ஆற்றையே நுரைக்க வைக்கும் சோப்பு, ஷாம்புவின் பெயரை அமைச்சர் வெளியிடுவாரா?- அமைச்சர் ராஜீவ் கருத்தை கடுமையாக விமர்சித்து சீமான் – seeman criticized minister rajeev for remarks soaps and shampoos reason for make rivers foam
நொய்யல் ஆற்றில் சாயப் பட்டறைகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகளால் நுரை பொங்கி வருகிறது. இதனால் மக்கள் நீரை பயன்படுத்த முடியாத நிலையில், அதிகப்படியான நுரை வெளிப்படுவதால் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் இன்று ஆற்றில் நுரை […]
