“த.வெ.க. அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது” – டி.டி.வி. தினகரன்!

October 26, 2026 Nakkheeran 0

காவிரி தொழில்நுட்பக் குழுவின் துணைத் தலைவர் பதவியை நான்கு மாதங்களுக்கும் மேலாகக் காலியாக வைத்திருப்பது ஏன்?. தமிழகத்தின் நீர் உரிமைகளைப் பாதுகாப்பதில் தவெக அரசு காட்டும் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது என அம்மா மக்கள் […]

தவெக ஆட்சியில் தமிழ்நாடே அச்சத்தில் உறைந்து போயிருக்கிறது – கனிமொழி

October 26, 2026 Maalaimalar 0

மதுரை, மேலூர் அருகே நேற்றைய தினம் காணாமல் போன 7 வயது சிறுவன் இன்று சடலமாக மீட்கப்பட்ட செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. தமிழ்நாட்டில் யாருக்குமே பாதுகாப்பில்ல. தவெக ஆட்சியில் தமிழ்நாடே அச்சத்தில் உறைந்து போயிருப்பதாக […]

பிரேசில் தேர்தலில் லூலா டா சில்வா வெற்றி – பினராயி விஜயன் வாழ்த்து

October 26, 2026 Maalaimalar 0

பிரேசில் அதிபர் தேர்தலில் இடதுசாரித் தலைவரான லூலா டா சில்வா மீண்டும் வெற்றி பெற்று, நான்காவது முறையாக அதிபராகப் பொறுப்பேற்க உள்ளார். லூலா டா சில்வா 51.79% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை […]

நவம்பர் 1 முதல் ஜிஎஸ்டியில் அதிரடி மாற்றம்! சிறு வணிகர்களுக்கு வரப்போகும் புதிய சலுகைகள்…

October 26, 2026 1newsnation 0

நவம்பர் 1, 2026 முதல் ஜிஎஸ்டி (GST) வரி நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை மத்திய அரசு படிப்படியாக அறிமுகப்படுத்த உள்ளது. வரிக் கணக்கு தாக்கல் செய்வதை எளிமையாக்குவது, கணக்குகளில் ஏற்படும் முரண்பாடுகளைக் குறைப்பது, வரித் […]

உத்தரப் பிரதேச காவல்துறையை கடுமையாக சாடிய உச்சநீதிமன்றம்! மாநில அரசுக்கு பிறப்பித்த அதிரடி உத்தரவு!

October 26, 2026 Oneindia 0

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் விசாரணை கைதியாக 6 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட நபரை உடனடியாக விடுதலை செய்யவும், அவருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த வழக்கில் காவல்துறையின் புலனாய்வு […]

என்எல்சி சுரங்க விரிவாக்கத்திற்கு இந்த 2 கிராமங்கள் எதிர்ப்பு ஏன்? பிபிசி தமிழ் களஆய்வு

October 26, 2026 BbcTamil 0

படக்குறிப்பு, கடந்த 30 ஆண்டுகளில் மூன்று இடங்களுக்குத் தங்களை என்.எல்.சி நிர்வாகம் இடம்பெயர வைத்ததாகக் கூறுகிறார், வாணாதி ராயபுரத்தில் வசிக்கும் சுசீலா மேரி.கட்டுரை தகவல் “எங்களுக்கு சொந்தமான 30 சென்ட் நிலத்தில் நன்றாக வாழ்ந்து […]

“23-ம் புலிகேசியை நினைவூட்டுகிறார் முதல்வர் விஜய்…” – காவிரி பிரச்சினையில் பழனிசாமி காட்டம்

October 26, 2026 TheHindu 0

சென்னை: ‘காவிரி தொழில்நுட்பக் குழுவின் அருமை தெரியாமல் முடக்கி வைத்திருக்கும் முதல்வர் விஜய், தன்னுடைய விளையாட்டுத்தனத்தை எல்லாம் கைவிட்டுவிட்டு உடனடியாக காவிரிப் பிரச்சனையில் கவனம் செலுத்தி, காவிரி தொழில்நுட்பக் குழுவின் அனைத்து பதவிகளையும் நிரப்ப […]

டிரம்புக்கு இன்னும் 2 ஆண்டுகள்தான் கெடு? ஈரான் விவகாரத்தில் இஸ்ரேலுக்கு அழுத்தம்!

October 26, 2026 1newsnation 0

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டால் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உருவாகும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். எழுத்தாளர் யுவால் ப்ளூம்பெர்க் வெளியிட்ட கருத்துகளை தனது எக்ஸ் […]

இனி பெட்ரோலே வேண்டாம்.. E100க்கு அனுமதி தந்த மத்திய அரசு.. பழைய கார்களில் இதை பயன்படுத்தலாமா?

October 26, 2026 Oneindia 0

டெல்லி: இந்தியாவில் 100 சதவீதம் வரை எத்தனால் கலந்த E100 எரிபொருளில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு மாற்றியுள்ளது. இதன் மூலம் அதிக எத்தனால் கலவையில் இயங்கும் ஃப்ளெக்ஸ் ஃபியூல் வாகனங்களை […]

ரஜினியை நான் பாராட்டியதாக.. வீடியோவை நானும் பார்த்தேன்.. ஆனால், சிவகார்த்திகேயன் ஆதங்கம்

October 26, 2026 Oneindia 0

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். ஆரம்பத்தில் சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்து படிப்படியாக தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். அவருடைய படங்கள் வெளியாகும் போது […]

படத்துல ஃபேமிலி கேர்ள்… துபாய் விழாவில் இப்படியா? நஸ்ரியா வீடியோவால் பொறி பறக்கும் இணையம்

October 26, 2026 ietamil 0

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் அவரது 47-வது படமான சீன் படத்தை பிரபல மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கி வருகிறார். இப்படத்தில் மலையாள நடிகர்கள் நஸ்லேன், நஸ்ரியா நசீம், லால், ஆனந்தராஜ், […]

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டி.. இந்திய அணிக்கு பின்னடைவு! விலகிய இஷான் கிஷன்..

October 26, 2026 1newsnation 0

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியிலும் இந்திய அணியின் இளம் அதிரடி வீரர் இஷான் கிஷன் களமிறங்க மாட்டார். வலது தொடைப் பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பிலிருந்து அவர் இன்னும் முழுமையாகக் குணமடையாததால், அக்டோபர் 27-ஆம் […]

பள்ளி மாணவன் அகிலன் வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் – டி.ஜி.பி. உத்தரவு!

October 26, 2026 Nakkheeran 0

கோவை மாவட்டம் பீளமேடு பகுதியைச் சேர்ந்த அகிலன் (16) என்ற பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவரை, ஆசிரியர் விஜயகுமார் என்பவர் ‘மாட்டுக்கறி சாப்பிடுவார்கள்’ எனக் குறிப்பிட்டு சாதியைச் சொல்லி அவமானப்படுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து […]

தமிழகத்தில் உள்ள எந்த முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

October 26, 2026 Samayam Tamil 0

தமிழகத்தில் அறுபடை முருகன் கோவில்கள் மட்டுமின்றி, பிரபலமான மற்றும் சக்தி வாய்ந்த பல முருகன் கோவில்கள் உள்ளன. ஒவ்வொரு திருக்கோவிலுக்கும் தனிச்சிறப்பும், வரலாறும், பக்தர்களின் நம்பிக்கைகளும் உள்ளன. பொதுவாக இந்த முருகன் கோவில்களில் வழிபட்டால் […]

இளம்பெண்ணை வெட்டிக் கொன்றுவிட்டு, லாரியில் பாய்ந்து உயிரை மாய்த்த இளைஞர் – கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

October 26, 2026 Vikatan 0

காதலியை வெட்டிக் கொன்றுவிட்டு, லாரி முன் விழுந்து காதலனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பாகலுரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை வட்டாரத்தைச் சேர்ந்தவர் பிரதீப் (21), […]

நீலகிரி: மஞ்சூர் பஜாரில் உலா வந்த சிறுத்தை – பொதுமக்கள் பீதி

October 26, 2026 DailyThanthi 0

நீலகிரி, நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில், குடியிருப்பு மற்றும் கடைகள் நிறைந்த வீதியில் சிறுத்தை ஒன்று சாதாரணமாக உலா வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களிடையே பரப்பரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பஜார் […]

154 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் சரிவு.. அடுத்து நடந்தது என்ன? இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்த பாகிஸ்தான்..

October 26, 2026 1newsnation 0

ஒருநாள் கிரிக்கெட்டில் கடைசி விக்கெட்டுக்கு இப்படி ஒரு ஆட்டமா? இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் இருந்த பாகிஸ்தான், ஷதாப் கான் மற்றும் ஹாரிஸ் ரவூப் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் […]

பட்ஜெட் ரூ3 கோடி… ரூ107 கோடி வசூல்… சாதனை படைத்த கன்னட படம்

October 26, 2026 DailyThanthi 0

சுமார் ரூ3 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் தயாரான ‘பிரேமதா ஊரலி’ கன்னட படம் ரூ100 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்து சாதனை புரிந்துள்ளது. மனோஜ்குமார் இயக்கத்தில், ஸ்ரீராம், தபஸ்வினி பூனச்சா, ராமிகா ஷிவு, ரங்கயான […]

“எந்த போட்டியையும் நாங்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்வதில்லை ” – ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி

October 26, 2026 DailyThanthi 0

கேப்டவுன், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரைத் தீர்மானிக்கும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு முன்னதாக, ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளின் முக்கியத்துவம் குறித்து பேசியுள்ளார். “பெரும்பாலான டெஸ்ட் […]

விலைவாசி உயராமல் இருக்க மத்திய அரசு முயற்சி; மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி

October 26, 2026 Dinamalar 0

திருச்சியில் அவர் அளித்த பேட்டி; ஒரு நாணயத்தின் மதிப்பை கட்டுப்பாட்டுடன், இவ்வளவு வைத்திருக்க வேண்டும் என்ற அந்த காலம் இப்போது இல்லை. தானாக அது தனது இயற்கை நிலையை அடையும். ரிசர்வ் வங்கி மூலமாக […]