முடிவுக்கு வருகிறது லோக்சபா முடக்கம்: பொதுத்தேர்வுகள் முறைகேடு தடுப்பு மசோதா மீது நாளை விவாதம்
புதுடில்லி: எதிர்க்கட்சிகள் தொடர் அமளி காரணமாக லோக்சபா தொடர்ந்து முடங்கி வரும் நிலையில், சபாநாயகர் ஓம்பிர்லா முயற்சி காரணமாக பொதுத்தேர்வுகள் முறைகேடு தடுப்பு மசோதா மீது நாளை( ஜூலை 28) விவாதம் நடைபெறும் என […]
