SI Job: சப் இன்ஸ்பெக்டர் வேலை.. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! எஸ்எஸ்சி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
சென்னை: எஸ்.எஸ்.சியில் சப் இன்ஸ்பெக்டர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. டெல்லி காவல்துறையில் உதவி ஆய்வாளர், சிஆர்பிஎஃப் ஆண்கள், பெண்கள் என பல்வேறு பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பபடுகின்றன. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. […]
