"மேகதாது அணைக்கு தமிழக அரசின் ஒப்புதல் தேவையில்லை என்பது ஏற்க முடியாது" – மாணிக்கம் தாகூர்
சென்னை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதற்கு “தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை” என பாராளுமன்றத்தில் ஜல் சக்தி துறை […]
