'வெளியில் சொன்னால் என்ன ஆகுமோ?'- Silicon Valley-யில் மறைக்கப்படும் பாலியல் சம்பவங்கள்; பகீர் பின்னணி

October 28, 2026 Vikatan 0

உலகின் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் மையம்தான் சிலிக்கான் பள்ளத்தாக்கு. இது அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோவில் அமைந்திருக்கிறது. உலகில் ஐ.டி படித்தவர்களின் கனவு இடம் இது என்று சொல்லலாம். இந்தக் கனவு இடத்தில்தான் […]

என்னாச்சு நத்தம் விஸ்வநாதனுக்கு? திண்டுக்கல் அதிமுகவில் பரபரப்பு! இது தான் காரணமா? வெளியான தகவல்

October 28, 2026 Oneindia 0

சென்னை: முன்னாள் அமைச்சரும் அதிமுக நிர்வாகிகளில் ஒருவருமான நத்தம் விஸ்வநாதன் கடந்த சில தினங்களாகவே பொதுவெளிகளில் அதிகம் தென்படாதது கட்சியினரை குழப்பத்தை ஆழ்த்தியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் சிவி […]

வாக்குச்சீட்டு முறையிலும் துடைத்தெறியப்பட்ட காங்கிரஸ்! – நயினார் நாகேந்திரன் பதிவு

October 28, 2026 DailyThanthi 0

சென்னை, வாக்குச்சீட்டு முறையிலும் துடைத்தெறியப்பட்ட காங்கிரஸ் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது :- வாக்குச்சீட்டு முறையிலும் துடைத்தெறியப்பட்ட காங்கிரஸ்!கர்நாடகா, உத்தரப்பிரதேசம் மகாராஷ்டிரா, […]

டெல்லி – வாரணாசி இடையே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில்: நாளை மறுநாள் தொடக்கம்!

October 28, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, புதுடெல்லி – வாரணாசி இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில் சேவை, வரும் அக்டோபர் 31-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், […]

தினமலர் செய்தி எதிரொலி: ஆகம விதிகளை கடைபிடித்து முருகனை வழிபட்ட அமைச்சர்

October 28, 2026 Dinamalar 0

துாத்துக்குடி: கடந்த முறை உறுதிமொழி படிவம் வழங்காமல், திருச்செந்துார் கோவிலில் தரிசனம் செய்து சர்ச்சையில் சிக்கிய, கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவரான தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், நம் நாளிதழ் சுட்டிக்காட்டியதன் எதிரொலியாக, கோவிலில் சுவாமி […]

கேரளாவின் மூணாறில் நிலச்சரிவு அபாயம்; முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

October 28, 2026 Dinamalar 0

-நமது நிருபர்- கேரளாவில் முக்கிய சுற்றுலா பகுதியான மூணாறு, மேற்கு தொடர்ச்சி மலைகள் சூழ்ந்த மலை பகுதியாகும். உலக அளவில் சுற்றுலாவில் பிரசித்து பெற்ற மூணாறை தென்னகத்து காஷ்மீர் என வர்ணிக்கப்படுகிறது. இங்கு தென்மேற்கு […]

எரிபொருள் விலை உயர்வால் உலகை சுற்றி வரும் சொகுசு கப்பல் பயணம் பாதியிலேயே நிறுத்தம்

October 28, 2026 Dinamalar 0

புனோம்பென்: உலகம் முழுதும், 150 நாடுகளை கடல் வழியாக சுற்றி பார்க்கும் கனவோடு இருந்தவர்களை ஏற்றிச் சென்ற பிரபல ‘வில்லா வி ஒடிசி’ குடியிருப்பு சொகுசு கப்பலின் பயணம், எரிபொருள் விலை உயர்வு காரணமாக […]

வாக்குச்சீட்டு மூலம் மக்களவை, மாநில தேர்தல்களை நடத்த முன்வாருங்கள்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் பதிலடி

October 28, 2026 Maalaimalar 0

உத்தர பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் 28 மேலவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை எனத் தெரிகிறது. குறிப்பாக கர்நாடகாவில் […]

கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் பயணிகளுக்கு சிறப்பு ரயில்: சென்னைக்கு தீபாவளி நெருக்கடியை தவிர்க்க இந்த ரயில்களை யூஸ் பண்ணுங்க

October 28, 2026 ietamil 0

தீபாவளி பண்டிகையை கொண்டா சொந்த ஊருக்கு செல்லும், பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்களை அறிவித்து வரும் தெற்கு ரயில்வே தற்போது சென்னையில் இருந்து கோவை செல்லும் வழித்தடத்திற்கான சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது. சொந்த ஊரில் […]

ஓட்டுநருக்கு ‘தெரியாமல்’ ஓடும் காரின் மேலே அமர்ந்து பயணித்த குரங்கு

October 28, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, காணொளி: ஓட்டுநருக்கு ‘தெரியாமல்’ ஓடும் காரின் மேலே அமர்ந்து பயணித்த குரங்கு பிரசுரிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி பகுதியில் உள்ள சென்னை – […]

“வாக்குச்சீட்டு முறையிலும் 4 மாநில எம்எல்சி தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்

October 28, 2026 TheHindu 0

சென்னை: “கர்நாடகா, உத்தரப்பிரதேசம் மகாராஷ்டிரா, பிஹார் மாநிலங்களில் நடந்த சட்ட மேலவைத் தேர்தல்களில் காகித வாக்குச்சீட்டு (பேலட் பேப்பர்) முறையில் தேர்தல் நடந்தும் காங்கிரஸால் ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை” என தமிழக […]

மாவட்ட ஆட்சியர்கள் உட்பட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 19 பேர் அதிரடி இடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு!

October 28, 2026 Nakkheeran 0

தமிழக அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ உத்தரவின்படி, சென்னை பெருநகர வளர்ச்சி முகமையின் முதன்மைச் செயல் அலுவலராக இருந்த எஸ்.பி. கார்த்திகா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு […]

நீ வராவிட்டால் கச்சேரியே நடக்காது; மகள் இறந்த துக்கத்தில் இருந்த போது பாட அழைத்த இளையராஜா: மனம் திறந்த கே.எஸ். சித்ரா

October 28, 2026 ietamil 0

இந்திய சினிமாவின் முன்னணி பாடகிகளில் முக்கியமானவர் கே.எஸ்.சித்ரா. தமிழ் சினிமாவில் இளையராஜா உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களின் இசை மற்றும் எஸ்.பி.பி போன்ற முக்கிய பாடகர்களுடன் இணைந்து பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள இவர், தனது […]

ஐநா: `சர்வதேச உச்சி மாநாட்டில் ஒலித்த தமிழரின் குரல்' – யார் இந்த சதீஷ் குமார்?

October 28, 2026 Vikatan 0

ஐக்கிய நாடுகள் சபையில் (UN) நடைபெற்ற சர்வதேச உச்சி மாநாட்டில், தமிழர்களின் தொன்மையான கட்டடக்கலை, பொறியியல் நுணுக்கம் மற்றும் உலகளாவிய மனிதநேயச் சிந்தனைகளை எடுத்துரைத்து உரையாற்றிய சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் குமார் சந்தானத்திற்கு […]

தேர்தல் வாக்குறுதியளித்து ஏமாற்றிய தவெக அரசு – கனிமொழி எம்.பி கண்டனம்

October 28, 2026 DailyThanthi 0

சென்னை, தேர்தல் வாக்குறுதியளித்து ஏமாற்றிய தவெக அரசு என தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது […]

பீடி தகராறில் தீர்த்துக்கட்டிய கொடூரம்: தொழிலாளி கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்

October 28, 2026 DailyThanthi 0

துமகூரு [கர்நாடகா], தொழிலாளி கொலை வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். பீடி தகராறில் அவர் தொழிலாளியை தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது. தொழிலாளி கொலை கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளி டவுன் பஜார் சாலையில் […]

விடியல் ஆட்சியில், விடியலே இல்லாததால் தான் மக்கள் வீட்டுக்கு அனுப்பினர்; அமைச்சர் ரமேஷ் விமர்சனம்

October 28, 2026 Dinamalar 0

திருச்சியில் நிருபர்களிடம் அமைச்சர் ரமேஷ் கூறியதாவது: தி.மு.க.,வினர் அரசியல் செய்வதற்காக, எது வேண்டுமானாலும் பேசுவார்கள். ‘தமிழகத்தில் எங்குமே பாதுகாப்பு இல்லை’ என்று முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ‘விடியல் ஆட்சி’ என்ற பெயரில் அவர் […]

தடகள போட்டி தொடக்க விழாவில் சொதப்பல் அமைச்சர் தாமதத்தால் மாணவர்கள் கடும் அவதி

October 28, 2026 Dinamalar 0

சேலம்: விளையாட்டு போட்டி தொடக்க விழாவுக்கு, அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் வர தாமதமானதால், வெயிலில் அமர்ந்து மாணவர்கள் சிரமப்பட்டனர். நடன நிகழ்ச்சியும் வெயிலில் நடத்தப்பட்டதால் அவதிப்பட்டனர். கரூப்பூரில் போட்டி நடக்கும் நிலையில், தொடக்க […]

பிரேசில் தேர்தலில் தோல்வியடைந்த எதிர்க்கட்சி வேட்பாளர் `எஸ்கேப்'

October 28, 2026 Dinamalar 0

பிரேசிலியா: பிரேசில் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த எதிர்க்கட்சி வேட்பாளர் பிளாவியோ போல்சோனாரோ, 48, அமெரிக்காவுக்கு தப்பியோடியுள்ளதாக, அதிபர் லுாயிஸ் இனாசியோ லுாலா டா சில்வா கூறியுள்ளார். தென் அமெரிக்க நாடான பிரேசிலில் சமீபத்தில் நடந்த […]

முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு : தமிழக அரசு உத்தரவு!

October 28, 2026 Nakkheeran 0

கேரளா மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் முல்லை மற்றும் பெரியாறு ஆறுகள் இணையும் இடத்தில் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமானம் 1887ஆம் ஆண்டு தொடங்கி 1895ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. இதற்கான கட்டுமானத்தின் […]