சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் 1,150 பேர் ராஜினாமா

July 20, 2026 NewsTamil.tv 0

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வானூர் ஒலக்கூர் மயிலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் 1150 பேர் அதிமுகவிலிருந்து விலகி இருக்கிறார்கள்.இன்று காலை விழுப்புரத்தில் இருந்து பேருந்து மூலமாக புறப்பட்டு சென்னை மெரினா கடற்கரை […]

அமெரிக்கா – ஈரான் மோதல் தீவிரம்: கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரிப்பு

July 20, 2026 TheHindu 0

டெஹ்ரான்: அமெரிக்கா – ஈரான் இடையே மோதல் தீவிரம் அடைந்துள்ளதால், கச்சா எண்ணெய் விலை மீண்டும் கடுமையாக உயர்ந்துள்ளது. பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை இன்று 90 டாலருக்கு மேலாக உயர்ந்தது. […]

தேசிய அளவில் கபடியில் கலக்கும் தென்காசியின் சிங்கப் பெண்கள் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து

July 20, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- தேசிய அளவில் கலக்கும் தென்காசியின் சிங்கப் பெண்கள்! இளம்புயல் தென்காசி மாவட்டத்தில் உள்ள காளத்தி மடம் என்ற குக்கிராமத்தில், […]

கவின்-நயன்தாரா நடிக்கும் 'Hi' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

July 20, 2026 Maalaimalar 0

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முன்னணி இடத்தில் இருப்பவர் நடிகர் கவின். இவர் ‘நட்புனா என்ன தெரியுமா’படத்தில் கதாநாயகனாக வெள்ளித்திரைக்கு அறிமுகமாகினார். கவின் பிக்பாஸ் மூன்றாம் சீசனில் பங்கேற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சி […]

பழனி கோவிலுக்கு சொந்தமான நிலம் முறைகேடாக விற்பனை

July 20, 2026 NewsTamil.tv 0

திண்டுக்கல்  மாவட்டம் பழனியில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து 5-வது […]

55.49 கோடியை எட்டிய யுபிஐ பயனர்களின் எண்ணிக்கை!

July 20, 2026 TheHindu 0

புதுடெல்லி: இந்தியாவில் யுபிஐ பயனர்களின் எண்ணிக்கை சுமார் 55.49 கோடியை எட்டியுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் நொடிப் பொழுதில் டிஜிட்டல் முறையில் சாமானியர்கள் தொடங்கி அனைத்து தரப்பினரும் பணத்தை பெறவும், அனுப்பவும் […]

‘சாமானியர்களும் கோல்ஃப் ஆடும் சூழல் உருவாகி இருக்கிறது’… இந்திய வீரர் திரிஷூல் சின்னப்பா பேட்டி

July 20, 2026 ietamil 0

இந்தியர்கள் கிரிக்கெட் மட்டுமல்லாது, இப்போது கால்பந்து, கபடி, கோ-கோ, பேட்மிண்டன், செஸ் போன்ற ஏனைய விளையாட்டுகளின் பக்கமும் தங்களது கவனத்தை செலுத்த தொடங்கி இருக்கிறார்கள். அந்த வகையில், தற்போது கோல்ஃப் விளையாட்டும் ரசிகர்களின் மத்தியில் […]

ராசிபுரம்: திருச்செந்தூர் சென்று விட்டு திரும்பிய போது லாரி மீது வேன் மோதல்;10 பேர் படுகாயம்

July 20, 2026 DailyThanthi 0

ராசிபுரம், திருச்செந்தூர் சென்று விட்டு திரும்பிய போது ராசிபுரம் அருகே முன் னால் சென்ற லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதால் 10 பேர் காயமடைந்தனர். திருச்செந்தூர் கோவில் சேலம் மாவட்டம் நாட்டாமங்கலத்தை சேர்ந்த […]

அமெரிக்கா – ஈரான் மோதல் மீண்டும் தீவிரம்: கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

July 20, 2026 DailyThanthi 0

ஈரான்-அமெரிக்கா இடையே ஏற்படுத்தப்பட்ட இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் மீறி விட்டதாக கூறி, அந்த நாடு மீது அமெரிக்க தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரானும் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது.இதனால் கடந்த […]

இளையராஜா இசையமைக்கும் “தட்டுவண்டி” திரைப்படத்தின் இசைப் பணிகள் தொடக்கம்

July 20, 2026 DailyThanthi 0

இளையராஜா ‘தட்டுவண்டி’ திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். சர்வைவல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தட்டுவண்டி’ .இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பாடல் பதிவு மற்றும் பின்னணி […]

துப்பாக்கி முனையில் போலீசார் மிரட்டுனாங்க: கோர்ட்டுக்கு வந்த மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ ஆவேசம்

July 20, 2026 ietamil 0

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குறித்து பொதுக்கூட்டத்தில் அவதூறாகவும் சர்ச்சைக்குரிய வகையிலும் பேசிய புகாரில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஜி.வி. மார்க்கண்டேயனைப் போலீசார் இன்று அதிகாலை அவரது இல்லத்தில் […]

திடக்கழிவு மேலாண்மை நிலையத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு

July 20, 2026 NewsTamil.tv 0

சென்னை எழும்பூர் அடுத்துள்ள சேத்துப்பட்டில் உள்ள திடக்கழிவு மேலாண்மை நிலையத்தில், சென்னை மாநகராட்சி மற்றும் தனியார் பங்களிப்போடு செயல்பட்டு வரும் பயோ-சிஎன்ஜி இயற்கை எரிவாயு உற்பத்தி மையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் நேரில் […]

டெல்லியில் மாணவர்கள் மீது போலீஸ் தடியடி – கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம்

July 20, 2026 DailyThanthi 0

சென்னை, டெல்லியில் மாணவர்கள்-இளைஞர்கள் பேரணி மீது போலீஸ் தடியடி தாக்குதல் நடத்தியது கண்டனத்திற்குரியது என இடதுசாரி கட்சிகள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- “இடதுசாரி கட்சிகளின் மாநில ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று […]

ஜிம்பாப்வே அணிக்காக அதிக போட்டிகள்… வரலாற்று சாதனை படைத்த சிக்கந்தர் ராசா

July 20, 2026 DailyThanthi 0

புளவாயோ, ஜிம்பாப்வே அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரான சிக்கந்தர் ராசா, அந்த நாட்டுக்காக அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். சிக்கந்தர் ராசா புளவாயோவில் உள்ள குவீன்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் […]

‘பீஜிங் வேண்டவே வேண்டாம்…’ – அலறும் சீன இளைஞர்களுக்கு என்னதான் ஆச்சு?

July 20, 2026 TheHindu 0

உலகின் 2-வது மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட சீனாவின் அடையாளங்களில் மிகவும் முக்கியமானது பீஜிங், ஷாங்காய் நகரங்கள். பீஜிங் நகரை ‘குளோபல் சிட்டி’ என்று அழைப்பார்கள். கலாசாரம், தூதரக உறவுகள், அரசியல், நிதி, வர்த்தகம், […]

இன்னும் 3 மாதம்… கீழ் மட்டம் வரை ஊழலை தூக்கிப் போட்டு விடுவோம்: ஆதவ் அர்ஜுனா உறுதி

July 20, 2026 ietamil 0

திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய ஆதவ் அர்ஜுனா, இன்னும் மூன்று மாதங்களில் கீழ்மட்டம் வரை உள்ள ஊழல்கள் மொத்தமாகத் தூக்கி எறியப்பட்டு, ஒரு ரூபாய் கூட ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சி மக்களுக்கு […]

‘ஜனநாயகன்’ திருவிழா: விஜய்யின் பிரத்தியேக டி-ஷர்ட் தயாரிப்பு..!!

July 20, 2026 kalkionline 0

தணிக்கைச் சான்றிதழ் பெறுவதற்கான இப்படத்தின் பயணத்தில் குறிப்பிடத்தக்க தாமதங்கள், சட்டரீதியான தலையீடுகள் மற்றும் திருட்டுப் பிரதி (piracy) தொடர்பான சிக்கல்கள் ஆகியவை இடையூறாக அமைந்தன. அதாவது, 2026 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம்தேதி நாடுமுழுவதும் […]

சென்னை: தாயைக் கொடூரமாகக் கொன்றுவிட்டு நாடகமாடிய மகன்; போலீஸிடம் சிக்கிய பின்னணி என்ன?

July 20, 2026 Vikatan 0

ராஜஸ்தானைச் சேர்ந்தவர் பாபுலால். இவர் சென்னை பெருங்குடி பகுதியில் அடகு கடை நடத்தி வருகிறார். இவரின் மனைவி சென்னிதேவி (43). இந்தத் தம்பதியினருக்கு ராகேஷ் (18) என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். ராகேஷ், […]

'தோலை உரிப்பேன், எலும்பை உடைப்பேன்' – முதல்வரை 'இறங்கி' அட்டாக் செய்வதன் பின்னணியும் பின்விளைவும்

July 20, 2026 Vikatan 0

‘சட்டசபைக் கதவை மூடிப் பார், உன் எலும்பை உடைக்கிறோம்’ என முதல்வர் விஜய்யைக் குறிப்பிட்டு மேடையில் முழங்கி (?) கைதாகியிருக்கிறார் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன். திமுகவில் ஏற்கனவே வெற்றிகொண்டான் இடத்தை நிரப்ப வந்த […]

‘ஜன நாயகன்’ புதிய ப்ரோமோவை வெளியிட்ட விஜய்!

July 20, 2026 Maalaimalar 0

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளப் படம் ஜன நாயகன். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ளப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பொங்கலையொட்டி வெளியாக இருந்த […]