ஈரான் உச்ச தலைவரை சந்தித்ததில்லை: வெளியுறவு அமைச்சர் பேச்சால் சர்ச்சை

July 20, 2026 Dinamalar 0

டெஹ்ரான் : ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா கமேனியை இதுவரை நேரில் சந்திக்கவில்லை என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியுள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த […]

காமன்வெல்த் விளையாட்டில் பதக்கம்: தேவேந்திர ஜஜாரியா நம்பிக்கை

July 20, 2026 Dinamalar 0

புதுடில்லி: ‘‘காமன்வெல்த் விளையாட்டில், இந்திய ‘பாரா’ நட்சத்திரங்கள் பதக்கம் வென்று சாதிப்பர்,” என, இந்திய பாராலிம்பிக் கமிட்டி தலைவர் தேவேந்திர ஜஜாரியா தெரிவித்தார். ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், வரும் ஜூலை 23 முதல் ஆக. […]

ஆதிக்கம் செலுத்தி விருது வாங்கும் அளவிற்கு தனுஷை விட பெரிய நடிகர்கள் இல்லையா.. கஸ்தூரிராஜா ஆவேசம்

July 20, 2026 Maalaimalar 0

72வது தேசிய விருதுகள் பட்டியலில், நடிகரும் இயக்குநருமான தனுஷிற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் நடிகர் தனுஷிற்கு விருது கொடுக்கப்பட்டதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக வதந்தி எழுந்தது. இதையடுத்து நடிகர் தனுஷின் தந்தையான […]

உக்ரைனில் சரக்கு கப்பல் மீது தாக்குதல்: 4 இந்தியர்கள் உயிரிழப்பு

July 20, 2026 TheHindu 0

புதுடெல்லி: உக்ரைனில் சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி அன்று […]

மதவெறி கலவரங்களை தூண்டுபவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுத்திடுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

July 20, 2026 DailyThanthi 0

சென்னை, மதவெறி கலவரங்களை தூண்டுபவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுத்திடுக என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல் இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருபதாவது:- இறைச்சி […]

உக்ரைனில் வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; 4 இந்தியர்கள் பலி

July 20, 2026 DailyThanthi 0

கீவ் உக்ரைனில் வர்த்தக கப்பல் மீது நடந்த தாக்குதலில் 4 இந்தியர்கள் பலியாகி உள்ளனர். நேட்டோவில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைன் மீது கடந்த 2022-ம் ஆண்டு ரஷியா போர் தொடுத்தது. உக்ரைனும் இதற்கு […]

திருப்பதியில் நாளை மறுநாள் பல்லவோற்சவம்

July 20, 2026 DailyThanthi 0

திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு உற்சவங்கள் நடைபெறுகின்றன. அதில், மைசூர் மகாராஜாவின் பிறந்த நட்சத்திர நாளில் நடத்தப்படும் பல்லவோற்சவம் முக்கியத்துவம் வாய்ந்தது. அதாவது, திருமலை கோவிலுக்கு மிகப்பெரிய அளவில் காணிக்கைகளை […]

ராமர் கோவில் நன்கொடை முறைகேடு விசாரணை; எஸ்.ஐ.டி., வசமே ஒப்படைக்க கோர்ட் அறிவுறுத்தல்

July 20, 2026 Dinamalar 0

டில்லி சிறப்பு நிருபர் அயோத்தி ராமர் கோவில் நன்கொடையில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகார்களை எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு புலனாய்வு குழுவே விசாரணை நடத்துவதற்கான சாத்தியகூறுகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தர பிரதேச […]

'ஹீரோ' டோரஸ்… ஸ்பெயின் அணி உலக சாம்பியன்: சோகத்தில் மூழ்கியது அர்ஜென்டினா

July 20, 2026 Dinamalar 0

நியூஜெர்சி: டோரஸ் ‘சூப்பர்’ கோல் அடிக்க, ஸ்பெயின் அணி உலக கோப்பையை வென்றது. பைனலில் 1-0 என வெற்றி பெற்றது. என்சோ பெர்னாண்டஸ் ‘ரெட் கார்டு’ பெற்றதால், 10 வீரர்களுடன் விளையாடிய அர்ஜென்டினா பரிதாபமாக […]

உடன்குடியில் ரூ. பல கோடிக்கு சீனி கொள்முதல் சீக்ரெட் இதுதானா? கருப்பட்டி வியாபாரிகளுக்கு ரூ 28 கோடி அபராதம்

July 20, 2026 ietamil 0

கற்பகத்தரு எனப்படும் பனை மரங்கள் நிறைந்த தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் தயாரிக்கப்படும் ‘உடன்குடி கருப்பட்டிக்கு’ மத்திய அரசின் புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் ஏராளமானோர் பனை தொழிலில் ஈடுபட்டு கருப்பட்டி, பனங்கற்கண்டு […]

திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவு

July 20, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி, சட்டப்பேரவை தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கா.கருணாநிதி வெற்றி பெற்றார். இதையடுத்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் கடந்த 18-ம் தேதி இரவு கோவில்பட்டி கிருஷ்ணன் கோயில் திடலில் நடந்தது. […]

உக்ரைன் துறைமுகத்தில் கப்பல் மீது தாக்குதல்: இந்தியர்கள் 4 பேர் பலி

July 20, 2026 Dinamalar 0

கீவ்: உக்ரைனில் உள்ள துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர்கள் 4 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இச்சம்பவத்திற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையில் […]

'யூத்' டெஸ்ட்: குஷாக்ரா ஓஜா சதம்

July 20, 2026 Dinamalar 0

கொழும்பு: இரண்டாவது ‘யூத்’ டெஸ்டில் இந்தியாவின் குஷாக்ரா ஓஜா சதம் விளாசினார். இலங்கை சென்றுள்ள இளம் இந்திய அணி (19 வயது), இரண்டு போட்டிகள் கொண்ட ‘யூத்’ டெஸ்டில் பங்கேற்கிறது. முதல் போட்டி ‘டிரா’ […]

"துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார்கள்" – மார்க்கண்டேயன் கூச்சல்..

July 20, 2026 Maalaimalar 0

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குறித்து பொதுக்கூட்டத்தில் அவதூறாக பேசியதாக எழுந்த புகாரில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜி.வி. மார்க்கண்டேயன் இன்று அதிகாலை அவரது இல்லத்தில் வைத்து அதிரடியாகக் […]

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நீதிமன்ற காவல்

July 20, 2026 Nakkheeran 0

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் கடந்த பதினெட்டாம் தேதி நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மார்க்கண்டேயன் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார். […]

‘எம்.எல்.ஏ-க்களைக் கைது செய்ய சபாநாயகர் அனுமதி தேவையா?’

July 20, 2026 ietamil 0

பதவியில் இருக்கும் ஒரு எம்.எல்.ஏ-வைக் கைது செய்வதற்கு காவல்துறை அல்லது எந்தவொரு சட்ட அமலாக்க அமைப்பும் சட்டப்பேரவை சபாநாயகரிடமோ அல்லது சட்டப்பேரவை செயலகத்திடமோ முன் அனுமதி பெற வேண்டிய சட்டப்பூர்வத் தேவை ஏதுமில்லை என்று […]

பிபா உலகக்கோப்பை விருது பட்டியல் – முக்கிய விருதுகளை தட்டித்தூக்கிய ஸ்பெயின் வீரர்கள்

July 20, 2026 DailyThanthi 0

சென்னை, பிபா உலகக் கோப்பை 2026 விருதுகள் முழு விவரத்தை தற்போது பார்போம். சாம்பியன் பிபா உலகக்கோப்பை 2026 தொடரில் அற்புதமாக செயல்பட்ட ஸ்பெயின் அணி, இரண்டாவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. […]

சப்பாத்தியும் புரோட்டாவும் சமம் ஆகுமா? ஜெயலலிதா தலைமையை சுட்டிக் காட்டி பூங்குன்றன் கருத்து

July 20, 2026 ietamil 0

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றன், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் அ.தி.மு.கவின் நிலைப்பாடு குறித்து தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் தனித்துவமான தலைமையையும் அவரது மரபையும் (Legacy) […]

பா.ம.க. பொதுக்குழு கூட்டம் 29-ந்தேதி நடைபெறும்; அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

July 20, 2026 DailyThanthi 0

சென்னை பா.ம.க.வின் பொதுக்குழு கூட்டம் வருகிற 29-ந்தேதி நடைபெறும் என அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்து உள்ளார். பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன் கூட்டாக அறிவிப்பு ஒன்றை […]

லோகேஷ் கனகராஜின் “டிசி” படத்தின் இசை ஆல்ப ரிலீஸ் தேதி அறிவிப்பு

July 20, 2026 DailyThanthi 0

சென்னை, லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள ‘டிசி’ படத்தின் ஆல்பம் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநராக பல வெற்றிப்படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள லோகேஷ் கனகராஜ், தற்போது நடிகராகவும் கவனம் […]