கு ஹராரே​வில் நடை​பெறுகிறது. […]

சவுதி அரேபியாவுடன் அணுசக்தி ஒப்பந்தம் – அமெரிக்கா ஒப்புதல்

July 23, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், அணுசக்தி ஒப்பந்தம் மூலம் சவுதி அரேபியாவுக்கு யுரேனியம் செறிவூட்டலுக்கான அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்காக சவுதி அரேபியாவில் யுரேனியம் செறிவூட்டும் நிறுவனம் அமைக்கப்படும். சிவில் அணுசக்தி திட்டம் சர்வதேச அணுசக்தி முகமையானது, தனது உறுப்பு […]

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை – இன்றைய நிலவரம்

July 23, 2026 Maalaimalar 0

ஈரான் போரினால் மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எண்ணெய் நிறுவனங்கள் இது […]

“கோரிக்கைகள் நிறைவேறும் வரை போரா*ட்டம் தொடரும்”

July 23, 2026 Nakkheeran 0

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் முறைகேடு, வினாத்தாள் கசிவுக்கு எதிராக அமைதி வழியில் போராடிய மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், நீட் […]