எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு: ஓய்வுபெற்ற பொதுத் துறை செயலர் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கில், இரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதியளிப்பது தொடர்பான கோப்புகளை கடந்த பிப்ரவரி முதல் நிலுவையில் வைத்திருந்தது ஏன் என காணொலி காட்சி மூலம் […]
