நாளை முதல்வர் விஜய் பதிலுரை, இன்று சென்னையில் தவெக பிரமுகர் படுகொலை- உதயநிதி கடும் தாக்கு – udhayanidhi stalin shocks chennai tvk executive murder ahead of cm vijay reply tomorrow in tn assembly
சென்னையில் தவெகவை சேர்ந்த பிரமுகர் ஒருவர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சரித்திர பதிவேடு குற்றவாளிகள் […]
