அனைத்துக் கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

July 20, 2026 TheHindu 0

புதுடெல்லி: டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற அனைத்துக் கட்சி கூட்​டத்​தில் இருந்து எதிர்க்​கட்​சிகள் வெளிநடப்பு செய்​தன. நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடரை சுமுக​மாக நடத்​து​வது தொடர்​பாக அனைத்துக் கட்சி கூட்​டத்​துக்கு மத்​திய அரசு அழைப்பு விடுத்​திருந்​தது. […]

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்

July 20, 2026 TheHindu 0

புதுடெல்லி: ​நா​டாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடர் இன்று தொடங்​கு​கிறது. இதில் பல்​வேறு முக்​கிய மசோ​தாக்​களை தாக்​கல் செய்ய மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. நீட் முறை​கேடு, விலை​வாசி உயர்​வு, அயோத்தி ராமர் கோயில் காணிக்கை பணம் […]

3-வது ஒருநாள் போட்டி – ரோகித் சதம் வீண்… இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து

July 20, 2026 DailyThanthi 0

லண்டன், இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா போராடி தோல்வியடைந்தது. கடைசி ஒருநாள் போட்டி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. முதல் […]

மத்திய பா.ஜ., அரசுக்கு தி.மு.க., ஆதரவு?: பல மாநில ஆட்சி மாறியதால் காட்சிகள் மாறுகின்றன

July 20, 2026 Dinamalar 0

புதுடில்லி:பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மற்றும் அதனுடன் இணைந்த தொகுதி மறுவரையறை தொடர்பான, 131வது அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாவுக்கு, தி.மு.க., ஆதரவளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

ஓணம் பண்டிகை: சென்னை டூ கேரளாவுக்கு நாளை முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கம்

July 19, 2026 Maalaimalar 0

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவனந்தபுரம், கொல்லத்துக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை எழும்பூரில் இருந்து அதன்படி நாளை (திங்கட்கி ழமை), 27-ந்தேதி, ஆகஸ்டு மாதம் 3,10,17, 24,31-ந்தேதிகளில் மங்களூரில் இருந்து சென்னை […]

முன்னெழுத்தை மாற்றிய த.வெ.க அமைச்சர்; முணுமுணுத்த நிர்வாகிகள்!

July 19, 2026 Nakkheeran 0

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் லஞ்சம் ஊழல் மற்றும் மது ஒழிப்பிற்கான கையெழுத்து இயக்கம் தமிழ்நாடு முழுவதும் நடத்தி வருகின்றனர். இதே போல நேற்று (18-07-26) புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி  சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது. […]

காலி மது பாட்டிலுக்கு ரூ.10-க்கு பதிலாக ரூ.8 வழங்கியதால் தகராறு: தட்டி கேட்டவருக்கு மண்டை உடைப்பு

July 19, 2026 DailyThanthi 0

திருவண்ணாமலை , திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் இருந்த இரண்டு டாஸ்மாக் கடைகளில் ஒன்று மூடப்பட்டதைத் தொடர்ந்து, புதுப்பட்டு சாலையில் உள்ள இந்த கடைக்கு மதுபிரியர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். இதனால் மது […]

4-வது ஒருநாள் போட்டி – நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய வெஸ்ட் இண்டீஸ்… 188 ரன்களுக்கு ஆல் அவுட்

July 19, 2026 DailyThanthi 0

பிரிட்ஜ்டவுன், 4-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் 188 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. 4-வது ஒருநாள் போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான 5 […]

ஆண்டுதோறும் அதிகரிக்கும் பயணிகள் எண்ணிக்கை; 22 இந்திய நகரங்களில் இருந்து அபுதாபிக்கு நேரடி விமானம்

July 19, 2026 Dinamalar 0

புதுடில்லி: நம் நாட்டில் இருந்து அபுதாபிக்கு நேரடி விமான சேவை வழங்கப்படும் நகரங்களின் எண்ணிக்கை, அடுத்த மாதம் 17ல் இருந்து 22 ஆக உயர்கிறது. மேற்காசிய நாடான யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சின் […]

காணொளி: இறந்த மோப்ப நாய்க்கு 24 குண்டு முழங்க மரியாதை

July 19, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, இறந்த மோப்ப நாய்க்கு 24 குண்டுகள் முழங்க மரியாதை காணொளி: இறந்த மோப்ப நாய்க்கு 24 குண்டுகள் முழங்க மரியாதை பிரசுரிக்கப்பட்டது 23 நிமிடங்களுக்கு முன்னர் உயிரிழந்த மோப்ப நாய்க்கு 24 […]

காணொளி: இரான் மீது தொடரும் அமெரிக்க தாக்குதல்

July 19, 2026 BbcTamil 0

காணொளி: இரான் மீது தொடரும் அமெரிக்க தாக்குதல் பிரசுரிக்கப்பட்டது 30 நிமிடங்களுக்கு முன்னர் ஜோர்டானில் அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதற்கும், ஹோர்மூஸ் நீரிணையில் ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கும் பதிலடியாக இரான் மீது அமெரிக்கா தொடர்ச்சியாக எட்டாவது இரவாகத் […]

4 லட்சம் பயணியர் கார்கள் விற்பனை; எஸ்யூவி, எம்பிவி கார்களின் பங்கு 68 சதவீதம் உயர்வு

July 19, 2026 Dinamalar 0

சென்னை: நடப்பாண்டின் முதல் பாதியில், பயணியர் கார் விற்பனை, இதுவரை காணாத அளவில், ஒவ்வொரு மாதமும் சராசரியாக 4 லட்சத்திற்கு மேற்பட்ட கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 25.74 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. […]

காசிமேடு துறைமுகத்தில் அமோனியா வாயு கசிவு; மீண்டும் பரபரப்பு!

July 19, 2026 Nakkheeran 0

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைபேர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த ஜூன் 21ஆம் […]

காணொளி: நெதன்யாகு பற்றி மம்தானி சொன்ன கருத்து; விமர்சித்த இஸ்ரேல்

July 19, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, நெதன்யாகு பற்றி மம்தானி சொன்ன கருத்து; விமர்சித்த இஸ்ரேல் காணொளி: நெதன்யாகு பற்றி மம்தானி சொன்ன கருத்து- விமர்சித்த இஸ்ரேல் பிரசுரிக்கப்பட்டது 18 நிமிடங்களுக்கு முன்னர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு […]

கடைசி டி20: ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய வங்காளதேசம்

July 19, 2026 DailyThanthi 0

ஹராரே, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வங்காளதேசம் அணி கைப்பற்றியது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் வங்காளதேச கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், 3 ஒருநாள், […]

ஒரு வினாடியில் கோடிக்கணக்கான வைரங்கள் உருவாக்கம்; பூமியை தாக்கிய குறுங்கோளால் ஏற்பட்ட அதிசயம்

July 19, 2026 DailyThanthi 0

சைபீரியா பூமியை தாக்கிய குறுங்கோளால் ஒரு வினாடியில் கோடிக்கணக்கான வைரங்கள் உருவான அதிசயம் நிகழ்ந்துள்ளது. வைர சுரங்கம் உலகின் மிக பெரிய வைர சுரங்கம் ரஷியாவில் உள்ள வடக்கு சைபீரியா என்ற பகுதியில் அமைந்துள்ளது. […]

அ.தி.மு.க. அமைப்புச் செயலாளராக செஞ்சி ஏழுமலை நியமனம்!

July 19, 2026 Maalaimalar 0

அ.தி.மு.க. அமைப்புச் செயலாளராக முன்னாள் எம்.பி. செஞ்சி. ஏழுமலையை நியமித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆரணி மக்களவைத் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஏழுமலை அதிமுகவின் […]

மழைக்கால கூட்டத்தொடர் 2026: வந்தே மாதரம் பாடலுக்கு சட்டபூர்வ பாதுகாப்பு தரும் புதிய மசோதா தாக்கல்! – monsoon session 2026 amit shah to introduce vande mataram protection bill in rajya sabha

July 19, 2026 Samayam Tamil 0

மாநிலங்களவையின் மழைக்கால கூட்டத்தொடர் முதல் நாளிலேயே ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு சட்டபூர்வ பாதுகாப்பு அளிக்கும் தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்பு மசோதாவை அமித் ஷா தாக்கல் செய்கிறார். நாடாளுமன்றத்தின் மிக முக்கிய அமர்வுகளில் ஒன்றான […]

சடலத்தை புதைக்க இடம் கேட்டு தேவாலய முற்றுகை: சாதிய பாகுபாட்டால் திருச்சியில் நீடிக்கும் பதற்றமான சூழல்

July 19, 2026 ietamil 0

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே, தலித் கிறிஸ்தவர் ஒருவரின் உடலை நல்லடக்கம் செய்யக் கல்லறைத் தோட்டத்தில் இடம் மறுக்கப்பட்டதால், கடந்த 3 நாட்களாக அவரது சடலம் வீட்டிலேயே வைக்கப்பட்டிருக்கும் அவலம் அரங்கேறியுள்ளது. இதனை எதிர்த்துப் […]

லமின் யமால் ஜாம்பவானாக மாறுவாரா? அவரது உலகக் கோப்பையை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி

July 19, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல்எழுதியவர், ஆண்டி கிரையர்பதவி, பிபிசி பிரசுரிக்கப்பட்டது 3 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் ஸ்பெயின் உலகக் கோப்பையை வெல்லுமா என்று கேட்டபோது, லமின் யமால் […]