பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான கருத்து; பெண் காவல் அதிகாரி மீது நடவடிக்கை
கேரளம் மாநிலம், இடுக்கி மாவட்டம் தொடுப்புழா காவல்நிலையத்தில் சைபர் கிரைம் பிரிவில் பணியாற்றி வருபவர் பெண் காவல் அதிகாரியான சஜீதா சலீம். இவர் தனது முகநூல் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், […]
