வெற்றிமாறனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கென் கருணாஸ்
‘ராஜன் வகையறா’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் வெற்றிமாறனும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு கென் கருணாஸ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் சிலம்பரசனுடன் ‘அரசன்’ தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் வெற்றிமாறன் கைவசம் ‘அரசன்’, […]
