சரக்கு கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் பலி; உக்ரைன் தூதருக்கு மத்திய அரசு சம்மன்
டெல்லி, உக்ரைன், ரஷியா இடையே 3 ஆண்டுகளுக்குமேல் போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியர் பலி இதனிடையே, கடந்த 18ம் தேதி ரஷிய எல்லைக்குள் செங்கடலில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல் […]
