வந்தே மாதரம் தேசிய பாடலை இழிவுபடுத்தினால் சிறை தண்டனை: திங்கட்கிழமை தாக்கலாகிறது மசோதா
புதுடில்லி: வந்தே மாதரம் தேசிய பாடல் பாடுவதை தடுத்தாலோ அல்லது அவமதிப்பு செய்தாலோ குற்றமாக கருதி, 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் வகை செய்யும் தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு திருத்த […]
