தமிழக அரசின் வருவாய் அதிகரிக்கும் வழிகள் கண்டறிய புதிய குழு; மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் அறிவிப்பு
சென்னை: வருவாயை பெருக்கும் வழிமுறைகளை கண்டறிய மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. அதன்படி, தமிழக அரசின் வருவாயை […]
