நீங்களுமா..? போலி லேபிள் ஒட்டி காலாவதியான பொருட்கள் விற்பனை: அமேசான், இன்ஸ்டா கிடங்குகளுக்கு சீல்!

September 9, 2026 kalkionline 0

ஆன்லைன் வாயிலாக விற்பனை ஆன பொருட்களில் உற்பத்தி செய்யப்பட்ட மற்றும் காலாவதியாகும் தேதி உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட்டுள்ளதா மற்றும் உணவு பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தனர். அதில், அமேசான் நிறுவனத்திற்கு […]

மாணவர்களின் குரல் அல்ல, பொய்களின் சூழ்ச்சி: காங்கிரசை கிண்டல் செய்த பிரதமர் மோடி

September 9, 2026 Maalaimalar 0

பிரதமர் மோடி இன்று குஜராத் மாநிலம் வதோதராவில் 35 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான பல்வேறு திட்டங்களை திறந்து வைத்ததுடன், அடிக்கல் நாட்டினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:- எல்லா இடங்களிலும் பொய்யான சூழ்ச்சி […]

மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்

September 9, 2026 DailyThanthi 0

செங்கல்பட்டு, மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட் புமனு தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. தமிழக சட்டசபைக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தேர்தல் நடந்தது. இதில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) […]

பிரதமர் மோடி பங்கேற்ற மாநாட்டு மையம் அருகே துப்பாக்கியுடன் சிக்கியவருக்கு 11-ந்தேதி வரை நீதிமன்ற காவல்

September 9, 2026 DailyThanthi 0

மும்பை, பிரதமர் மோடி பங்கேற்ற மாநாட்டு மையம் அருகே பிரதமர் அலுவலக அதிகாரி என்ற போலி அடையாள அட்டை மற்றும் துப்பாக்கியுடன் அத்துமீறிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். உலக நிதி தொழில்நுட்ப […]

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு

September 9, 2026 DailyThanthi 0

காத்மாண்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பலி கொண்ட பெருவெள்ளம் ஏற்பட்ட நேபாள நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள முஸ்தாங் மாவட்டத்தில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோ லில் 5.3 புள்ளிகளாகப் […]

போரூர் சிறுமி கொடூர கொலை வழக்கு; குற்றவாளி தஷ்வந்த் விடுதலையை எதிர்த்து சீராய்வு

September 9, 2026 Dinamalar 0

– சிறப்பு நிருபர் – சென்னை போரூர் அருகே ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, எரித்து கொலை செய்த வழக்கில் இருந்து, குற்றஞ்சாட்டப்பட்ட தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் […]

'மிசா' கொடுமையை விஜய் அரை மணி நேரம் தாங்குவாரா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி

September 9, 2026 Dinamalar 0

சட்டசபையில் பேசிய, முதல்வர் விஜயின் உடல்மொழி, பொறுப்பு வாய்ந்த முதல்வருக்கு பொருத்தமானதாக இல்லை. ஊழல் குற்றச்சாட்டு இருந்தால் சட்டசபையில், கூறுவதால் என்ன பயன்? வழக்கு போடுங்கள். விசாரணை நடத்தி தண்டனை கொடுங்கள். அமலாக்கத்துறை வழக்கு […]

பருவ மழை துவங்கும் முன் சாலை பணிகளை முடிக்க முதல்வர் உத்தரவு

September 9, 2026 Dinamalar 0

சென்னை: ‘வடகிழக்கு பருவ மழைக்கு முன், குடிநீர், கழிவுநீர் கால்வாய்கள், சாலை பணிகளை முடிக்க வேண்டும்’ என அதிகாரிகளுக்கு, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, முதல்வர் விஜய் தலைமையில், வடகிழக்கு […]

மத்திய அமைச்சருடன் அமைச்சர் ராஜிவ் சந்திப்பு

September 9, 2026 Dinamalar 0

சென்னை : மத்திய எரிசக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்கை, சென்னையில் நேற்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜிவ், மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, […]

மரணத்திலும் இணை பிரியாத மன்னர் கல்லுாரி கவுரவ தலைவர், மனைவி

September 9, 2026 Dinamalar 0

திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி கவுரவ தலைவர் ராஜகோபால் 88, மனைவி வனிதா 77, ஒரே நாளில் காலமானார்கள். மரணத்திலும் பிரியாத தம்பதிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. மதுரை மன்னர் கல்லூரியில் […]

பெங்களூரில் அமேசான், இன்ஸ்டாமார்ட் நிறுவனங்களில் ரூ.1.43 கோடி காலாவதி பொருட்கள் பறிமுதல்

September 9, 2026 Dinamalar 0

பெங்களூரு: கர்நாடகாவில், ‘அமேசான், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்’ உள்ளிட்ட, ‘ஆன்லைன்’ வர்த்தக நிறுவனங்கள் உட்பட பல இடங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் நடத்திய சோதனையில், 1.43 கோடி ரூபாய் மதிப்பிலான காலாவதியான உணவு மற்றும் மருந்து […]

அதிபத்த நாயனார் விழாவையொட்டி தங்க மீன் கடலில் விடும் உற்சவம்

September 9, 2026 TheHindu 0

நாகப்பட்டினம்: அ​திபத்த நாய​னார் விழாவையொட்​டி, நாகை நம்​பி​யார் நகர் கடற்​கரை​யில் அதிபத்த நாய​னார் தங்க மீனை கடலில் விடும் உற்​சவம் நேற்று வெகு விமர்​சை​யாக நடை​பெற்​றது. அறு​பத்​து​மூன்று நாயன்​மார்​களில் ஒரு​வ​ரான அதிபத்த நாய​னார் சோழ​நாட்​டின் […]

கோவையில் சோகம்: வீட்டின் முன் விளையாடிய குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி பலி

September 9, 2026 ietamil 0

கோவை ரத்தினபுரியில் வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த ஒரு வயது குழந்தை, அரைகுறையாக மூடப்பட்டிருந்த நிலத்தடி தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை, ரத்தினபுரி வ.உ.சி. நகர் […]

சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய சுபாஷ் சந்திர கபூரை ஜெர்மனிக்கு திருப்பி அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

September 9, 2026 TheHindu 0

மதுரை: சிலை கடத்​தல் வழக்​கில் கைதான சுபாஷ் சந்​திர கபூரை ஜெர்​மனிக்கு அனுப்ப உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. அரியலுார் மாவட்​டம் உடை​யார்​பாளை​யம் அருகே சுத்தமல்லி வரத​ராஜப் பெரு​மாள் கோயி​லில் தொன்​மை​யான சிலைகள் திருட்டு மற்​றும் […]

நெருங்கி வரும் தீபாவளி பண்டிகை; விமான கட்டணம் இரு மடங்கானது

September 9, 2026 Dinamalar 0

புதுடில்லி: நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், அதை ஒட்டிய தினங்களில் முக்கிய உள்நாட்டு விமான வழித்தடங்களில் 7,000 ரூபாயாக இருந்த கட்டணம் 15,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. அக்., 12 முதல் […]

தமிழகத்துக்கு 6,000 கன அடி நீர் 15 நாட்களுக்கு திறக்க உத்தரவு

September 9, 2026 Dinamalar 0

– நமது நிருபர் – ‘தமிழகத்துக்கு தினமும் 6,000 கன அடி வீதம், 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும்’ என, கர்நாடகாவுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் முதல்வர் சிவகுமார் […]

‘காலேஜில் ஹீரோ மாதிரி… கோபம் வந்தா இங்கிலீஷ்ல திட்டிடுவாரு’: சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரை கலாய்த்த சவுமியா அன்புமணி

September 9, 2026 ietamil 0

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க ஆட்சி அமைந்த பிறகு, சட்டப்பேரவையின் சபாநாயகராகப் பொறுப்பேற்றுள்ள ஜே.சி.டி. பிரபாகர், அவையை நடுநிலையோடு வழிநடத்துவதிலும், அனைத்துத் தரப்பு உறுப்பினர்களுக்கும் ஜனநாயக முறையில் கருத்துகளைப் பதிவு செய்ய வாய்ப்பளிப்பதிலும் […]

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,148 கனஅடியாக சரிவு

September 9, 2026 TheHindu 0

மேட்டூர்/ தருமபுரி: மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து விநாடிக்கு 6,148 கனஅடி​யாக சரிந்​தது. கர்​நாடக அணை​களில் இருந்து காவிரி ஆற்​றில் தொடர்ந்து தண்​ணீர் திறக்​கப்​பட்டு வரும் நிலை​யில், மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் மாலை விநாடிக்கு […]

நாட்டில் பிறர் புகைத்ததை சுவாசித்து இறந்தோர் 3.25 லட்சம் பேர்!

September 9, 2026 Dinamalar 0

புதுடில்லி: புகைப்பிடிப்போர் வெளியேற்றும் சிகரெட் புகையை சுவாசித்த காரணத்தால், நோய் பாதிப்புக்கு ஆளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை, 2023ல் 3.25 லட்சம் ஆக அதிகரித்துள்ளதாக, சர்வதேச மருத்துவ இதழான, ‘லான்செட்’ ஆய்வில் தெரியவந்துள்ளது. இது கடந்த, […]

சிபிஎஸ் திட்ட ஓய்வூதியருக்கு ‘டேப்ஸ்’ திட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் மாரிமுத்து வேண்டுகோள்

September 9, 2026 TheHindu 0

சென்னை: சிபிஎஸ் திட்​டத்​தில் ஓய்​வு​பெற்ற அனைத்து அரசு ஊழியர்​களுக்​கும் ‘டேப்​ஸ்’ ஓய்​வூ​திய திட்​டம் நடை​முறைப்​படுத்​தப்பட வேண்​டும் என்று சட்​டப்​பேர​வை​யில் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி உறுப்​பினர் க.மாரி​முத்து வேண்​டு​கோள் விடுத்​தார். சட்​டப்​பேர​வை​யில் நேற்று மானியக் கோரிக்​கைகள் […]