இந்த நாட்டுக்கு போனா; லாக்கரில் பூட்டி வச்ச மாதிரி சேஃபா இருப்பீங்க… எந்த டெஸ்டினேஷன் தெரியுமா?
சுற்றுலாச் செல்லும் முன்பாக பயணிகள் அனைவரும் முதன்மையாக யோசிக்கும் ஒரு விஷயம் ‘அந்த நாடு எவ்வளவு பாதுகாப்பானது?’ என்பதுதான். உலகிலுள்ள 195 நாடுகளில் பாதுகாப்பு அளவில் பெரிய வேறுபாடுகள் உள்ளன. இந்நிலையில், அமெரிக்காவின் காப்பீட்டு […]
