சென்னை திரும்பிய மு.க.ஸ்டாலின்; உற்சாக வரவேற்பளித்த திமுக தொண்டர்கள்!

July 19, 2026 Nakkheeran 0

லண்டன் பயணத்தை முடித்து விட்டு சென்னை திரும்பிய மு.க.ஸ்டாலினுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தன்னுடைய பேரன் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக கடந்த ஜூலை 4ஆம் தேதி முன்னாள் முதல்வரும், […]

அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடைகள் மாறப்போகிறதா? விரைவில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பார் -அமைச்சர் ராஜ்மோகன் தகவல் – minister ram mohan says tn government school uniform change cm vijay announcement soon

July 19, 2026 Samayam Tamil 0

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சீருடை மாற்றம் செய்வது குறித்து முதலமைச்சர் விஜய் விரைவில் அறிவிப்பார் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார் இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். மதுரை மாவட்டம் மேலூர் […]

IND vs ENG 3rd ODI – 387 ரன் குவித்த இங்கிலாந்து: இந்திய அணியால் திருப்பி அடிக்க முடியுமா? பிட்ச் ரிப்போர்ட் – england team scored 387 runs vs india in 3rd odi and india team winning chance

July 19, 2026 Samayam Tamil 0

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இப்போட்டியில், வெற்றியைப் பெறும் அணி, தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றும் என்பதால், இப்போட்டி பெரிய […]

‘நல்ல திரைப்படத்திற்கு விருது தேவை கிடையாது’ – இயக்குநர் மிஷ்கின்

July 19, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னையில் இயக்குநர் மிஷ்கின் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “ஒரு நல்ல திரைப்படத்திற்கு விருது தேவை கிடையாது. விருது என்பது ஒரு ஊக்கம்தான். தங்கலானுக்கு கிடைக்கவில்லை, வாழைக்கு கிடைக்கவில்லை […]

உலகக் கோப்பை இறுதிப்போட்டி: சாதனை படைக்க போகும் அணி எது ?

July 19, 2026 DailyThanthi 0

நியூஜெர்சி, 23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் சாம்பியனை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி நாளை அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த போட்டியில், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினாவும் […]

டில்லியில் பேரணி நடத்த சிஜேபி இயக்கத்தினருக்கு அனுமதி மறுப்பு; மீறினால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை

July 19, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லியில் நாளை (ஜூலை 20) பார்லியை நோக்கி சிஜேபி இயக்கத்தினர் பேரணி நடத்த போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். மேலும், தடையை மீறி பேரணியை நடத்த முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை […]

2 மணி நேரத்தில் 540-லிருந்து 167 ஆகக் குறைந்த மதிப்பெண்.. நீட் மறுதேர்வு ரிசல்டில் குளறுபடி – மாணவி குற்றச்சாட்டு

July 19, 2026 Maalaimalar 0

நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், மதிப்பெண்களில் குளறுபடிகள் உள்ளதாக புகார்கள் எழுந்து வருகின்றன. உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த ஆரியா சிங் என்ற மாணவி இந்த ஆண்டு நீட் மறுதேர்வு […]

திருப்பூரில் ஜனநாயகன் டி-ஷர்ட் தயாரிப்பு பணி தீவிரம்: 700-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் குவியும் ஆர்டர்கள்

July 19, 2026 Maalaimalar 0

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்பதற்கு முன்பு, கடைசியாக நடித்த திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியாக உள்ளதால், திருப்பூரில் ரசிகர்களுக்காக பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட டி-ஷர்ட் உற்பத்தி அதிகரித்துள்ளது. இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தில் பூஜா […]

காவலர் ஆட்சேர்ப்பைத் தாமதப்படுத்துவது ஏன் ? – வேல்முருகன் கேள்வி

July 19, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-காவலர் ஆட்சேர்ப்பைத் தாமதப்படுத்துவது ஏன் ? இளைஞர்களின் எதிர்காலத்தை , அரசே சிதைப்பது சரியா? நிர்வாக திறனின்மை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த […]

மத்திய அரசின் வீட்டுவசதி துறை இணையதளம்: தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளில் பார்க்க வசதி

July 19, 2026 Dinamalar 0

சென்னை: மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக இணைய தளத்தை, தமிழ், ஆங்கிலம் உட்பட, 22 மொழிகளில் பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மத்திய அரசின் பல்வேறு அறிவிப்புகள் மற்றும் உத்தரவுகள், […]

பென் டக்கெட், ஜேக்கப் ஜோடி அதிரடி… 388 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து – தொடரை கைப்பற்றுமா இந்தியா?

July 19, 2026 Maalaimalar 0

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு […]

உலகக்கோப்பை கால்பந்து கேரளா, மேகாலயாவை தொடர்ந்து மணிப்பூரும் நாளை விடுமுறை அறிவிப்பு

July 19, 2026 DailyThanthi 0

இம்பால் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியை காண கேரளா, மேகாலயாவை தொடர்ந்து மணிப்பூரிலும் நாளை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. 23-வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் அதன் இறுதி கட்டத்திற்கு வந்துள்ளது. மொத்தம் 48 […]

எனக்கான வாழ்க்கையை தேர்ந்தெடுப்பதற்கான ஒரு புதிய தொடக்கம் – நடிகை அனுபமா

July 19, 2026 DailyThanthi 0

எனக்கான வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு புதிய தொடக்கம் என்று நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் நடித்து வரும் நடிகை அனுபமா பரமேஸ்வரன், கடந்த […]

நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம்: அமைச்சர் அதிரடியால் அலுவலர் சஸ்பெண்ட்

July 19, 2026 Dinamalar 0

கடலுார்: வடலுார் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கிய எழுத்தர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தமிழக உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் கடலுார் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு பணிகளில் ஈடுபட்டார். வடலுார் அருகே […]

உண்ணாவிரதப் போராட்டத்தை அரசு ‘அணுகும்’ முறை – சட்டம் சொல்வது என்ன?

July 19, 2026 TheHindu 0

இந்தியாவைப் பொறுத்தவரை உண்ணாநோன்பு என்பது மத ரீதியாக, கலாச்சார ரீதியாக மக்களிடையே கலந்துவிட்ட ஒன்று. அனைத்து மதங்களிலும் தங்களின் நம்பிக்கைகள் வெல்ல வேண்டும் என்பதற்காக தங்களின் விருப்பமான தெய்வத்துக்காக மக்கள் உண்ணாநோன்பு இருப்பது வழக்கம் […]

தவெக MLA-வை விலைக்கு வாங்க நடந்த பேரம்: சென்னையில் சிக்கிய ரூ.2.82 கோடி அட்வான்ஸ் பணம்! – tvk mla bribery case chennai police seize 2 crore cash in choolaimedu raid

July 19, 2026 Samayam Tamil 0

தவெக MLA-விற்கு ₹35 கோடி லஞ்சம் தர முயன்ற வழக்கில், சென்னை சூளைமேடு நிதி நிறுவனத்தில் போலீஸ் நடத்திய சோதனையில் ₹2.82 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு, இருவர் கைதாகியுள்ளனர். தவெக (தமிழக வெற்றிழகம்) […]

காணொளி: நார்வேயில் பெரும் தீ விபத்து – நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதம்

July 19, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, நார்வேயில் பெரும் தீ விபத்து – நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதம் காணொளி: நார்வேயில் பெரும் தீ விபத்து – நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதம் பிரசுரிக்கப்பட்டது 17 […]

2026-27ஆம் ஆண்டிற்கான பா.ம.க சார்பில் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை நாளை வெளியீடு

July 19, 2026 DailyThanthi 0

சென்னை, பாட்டாளி மக்கள் கட்சியின் 2026-27ஆம் ஆண்டிற்கான 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை நாளை வெளியிடப்படுகிறது. இதுகுறித்து பாமக தலைமை நிலையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாளை வெளியீடு பாட்டாளி மக்கள் கட்சி […]

உலகக்கோப்பை கால்பந்து கேரளா, மேகாலயாவை தொடர்ந்து மணிப்பூரும் நாளை விடுமுறை அறிவிப்பு

July 19, 2026 DailyThanthi 0

இம்பால் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியை காண கேரளா, மேகாலயாவை தொடர்ந்து மணிப்பூரிலும் நாளை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. 23-வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் அதன் இறுதி கட்டத்திற்கு வந்துள்ளது. மொத்தம் 48 […]

தனுஷ் முதல் TS ஹரிஹரசுதன் வரை..!- தேசிய விருது வென்றவர்களுக்கு இபிஎஸ் வாழ்த்து

July 19, 2026 Maalaimalar 0

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:- 72-வது தேசிய விருது பெறுவோர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள தனுஷ் அவர்கள் […]